புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 12:14

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 2:35

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:02

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:46

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 23:16

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 23:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:16

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:02

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:41

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:02

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:29

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:49

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 15:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:03

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:51

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:38

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu 19 Sep 2024 - 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_c10தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_m10தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_c10 
47 Posts - 42%
heezulia

34 Posts - 30%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 4%
T.N.Balasubramanian

prajai

4 Posts - 4%
Raji@123

3 Posts - 3%
Saravananj

2 Posts - 2%
kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

171 Posts - 41%

162 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_c10தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_m10தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு! Poll_c10 
21 Posts - 5%

10 Posts - 2%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
Guna.D

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழீழத்தின் தேசியக்கொடியினை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானியாவில் பரமேஸ்வரன் வழக்கு!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 24 Nov 2010 - 11:21

தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை ஏதும் இல்லை. ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகள் உருவாக்கிய கொடி இது என வீதிப்போராட்டங்களில் தமிழீழத் தேசியக்கொடியேந்தியோர் கைதுசெய்யப்பட்டு தேசியக் கொடி பறிக்கப்பட்டு பின்பு விடுதலை செய்யப்படுவார்கள். அது போல் தமிழர் நிகழ்வுகளிலும் தேசியக் கொடி தவிர்க்கப்பட்டே வந்துள்ளது.

ஆனாலும் பல போராட்டங்களில் தேசியக் கொடியேந்தினாலும் காவல் துறையினர் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். சில நேரங்களில் மட்டும் தடாலடியாக பறித்தெடுப்பார்கள். ஏன் இந்த முரண்பாடு என கேள்வி கேட்கப்படும் போது உயர் அதிகாரிகளின் உத்தரவு என மட்டுமே கூறுவார்கள் மற்றபடி தேசியக் கொடி தடைசெய்யப்பட்டுள்ளதென காவல் துறையினரிடம் எவ்வித சட்ட ஆதாரங்களும் இருந்ததில்லை.

தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பின் அடையாளங்களை பகிரங்கப்படுத்துதல் பொது இடங்களில் பயன்படுத்துதல் சட்டப்படி தவறு என 2000ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டங்கள் கூறுகின்ற போதும் தேசியக் கொடிக்கு அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் என பொறிக்கப்படதா இலட்சினைக்கு சட்டப்படி பிரித்தனியாவில் தடையேதும் இல்லை.

ஓரு மனிதனுக்கு எப்படி தாய் ஒரு அடையாளமே அதைப்போன்றதுதான் தமிழர்கள் அனைவருக்கும் தேசியக் கொடி ஓர் அடையாளம். தேசியக் கொடி எமது உரிமை. அந்த உரிமையை நிலைநாட்டவே தேசியக் கொடியினை பிரித்தானியாவில் அங்கீகரிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்ய முடிவானது. சுவிஸ் ஈழத்தமிழர் அவையின் உதவியுடன் பிரித்தானியாவில் உண்ணாவிரம் இருந்த பரமேஸ்வரன் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.

அதன் முதற்கட்டமாக சட்டத்தாரணிகளை நியமிக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. பிரித்தானியாவில் மிகவும் புகழ் பெற்ற சட்டத்தாரணிகள் இந்த வழக்கில் வாதாடவுள்ளனர். ஆதாரங்கள் மற்றும் சட்ட நுனுக்கங்கள் ஆராயப்பட்ட பின்னர் வெகு விரைவில் இவ் வழக்கு வழக்காடு மன்றத்தில் விசாரனைக்கு வர உள்ளது

௨௦-௧௧-2010

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக