புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 23/08/2024
by mohamed nizamudeen Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Yesterday at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Yesterday at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Yesterday at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Yesterday at 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Yesterday at 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Yesterday at 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
80 Posts - 50%
heezulia
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
64 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 3%
vista
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
prajai
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
2 Posts - 1%
mini
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
balki1949
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
437 Posts - 58%
heezulia
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
262 Posts - 35%
mohamed nizamudeen
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
23 Posts - 3%
prajai
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
mini
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 0%
vista
வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_m10வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை செம்மைப்படுத்த சில டிப்ஸ்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 15, 2009 2:59 pm

உங்களோட வாழ்க்கைல ஒரு வாரத்தைத் தொடர்ந்து கவனிங்க. வாரக் கடைசில, நீங்க என்னவெல்லாம் செய்திருக்கீங்க, அதுல எத்தனை வேலைகள் உருப்படியானது, எத்தனை வேலைகள் அனாவசியமானது, அதுக்காக நீங்க செலவழிச்ச நேரம் எவ்வளவுனு பட்டியல் போடுங்க. வீணான நேரம், உங்களுக்கான எச்சரிக்கை மணி.

ஒவ்வொரு நாளும் ஆக்கப்பூர்வமான, அவசியமான வேலைகள் என்னனு பார்த்து, அதுக்கான நேரத்தை முதல்ல ஒதுக்குங்க. ? உங்க நேரத்தை உங்களுக்கே தெரியாம விழுங்கற விஷயங்கள் நிறைய... சின்ன சிரிப்புல ஆரம்பிக்கிற அரட்டைக் கச்சேரி, மணிக்கணக்கா பார்க்கிற டி.வி., போன், ரெஸ்ட்டுங்கிற பேர்ல பலமணி நேரத் தூக்கம்... இப்படியான விஷயங்கள்கிட்டருந்து கொஞ்சம் விலகியே இருக்கிறது நல்லது.

நேரந்தவறாமை வாழ்க்கைல ரொம்பவே முக்கியம். இது காலைல எழுந்திருக்கிறதுல தொடங்கி, வீட்டை விட்டு வெளிய கிளம்பறது, சொன்ன வேலையை சொன்ன நேரத்துக்கு முடிச்சுக் கொடுக்கிறதுனு எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். வேலைக்குப் போற பெண்கள், சமையல், அடுத்த நாள் அணியப் போற டிரெஸ்னு எல்லாத்தையும் முன்கூட்டியே பிளான் பண்ணலாம்.

டென்ஷன் இருக்காது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரம் பெஸ்ட்டுனு தோணும். சிலருக்கு அதிகாலைல எழுந்து வேலை பார்க்கப் பிடிக்கலாம். சிலருக்கு ராத்திரி நேரம்... இப்படி உங்களுக்குத் தோதான நேரத்தைக் கண்டுபிடிச்சு, அந்த நேரத்துல முக்கியமான வேலைகளைச் செய்யலாம்.

தினசரி செய்ய வேண்டிய வேலைகளை லிஸ்ட் போட்டு, அந்த நாள் முடிவுல சரி பாருங்க. இப்படியே வாரம் ஒரு முறை, மாசம் ஒரு முறை, வருஷம் ஒரு முறை உங்க டைரியை சரி பாருங்க. இலக்கை அடையறதுல நீங்க எடுத்துக்கிட்ட முயற்சிகள் எவ்வளவு, அதுக்காக நீங்க எவ்வளவு உழைச்சிருக்கீங்கன்றது தெரியும்.

கடைசியா எந்த வேலையைச் செய்தாலும், அதை விரும்பிச் செய்யுங்க. பலரோட கவலையும் Ôஇந்த வேலையை எப்படி முடிக்கப் போறோங்Õகிறது இல்லை. அதை ஆரம்பிக்கிறதுதான். வேலையை நேசிக்கக் கத்துக்கிட்டா, அதை ஆரம்பிக்கிறதும், முடிக்கிறதும் ரொம்ப ஈஸி.

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Sat Aug 15, 2009 6:21 pm

புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Sat Aug 15, 2009 7:08 pm

சூப்பர் மிகவும் அருமையான பயனுள்ள தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக