ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ரபீக் Wed Nov 24, 2010 12:00 pm

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், நடந்த முரசொலி மாறன் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங், நிகழ்ச்சி முடிந்து கிளம்பும்போது முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராஜாவின் முதுகில் ஆறுதலாக தட்டிக் கொடுத்து விட்டுச் சென்றார். எதியூரப்பாவை தட்டிக் கேட்க முடியாத பாஜக இதை அரசியலாக்கியுள்ளது.

முரசொலி மாறனின் 7-வது நினைவு தினத்தையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, லோக்சபா சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் பங்கேற்று முரசொலி மாறன் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்தக் கூட்டத்துக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு கைகொடுத்து வரவேற்றார் ஆ.ராஜா. அவரது வரவேற்பை பிரதமரும் இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டார். கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது அங்கு நின்று கொண்டிருந்த ராஜாவின் தோளில் ஆறுதல் கூறுவது போல தட்டிக் கொடுத்தார்.

இதை பாஜக அரசியலாக்கி விட்டது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறுகையில், பிரதமரின் இந்த செய்கை, தவறான சிக்னலை காட்டுவதாக உள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜாவுக்கு ஆறுதல் கூறுவது போல பிரதமர் தட்டிக் கொடுத்தது தவறாகும்.

ராஜாவுக்கு பிரதமர் ஆறுதல் கூறி தட்டிக் கொடுத்த செயல், மக்களுக்கும், நீதிமன்றத்திற்கும் தவறான செய்தியையே கொண்டு செல்லும், இது ரசிப்புக்குரியதல்ல என்றார்.

கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான நில ஊழல் குறித்து ஆதாரங்களுடன் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதையடுத்து பயந்து போன எதியூரப்பா தனது பதவியை தக்க வைத்துக் கொள்ள அனைத்து நிலங்களையும் திருப்பிக் கொடுத்து விடச் சொன்னார். இதன் மூலம் தனது குடும்பத்தினருக்காக விதிகளை காற்றில் பறக்க விட்ட தனது செயலை அவரே மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

இப்படி குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், எதியூரப்பாவை விலக்கத் திராணியில்லாமல் சுருண்டு கொண்டது பாஜக. அதேசமயம், சிஏஜி அறிக்கையில் ராஜாவின் பெயர் வந்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக அவரது ரத்தம் பார்த்த பிறகும் கூட அது இன்னும் அடங்காமல் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்து வருகிறது. இப்படிப்பட்ட பாஜக, பிரதமர், ராஜாவை தட்டிக் கொடுத்ததைக் கூட அரசியலாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவின் இந்த செயலை காங்கிரஸ் கண்டித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷகீல் அகமது கூறுகையில், தனிப்பட்ட உறவுகளை உடனடியாக ஸ்விட்ச் ஆப் செய்து விட முடியாது. ராஜா அமைச்சரவையில் நீண்ட காலம் இடம் பெற்றிருந்தவர். காங்கிரஸ் கூட்டணியின் மூத்த எம்.பிக்களில் ஒருவர்.

மேலும், அவர் குற்றவாளி என்று யாரும் கூறி விட முடியவில்லை. விசாரணைதான் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக தனிப்பட்ட உறவுகளை, நட்பை தூக்கி எறிந்து விட முடியாது.

நட்பு வேறு, சர்ச்சை வேறு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அகமது

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ராஜா Wed Nov 24, 2010 12:11 pm

பிரதமர் ராசாவை தட்டி கொடுத்ததை , கலைஞர் டி‌வி தான் செய்தியில் முக்கிய செய்தியாக சொல்லியுள்ளார்களே நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ரபீக் Wed Nov 24, 2010 12:13 pm

ராஜா wrote:பிரதமர் ராசாவை தட்டி கொடுத்ததை , கலைஞர் டி‌வி தான் செய்தியில் முக்கிய செய்தியாக சொல்லியுள்ளார்களே நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  56667

இது சிவாஜி படத்துல ஆபீஸ்னு ஒன்னு வருமே ,,அதுமாதிரி பிரதமர் அலுவலக ஆபீஸ்ல ராஜாவை தட்டி கொடுத்தார்களாம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by உதயசுதா Wed Nov 24, 2010 12:18 pm

இதெல்லாம் அரசியில் சாதரணமப்பா


நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Uநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Dநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Aநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Yநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Aநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Sநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Uநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Dநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Hநாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by அன்பு தளபதி Wed Nov 24, 2010 1:02 pm

ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க எடியுரப்பா பிரச்சினையை கையிலெடுக்கிறது காங்கிரஸ்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ரபீக் Wed Nov 24, 2010 1:30 pm

maniajith007 wrote:ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க எடியுரப்பா பிரச்சினையை கையிலெடுக்கிறது காங்கிரஸ்

மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எவ்வளவு ஆதாரம் உள்ளதோ அதற்கு நிகரான ஆதாரம் எடியுரப்பவிற்கு உள்ளது மாம்ஸ் ,,,,,,,


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by அன்பு தளபதி Wed Nov 24, 2010 1:39 pm

ரபீக் wrote:
மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எவ்வளவு ஆதாரம் உள்ளதோ அதற்கு நிகரான ஆதாரம் எடியுரப்பவிற்கு உள்ளது மாம்ஸ் ,,,,,,,

ஆனால் ஸ்பெக்ட்ரம் தான் மாமா இப்போதைக்கு மிக முக்கியம் அந்த அளவு பெரும் ஊழல்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ராஜா Wed Nov 24, 2010 2:06 pm

எடியூரப்பா பண்ணியது நில மோசடி , இது தமிழ்நாட்டில நம்ம ஆளுங்க சாதாரணமா பண்ணுறது தானே , இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ரபீக் Wed Nov 24, 2010 2:06 pm

maniajith007 wrote:
ரபீக் wrote:
மத்தியில் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு எவ்வளவு ஆதாரம் உள்ளதோ அதற்கு நிகரான ஆதாரம் எடியுரப்பவிற்கு உள்ளது மாம்ஸ் ,,,,,,,

ஆனால் ஸ்பெக்ட்ரம் தான் மாமா இப்போதைக்கு மிக முக்கியம் அந்த அளவு பெரும் ஊழல்

ஊழல் என்பதே பெரிய நச்சு ,,இதில் வேற்றுமைப்படுத்துவது என்பது எப்படி என்று எனக்கு புரியவில்லை மாம்ஸ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by ரபீக் Wed Nov 24, 2010 2:07 pm

ராஜா wrote:எடியூரப்பா பண்ணியது நில மோசடி , இது தமிழ்நாட்டில நம்ம ஆளுங்க சாதாரணமா பண்ணுறது தானே , இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினையா

இப்படியே ஒவ்வொரு விஷயத்தையும் விட்டு விட்டதால்தான் இன்று இவ்வளவு பெரிய விஷயம் (ஸ்பெக்ட்ரம் )நடந்துருக்கு மன்னா !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்  Empty Re: நாங்க மட்டும்தான் தப்புசெய்யலாம்-இது பாஜக ஸ்டைல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum