புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri 15 Nov 2024 - 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri 15 Nov 2024 - 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri 15 Nov 2024 - 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri 15 Nov 2024 - 17:32

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
156 Posts - 79%
heezulia
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
3 Posts - 2%
Pampu
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
1 Post - 1%
prajai
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
321 Posts - 78%
heezulia
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
8 Posts - 2%
prajai
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_m10காலத்தை வெல்லும் கடிகாரம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலத்தை வெல்லும் கடிகாரம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 22 Jun 2010 - 3:04

காலத்தை வெல்லும் கடிகாரம்
நேரத்தை அறிவதற்கான கருவியே கடிகாரம் என்பதை அனைவரும் அறிவோம். கை மணிக்கட்டில் கட்டப்படுவது கை கடிகாரம் என்பதும் தெரிந்ததே. ஆங்கிலச் சொல்லான “தீrist” என்பது தமிழில் “மணிக்கட்டு” என வழங்குவது மிகவும் பொருத்தமன்றோ? இன்று கடிகாரம் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் உறுப்பாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.

கடிகாரம் இன்றி நேரம் பற்றிய உணர்வு இன்றி யாராவது இன்று வாழ இயலுமா? தவறான நேரத்தைக் காட்டும் பழுதுபட்ட கடிகாரத்தை நம்பினால் குறித்த காலத்தில் பணிக்குச் செல்ல இயலாது. பயணம் செய்ய வேண்டிய பேருந்து ரயில், விமானம் ஆகியவற்றைத் தவற விடுவோம். எனவே கடிகாரம் காட்டும் நேரத்தை நம்பியே மனித வாழ்க்கை முறையாகச் செல்கிறது என்பதில் மிகையேதுமில்லை.

நாகரிக முதிர்ச்சியின் ஒரு கட்டமாக நேரத்தை அளவிடும் முறை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது. மிகப் பழங்காலத்தில் சூரியனின் இயக்கத்தையும் அதன் விளைவாக நிகழும் நிழல்களின் நகர்வையும் அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே சுமேரியர்கள் நேரத்தை அளவிட முயன்றதாகவும் இதில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் அவர்களே என்றும் கருதப்படுகிறது. சுமேரிய நாகரிகமே ஒரு ஆண்டை மாதங்களாகவும், மாதத்தை நாட்களாகவும், ஒரு நாளைப் பல கூறுகளாகவும் பிரித்தது என்றும் கூறப்படுகிறது.

காலப்போக்கில் அரேபியர்கள் தமது சொந்த முறைகளைக் கையாண்டு நேரத்தை அளப்பதற்கான முயற்சிகளை மேற் கொண்டனர். மற்றும் சூரியன் நகர்வதைப் பின்பற்றி 24 பெரிய கம்பங்களை வட்டப்பாதையில் நிறுவி ஒளியும் நிழலும் அவற்றின் மீது விழுவதன் அடிப்படையில் எகிப்தியர்கள் நேரத்தை அளவிட்டனர். தொடர்ந்து நேரத்தை அளவிடும் முயற்சி பல்வேறு நாகரங்கள் வாயிலாகப் பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது.

அதே வேளையில் கிரேக்க நாட்டில் தண்ணீரைப் பயன்படுத்தி நேரத்தை அளவிடும் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சாதனத்தில் தண்ணீர் ஒவ்வொரு துளியாக ஒரு கல் பாத்திரத்தில் விழுமாறு அமைக்கப்பட்டது. திரட்டப்பட்ட தண்ணீரின் அளவை அடிப்படையாகக் கொண்டு நேரம் அளவிடப்பட்டது. இத்தகைய முறை கி.மு. 320 ல் வழக்கத்தில் இருந்து வந்தது. கிரேக்கர்களும் ரோமானியர்களும் கி.மு. 300-400 காலப்பகுதியில் இத்தண்ணீர்க் கடிகாரத்தில் மாற்றங்களைப் புகுத்தி அதனை மேம்படுத்தினர்.

கி.பி. 1510 ஆம் ஆண்டுப் பகுதியில் ஜெர்மன் நாட்டைச் சார்ந்த பூட்டு செய்யும் தொழிலாளியான பீட்டர் ஹென்கின் என்பவர், நேரத்தைக் காட்டும் நின்ற நிலையிலான கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். பின்னர் 1656 ஆம் ஆண்டு வாக்கில் டச்சு நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஹியூஜன்ஸ் என்பவர் ஊசல்(ஜிலீnனீuluசீ) அசைவில் இயங்கும் கடிகாரம் ஒன்றை உருவாக்கி நேரத்தை அளவிடும் முயற்சியில் வெற்றி பெற்றார். இவர் ஒரு நாளை 24 மணிகளாகவும், ஒரு மணியை 60 நிமிடங்களாகவும், ஒரு நிமிடத்தை 60 நொடிகளாகவும் பாகுபாடு செய்தார்.

புதிய முறைகளைப் பயன்படுத்திக் கடிகாரத்தையும் மேம்படுத்தினார். இப்போதுள்ள கடிகாரங்களெல்லாம் இதன் முன்னேறிய வடிவங்களேயாகும். ஆரம்பத்தில் இந்தக் கடிகாரத்தின் பகுதிகளெல்லாம் மரத்தில் செய்யப்பட்டவைகளாகவே இருந்தன. பின்னாளில் இப்பகுதிகள் உலோகத்தாலும், கண்ணாடியாலும் செய்யப்பட்டன. கி.பி. 1927 ல் கனடா நாட்டுத் தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் வாரன் மோரிசன் என்பவரால் கண்ணாடியால் ஆன கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மிகக் குறைந்த காலத்திலேயே பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.

பத்தொன் பதாம் நூற்றாண்டின் துவக்கம்வரை, ஊசல்களைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரங்களே பெரிதும் பயன்படுத்தப் பட்டு வந்தன. சமச்சீராக அசையும் ஊசல், கடிகாரத்தின் இரு முட்களை இயக்கிச் சரியான நேரத்தைக் காட்டுவதற்குப் பயன்பட்டது. இவ்வகைக் கடிகாரங்களை இன்றும் ஆங்காங்கே காணலாம். ஆனால் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் ஊசல் கடிகாரங்கள் மாற்றமடைந்தன.

அலெக்சாண்டர் பெயின் என்பவர் 1840 ஆம் ஆண்டில் பாட்டரி (battலீry) என்னும் மின்கலத்தைப் பயன்படுத்தி இயங்கும் கடிகாரத்தைக் கண்டுபிடித்தார். பின்னர் பல அறிவியல் அறிஞர்கள் இவ்வகைக் கடிகாரத்தை மேம்படுத்தினர். பெரிய மின்கலங்களுக்குப் பதிலாகச் சின்னஞ்சிறு மின்கலங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் எனப்படும் எச்.எம்.டி. தொழிலகம் இந்தியாவின் பழைய கடிகாரத் தொழிற்சாலைகளுள் ஒன்றாகும். இத்தொழிலகம் கடிகாரங்களைத் தயாரிப்பதற்கு முன்பு பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட கடிகாரங்களே நம் நாட்டில் பயன்படுத்தப்பட்டன.

தற்போது இந்தியாவில் டைட்டான் டைமெக்ஸ், சிட்டிசன் போன்ற பல கம்பெனிகள் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட்டு உலகத் தரத்திற்குக் கடிகாரங்களைத் தயாரித்து வருகின்றன.

நன்றி இணையம்

காலத்தை வெல்லும் கடிகாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue 22 Jun 2010 - 12:17

நல்ல தகவல் ஆனா எங்க தாத்தா சூரியன பாத்தே மணி சொல்லுவாரு

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 22 Jun 2010 - 17:34

Kay wrote:நல்ல தகவல் ஆனா எங்க தாத்தா சூரியன பாத்தே மணி
சொல்லுவாரு

அவர நான் பார்க்கனுமே அதிர்ச்சி

காலத்தை வெல்லும் கடிகாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 22 Jun 2010 - 17:36

Kay wrote:நல்ல தகவல் ஆனா எங்க தாத்தா சூரியன பாத்தே மணி சொல்லுவாரு

எதுக்கு சூரியன பாத்து மணின்னு சொல்லணும் சூரியனுனே சொல்லலாமே அப்போ மணிய பாத்து என்ன சொல்லுவாரு

ஈகரை தமிழ் களஞ்சியம் காலத்தை வெல்லும் கடிகாரம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue 22 Jun 2010 - 18:02

balakarthik wrote:
Kay wrote:நல்ல தகவல் ஆனா எங்க தாத்தா சூரியன பாத்தே மணி சொல்லுவாரு

எதுக்கு சூரியன பாத்து மணின்னு சொல்லணும் சூரியனுனே சொல்லலாமே அப்போ மணிய பாத்து என்ன சொல்லுவாரு
சிரிப்பு சிரிப்பு

காலத்தை வெல்லும் கடிகாரம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue 22 Jun 2010 - 18:43

Kay wrote:நல்ல தகவல் ஆனா எங்க தாத்தா சூரியன பாத்தே மணி சொல்லுவாரு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக