Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
+4
சிவா
Thanjaavooraan
உதயசுதா
ரபீக்
8 posters
Page 1 of 1
நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
என் படங்கள் அனைத்துமே மாஸ் ஆக்ஷன் படம்தான். அப்படின்னா நானும் ஒரு மாஸ் ஹீரோதானே, என்கிறார் கார்த்தி.
பருத்தி வீரனில் அறிமுகமான கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், பையா மற்றும் நான் மகான் அல்ல படங்களுக்குப் பிறகு தமிழில் முக்கிய ஹீரோவாகிவிட்டார். இப்போது சொந்தக்காரர் தயாரிக்கும் சிறுத்தையில் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் திருடன், போலீஸ் என இரு கெட்டப்களாம் அவருக்கு.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் காலேஜ் பையன் ரோல்களை மட்டுமே பண்ணிக்கொண்டிருக்க முடியாது. சிறுத்தையில் எனக்கு ப்ரமோஷன். இதில் நூற்றுக்கணக்கான ரவுடிகளைப் பந்தாடுகிறேன். இதற்காக நிஜ போலீஸ், நிஜ பிக்பாக்கெட்காரர்களிடம் பழகினேன்.
இதுபோன்ற பவர்புல் பாத்திரத்தில் நடிப்பது ரொம்ப உற்சாகமாக உள்ளது. பஞ்ச் டயலாக்குகளை முதல் முறையாகப் பேசுகிறேன். அப்படிப் பேசும்போதே, நானும் ஒரு மாஸ் ஹீரோதான் என்பதை உணர்கிறேன். ஆக்ஷன் கதைகளில் இனி அதிக கவனம் செலுத்தப் போகிறேன்," என்றார்.
என்னமோ போங்க... இதே நெனப்புல ரசிகர்களை குத்தாம இருந்தா சரி!
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
நானும் பெரிய ரவுடின்னு வடிவேலு சொல்றமாதிரி இருக்கு இது
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம் நீ தொடர்ந்து மாஸ் ஹீரோவா இருக்கனுமா வேணாமான்னு. தம்பி CONFIDENCE இருக்கலாம் ஓவர் CONFIDENCE இருக்க கூடாது. நாலு படம் ஓடிட்ட பெரிய இவன்னு நினைப்பு இவனுகளுக்கு
இதேதான் என் கருத்தும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
ராஜா wrote:யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
தல எனக்கு ஒரு சந்தேகம் அப்ப நான் என்ன ஹீரோ தல
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
ரிபாஸ் wrote:ராஜா wrote:யக்கா , போனாபோறான் விடுக்கா .... ஆள் தெரியாம நம்ம கைல மாடிக்கிட்டான் , டேய் தம்பி ஓடிடு அக்காவுக்கு கோபம் வந்துகிட்டு இருக்கு ......உதயசுதா wrote:கொய்யால அத நீ சொல்ல கூடாது.நாங்கதான் முடிவு பண்ணுவோம்
தல எனக்கு ஒரு சந்தேகம் அப்ப நான் என்ன ஹீரோ தல
நல்லா கேக்குரார்யா டீட்டைலு
Re: நான் ஒரு மாஸ் ஹீரோ! - சொல்கிறார் கார்த்தி
ரபீக் wrote:நானும் பெரிய ரவுடின்னு வடிவேலு சொல்றமாதிரி இருக்கு இது
Guest- Guest
Similar topics
» நான் மகான் அல்ல ரிலீசுக்காக காத்திருக்கும் கார்த்தி
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
» விமர்சனங்களை நான் எப்போதுமே பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை-ஒரு கல் ஒரு கண்ணாடி ஹீரோ
» நான் மீண்டும் வந்துட்டேன் - ந.கார்த்தி
» “நான் இன்னமும் சிங்கிள்தான்..!” – சொல்கிறார் நடிகை விஜயலட்சுமி..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|