புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
25 Posts - 69%
heezulia
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
361 Posts - 78%
heezulia
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_m10ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 10:43 am

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.





ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைகழகம் நடத்திய ஆய்வின் படி ஒரு உணவை சாப்பிடுவது நல்லதா, தப்பா என்பது போன்ற உணவு பழக்கங்கள், உடல் எடை குறைப்பது அல்லது அதிகரிப்பது போன்ற டயட் ஆலோசனைகளை ஆண்கள் சொல்வதை விட பெண்கள் சொல்லும் போது தான் பெண்கள் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.

டயட் ஆலோசனைகளை ஆணும் பெண்ணும் சொல்லும் குறும் படங்களை பெண்களிடம் போட்டு காண்பித்ததில் ஆண்கள் பேசும் வீடியோக்களை கேட்ட பெண்கள் அதை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் அதே சமயத்தில் பெண்கள் பேசும் வீடியோவை கேட்ட பெண்கள் அதில் உள்ள இணைப்புகளை கிளிக் செய்து மேலும் தகவல் பெற்று பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களை ரோல் மாடலாக கருதாமலும், ஆண்களின் அறிவுரைகளை கேட்காததாலும் தான் பெண்கள் ஆபத்தான முறையில் ஓரேடியாக தங்கள் எடையை மாடல்கள், விளம்பர அழகிகள் போன்று குறைத்து கொள்வதாகவும் ஆய்வு தெரிவிக்கின்றது. சுருங்க சொன்னால் ஆண்களுக்காக அல்லாமல் பெண்களுக்காக தான் பெண்கள் உடல் எடையை குறைத்து கொள்கின்றனர் என்பதே அது.
இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 10:46 am

ஏன் இப்படி? விரிவான விசாரணை நடத்த வேண்டும்!



ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 10:55 am

சிவா wrote:ஏன் இப்படி? விரிவான விசாரணை நடத்த வேண்டும்!

ஆமாம்... சிவா தலைமையில் வி வி நடத்த வேண்டும்..! ஜாலி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 11:01 am

பெண்கள் பேச்சை கேட்பதால் நல்லது நடக்குதுனா அதனால
என்ன தப்பு.



ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Uஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Dஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Aஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Yஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Aஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Sஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Uஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Dஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Hஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 11:05 am

உதயசுதா wrote:பெண்கள் பேச்சை கேட்பதால் நல்லது நடக்குதுனா அதனால
என்ன தப்பு.

அதானே... நீங்க சொல்லுங்க ... நாங்க கேட்டுக்கிறோம்... ஆனா எல்லாப் பெண்களுமே ஆக்க பூர்வமான அறிவுரைகள் சொல்வதில்லை என்பது தான் உண்மை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 11:44 am

உதயசுதா wrote:பெண்கள் பேச்சை கேட்பதால் நல்லது நடக்குதுனா அதனால
என்ன தப்பு.

நெசம்மாத்தான் சொல்லுறீங்களா அக்கா ?



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 20, 2010 3:03 pm

ரபீக் wrote:
உதயசுதா wrote:பெண்கள் பேச்சை கேட்பதால் நல்லது நடக்குதுனா அதனால
என்ன தப்பு.

நெசம்மாத்தான் சொல்லுறீங்களா அக்கா ?


அப்புறம் என்ன பொய்யா சொல்றாங்க!



ஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது ?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக