Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
4 posters
Page 1 of 1
இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
இந்த வாரம் கோடம்பாக்கத்தில் ரிலீஸ் ஆன படங்கள் அத்தனையும் இயக்குநர்கள் ஹீரோவாக நடித்த படங்களே... அதுவும் அவர்களே இயக்கி, அவர்களே நடித்த படங்கள்.
சுந்தர் சி இயக்கி, அனுயாவுடன் ஜோடி போட்டு நடித்த படம் நகரம். கடந்த வாரம் வெளியானது. வடிவேலு - சுந்தர் சி காம்பினேஷன் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் என்பதை நிரூபித்துள்ளது.
அடுத்த படம் கரு பழனியப்பன் முதல் முறையாக ஹீரோவாக அறிமுகமாகியுள்ள மந்திரப் புன்னகை. மீனாட்சி அவருக்கு ஜோடி. மனநிலை பிறழ்ந்த பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தையும் ஒரு காமெடியன்தான் ஓரளவுக்கு காப்பாற்றினார் என்று சொல்ல வேண்டும். அவர் சந்தானம்!
மூன்றாவது படம் மகிழ்ச்சி. குடும்பக்கதை என்ற பெயரில் பிழியப் பிழிய எல்லாரும் அழுது கொண்டே இருக்கும் படம். அஞ்சலிதான் ஹீரோயின். இன்னொரு ஹீரோ என்று சொல்லிவிட்டு, சீமானை துண்டு ரோலில் காட்டி நாம் தமிழர் இயக்கத்தினரை கடுப்படித்திருந்தார் கவுதமன்.
இந்த மூன்றும் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான படங்கள். இந்த மூன்றில் மகிழ்ச்சி, நகரம் படங்களில் லிப் டு லிப் கிஸ் வேறு உண்டு. கவுதம் அஞ்சலி உதட்டையும், சுந்தர் சி அனுயாவின் உதட்டையும் பதம் பார்த்திருந்தனர். கரு பழனியப்பன் பெரிய மனது பண்ணி விட்டுவிட்டார் போலிருக்கிறது!
வரும் வாரம் வெளியாகும் படமும் இயக்குநரே ஹீரோவாக நடித்திருப்பதுதான். அது நந்தலாலா. இயக்குநர் கம் ஹீரோ மிஷ்கின்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
அதானே ......சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது?
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
ராஜா wrote:அதானே ......சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது?
அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
[quote="சிவா"]
அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல![/quo
முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்
ராஜா wrote:அதானே ......சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது?
அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல![/quo
முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
ஆஹா ........ என்னையும் கூட்டு சேர்க்குராறு , கைப்புள்ள எஸ்கேப் ஆயிடுடா ,சிவா wrote:அதை நாம் தான் முயற்சி செய்து பார்க்க வேண்டும் எனக் கூற வருகிறீர்கள் தானே! நன்றி தல!ராஜா wrote:அதானே ......சிவா wrote:உதட்டிக் கடிக்கும் காட்சியைக் காண்பதில் என்ன கிக் இருந்துவிடப் போகிறது?
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
உதயசுதா wrote:
முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்
எப்பொழுதுமே முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள், பாராட்டினால்தானே கொஞ்சமாவது பயமில்லாமல் செல்ல முடியும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
என்ன தல அதுக்குள்ள பிரம்படி பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்கிறீர்கள்! மலேசியாவில் இதெல்லாம் சகஷம் தானே! அதுக்காக நாம் ஏன் பயப்படனும். மாட்டிக் கொண்டால் அதைப் பற்றி யோசிப்போம்! அதுவரை...!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இந்த வாரம் இயக்குநர்கள் வாரம்!
நீங்க சிற முயற்சி நல்ல முயற்சின்னா பாராட்டலாம்.சிவா wrote:உதயசுதா wrote:
முயற்சி செய்றேன்னு இறங்கி வம்புல மாட்டிகிடாதீங்க.அவங்க சினிமாவுல செய்தா எல்லாரும் கை தட்டிட்டு போவாங்க.நீங்க அத நிஜத்துல செய்ய நினைச்சா முதுகுல தட்டுவாங்க.
மலேசியாவுல பிரம்படியும், கட்டாரில சவுக்கடியும்தான் கிடைக்கும்
எப்பொழுதுமே முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையிடாதீர்கள், பாராட்டினால்தானே கொஞ்சமாவது பயமில்லாமல் செல்ல முடியும்!
இதுக்கெல்லாம் நான் உங்களை பாராட்டினால் அப்புறம் மலேசிய போலிஸ்
உங்களை பாராட்டிடும் பிரம்படியால.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Similar topics
» ரஜினி நலம்பெற 500 இயக்குநர்கள், 1000 உதவி இயக்குநர்கள் கூட்டுப் பிரார்த்தனை!
» அமெரிக்காவில் இந்த வாரம் - 8
» அமெரிக்காவில் இந்த வாரம்.
» அமெரிக்காவில் இந்த வாரம் - 9
» அமெரிக்காவில் இந்த வாரம் - 10
» அமெரிக்காவில் இந்த வாரம் - 8
» அமெரிக்காவில் இந்த வாரம்.
» அமெரிக்காவில் இந்த வாரம் - 9
» அமெரிக்காவில் இந்த வாரம் - 10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum