புதிய பதிவுகள்
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:49 pm

» கருத்துப்படம் 31/10/2024
by mohamed nizamudeen Yesterday at 9:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Yesterday at 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:22 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:39 am

» தீபாவளிக்கு மோதிரம்....
by ayyasamy ram Yesterday at 5:36 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 5:34 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Oct 30, 2024 11:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Oct 30, 2024 11:21 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 11:13 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 30, 2024 10:16 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 10:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Oct 30, 2024 9:16 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Wed Oct 30, 2024 7:40 pm

» தீபாவளி இங்கு பாங்காய் மிளிரட்டும்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 7:22 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 30 ,2024)
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:36 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:34 pm

» இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 1:35 pm

» ஆயிரம் ரூபாய் பரிசு- சின்ன அண்ணாமலை
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:53 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:51 am

» முதலில் ஞானம், அதன் பின் இல்லறம்!
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:47 am

» புத்தரின் போதனைகள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:44 am

» ஒன்றை உறுதியாக நம்புவோம் எனில் நன்மை நடக்கும்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:41 am

» காமத்தோடு போராடாதீர்கள்
by ayyasamy ram Wed Oct 30, 2024 9:40 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Oct 30, 2024 6:01 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:54 am

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:53 am

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by ayyasamy ram Wed Oct 30, 2024 5:37 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by Anthony raj Wed Oct 30, 2024 1:50 am

» காலை ஆட்டிக்கிட்டே சூப் குடிக்கிறாரே….
by Anthony raj Wed Oct 30, 2024 1:47 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Wed Oct 30, 2024 12:23 am

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 29 ,2024)
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:53 pm

» வாக்காளர் வரைவு பட்டியல் வெளியீடு..
by ayyasamy ram Tue Oct 29, 2024 5:46 pm

» கவனிப்பாரற்ற ஈனக்குரல்
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:44 pm

» இரண்டு கிளிகள் - கவிதை
by ayyasamy ram Tue Oct 29, 2024 2:40 pm

» வாழ்வதே இலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:09 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:08 pm

» மது விலக்கு
by ayyasamy ram Tue Oct 29, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
92 Posts - 74%
heezulia
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
15 Posts - 12%
mohamed nizamudeen
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
3 Posts - 2%
prajai
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
3 Posts - 2%
Anthony raj
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
2 Posts - 2%
gayathrichokkalingam
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
2 Posts - 2%
கண்ணன்
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
2 Posts - 2%
mruthun
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிக்கன் பீஸா Poll_c10சிக்கன் பீஸா Poll_m10சிக்கன் பீஸா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்கன் பீஸா


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 7:54 am

தேவையான பொருட்கள்:

1 கோழி, 2 மேசைக்கரண்டி நறுக்கிய வெங்காயம், 3 தேக்கரண்டி தனியா தூள், 2 தேக்கரண்டி மஞ்சள்தூள், 250 கிராம் தக்காளி, 3 மேசைக்கரண்டி நெய், 1 மேசைக்கரண்டி சீரகத் தூள், 5 கிராம்பு, 1 மேசைக்கரண்டி பச்சை மிளகாய் விழுது, 1 மேசைக்கரண்டி இஞ்சிப் பூண்டு விழுது, 1 மேசைக்கரண்டி வெங்காய விழுது, சிறிதளவு உப்பு, கொஞ்சம் கொத்துமல்லி.

செய்முறை:

கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டி சுத்தமாகக் கழுவி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றவும். நெய் காய்ந்ததும் கிராம்பு, பச்சை மிளகாய் விழுது, வெங்காய விழுது, சீரகத் தூள், இஞ்சி பூண்டு விழுது ஆகியவை சேர்த்து வதக்கவும்.

இவற்றுடன் கோழிக்கறி துண்டுகளைப் போட்டு கிளறி, சில நிமிடங்கள் வதக்கவும். சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அதனுடன் 200 மில்லி தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பக்குவமானதும் கொத்துமல்லியை தூவி இறக்கி வைக்கவும்.




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Nov 10, 2010 9:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சிக்கன் பீஸா Logo12
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Wed Nov 10, 2010 9:30 am

சிக்கன் பீஸா Chicken


அருமையா இருக்கு நண்பா



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Nov 10, 2010 9:41 am

கார்த்திக் wrote:சிக்கன் பீஸா Chicken


அருமையா இருக்கு நண்பா

ஜொள்ளு நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed Nov 10, 2010 11:54 am

ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 11:56 am

நிசாந்தன் wrote:ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.
சிக்கன் பீஸா 678642 சிக்கன் பீஸா 678642 சரியான கேள்வி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 3:12 pm

நிசாந்தன் wrote:ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.

உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு, பட் இது பீஸா இல்லை! சிக்கன் பீஸா. மாவுக்குப் பதில் இங்கு சிக்கன் பயன்படுத்துகிறார்கள்!



சிக்கன் பீஸா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 3:15 pm

சிவா wrote:
நிசாந்தன் wrote:ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு, பட் இது பீஸா இல்லை! சிக்கன் பீஸா. மாவுக்குப் பதில் இங்கு சிக்கன் பயன்படுத்துகிறார்கள்!

புரியல தல , தாமு சொல்வது Pizza வையா அல்லது இது வேறா ?!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 10, 2010 3:18 pm

ராஜா wrote:
சிவா wrote:
நிசாந்தன் wrote:ஆனால், பீசாவை மைதா மாவில் தானே செய்வார்கள்? அங்கே மாவைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட இல்லையே... எனக்கு எதுமே புரியல.
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு, பட் இது பீஸா இல்லை! சிக்கன் பீஸா. மாவுக்குப் பதில் இங்கு சிக்கன் பயன்படுத்துகிறார்கள்!

புரியல தல , தாமு சொல்வது Pizza வையா அல்லது இது வேறா ?!

Pizza மாதிரி, ஆனால் Pizza இல்லை!

பெயர் மட்டுமே Pizza!

எனக்கே குழப்புகிறது! கோழியில் செய்யப்படும் ஒருவகையான
Pizza!



சிக்கன் பீஸா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 10, 2010 3:20 pm

சிக்கன் பீஸா 56667 சிக்கன் பீஸா 56667 Pizza அப்படியே சாப்பிடலாம் அல்லவா , ஆனால் இவர் சொல்லுற பீஸா ஒரு சைடு டிஷ் மாதிரி இருக்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக