ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

+2
தமிழ்ப்ரியன் விஜி
ரபீக்
6 posters

Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by ரபீக் Wed Nov 24, 2010 12:01 pm

முதலில் பாஜக, பின்னர் அதிமுக , பிறகு திமுக ஆதரவு நிலை என்று மாறி மாறி பேசி வரும் நடிகரும், இன்னும் எம்.எல்.ஏ பதவியை விடாமல் தக்க வைத்துக் கொண்டிருப்பவருமான எஸ்.வி.சேகர் தற்போது விஜயகாந்த் தால் நாடாள முடியும், அவரது படத்தை தடுக்கப் போவதாக சொல்பவர்களை முறியடிப்பார், மிரட்டலுக்கெல்லாம் அவர் பயப்பட மாட்டார் என்று பேசியுள்ளார்.

மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவான எஸ்.வி.சேகர், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட பின்னர் திமுகவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால் அங்கு நடந்தது என்னவோ தெரியவில்லை, சமீபத்தில் ராகுல் காந்தியைப் போய்ப் பார்த்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் ராகுல் காந்தியை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். காங்கிரஸில் சேருவது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

இந்த நிலையில் தற்போது விஜயகாந்த்துக்கு புகழாரம் சூட்டிப் பேசியுள்ளார். நாடாளும் தகுதி உடையவர் விஜயகாந்த் என்றும் கூறியுள்ளார்.

விஜயகாந்த் தானே நடித்து, இயக்கி வெளியிடப்போகும் விருதகிரி பட ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இப்படிப் பேசினார் சேகர்.

இதுகுறித்து சேகர் கூறுகையில், தமிழக அரசியலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய மக்கள் சக்தியை விஜயகாந்த் பெற்றிருக்கிறார். இந்தப் படம் எப்படி வெளியே வரும் பார்த்து விடலாம் என சவால் விட்டிருக்கிறார்கள். இதற்கு எல்லாம் பயப்படும் ஆள் அல்ல விஜயகாந்த்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. போஸ்டர் கூட ஒட்ட முடியவில்லை. இவற்றையெல்லாம் மீறி எம்.ஜி.ஆர். உலகம் சுற்றும் வாலிபனை வெளியிட்டார்.

அந்தப்படம் பெரிய வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த் படமும் வெற்றி வாகை சூடும். நாடாள முடியுமா என்று எம்.ஜி.ஆரைக் கேட்டார்கள். நாடாள முடியும் என நிரூபித்துக் காட்டினார் எம்.ஜி.ஆர். அதுபோல விஜயகாந்தும் நாடாளுவார் என்றார்
தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by தமிழ்ப்ரியன் விஜி Wed Nov 24, 2010 1:47 pm

பாவம் எது கிடைகலை போல ?
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by Thanjaavooraan Wed Nov 24, 2010 2:15 pm

சோழியன் குடுமி சும்மா ஆடாது...
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by சிவா Wed Nov 24, 2010 2:41 pm

Thanjaavooraan wrote:சோழியன் குடுமி சும்மா ஆடாது...

மிகவும் சரி!


விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by ராஜா Wed Nov 24, 2010 2:51 pm

Thanjaavooraan wrote:சோழியன் குடுமி சும்மா ஆடாது...
இந்த பழமொழி உருவானதற்கான மூலக்கதை யாருக்காவது தெரியுமா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by உதயசுதா Wed Nov 24, 2010 2:53 pm

[quote="ராஜா"]
Thanjaavooraan wrote:சோழியன் குடுமி சும்மா ஆடாது...
இந்த பழமொழி உருவானதற்கான மூலக்கதை யாருக்காவது தெரியுமா ?![/quote
பழமொழி சொன்னா ரசிக்கணும் அத உட்டுபுட்டு ஆராய கூடாது

இப்படிக்கு
தஞ்சாவூரான்


விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Yவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Sவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Hவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by உதயசுதா Wed Nov 24, 2010 2:55 pm

விஜயகாந்தால நாடு ஆள முடியும் ஏன் உலகத்தையே ஆள முடியும் நாங்களும் ஒத்துக்கிறோம் ஆனா அது சினிமாவுல மட்டும்ன்னு அவரும் அவர சுத்தி இருக்கறவங்களும் புரிஞ்சுட்டா சரி


விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Yவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Sவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Hவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by ராஜா Wed Nov 24, 2010 3:09 pm

உதயசுதா wrote:
ராஜா wrote:
Thanjaavooraan wrote:சோழியன் குடுமி சும்மா ஆடாது...
இந்த பழமொழி உருவானதற்கான மூலக்கதை யாருக்காவது தெரியுமா ?!
பழமொழி சொன்னா ரசிக்கணும் அத உட்டுபுட்டு ஆராய கூடாது

இப்படிக்கு
தஞ்சாவூரான்

எனக்கு ஒரு உண்மை தெரியணும் , இந்த பின்நூட்டம் போட்டது யாரு தஞ்சாவூரா இல்ல துபாய்யா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by உதயசுதா Wed Nov 24, 2010 3:54 pm

ராஜா wrote:
உதயசுதா wrote:
ராஜா wrote:
Thanjaavooraan wrote:சோழியன் குடுமி சும்மா ஆடாது...
இந்த பழமொழி உருவானதற்கான மூலக்கதை யாருக்காவது தெரியுமா ?!
பழமொழி சொன்னா ரசிக்கணும் அத உட்டுபுட்டு ஆராய கூடாது

இப்படிக்கு
தஞ்சாவூரான்

எனக்கு ஒரு உண்மை தெரியணும் , இந்த பின்நூட்டம் போட்டது யாரு தஞ்சாவூரா இல்ல துபாய்யா ?!
துபாய்ல இருக்காற தஞ்சாவூரு.துபாயில தஞ்சாவூர் எங்க இருக்குன்னு நீங்க கேட்காதிங்க,நானே சொல்லிடறேன் துபாய் பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கு.


விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Yவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Aவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Sவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Uவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Dவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Hவிஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு Empty Re: விஜயகாந்த்தால் நாடாள முடியும்-எஸ்.வி.சேகர் பேச்சு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  ‘எங்களால் 5 நிமிடத்தில் டெல்லியை தாக்க முடியும்’ பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஆணவ பேச்சு
» இப்போது நான் நினைத்தால்கூட பிரதமராக முடியும்’- பாபா ராம்தேவ் சர்ச்சைப் பேச்சு
» அனைத்து இதயங்களையும் அன்பால் இணைக்க முடியும்:சீனாவில் மாதா அமிர்தானந்த மயி பேச்சு
» நான் நாடாள வந்தால்...
» முடியும்..முடியும்..நதிகளை இணைக்க முடியும்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum