புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சாலையை சீர்செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சாலையை சீர்செய்யக்கோரி பொன்னேரியில் 25ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மிகுந்த சேதமடைந்து அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதன் காரணமாக ஏழை, எளிய விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் தி.மு.க. அரசு இதுவரை எடுக்கவில்லை என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதே போன்று, கனமழை காரணமாக சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களும், தனியார் வாகனங்களும், அரசு பஸ்களும், இரு சக்கர வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையான திருவொற்றியூர், பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மணலி புதுநகர் வழியாக நாப்பாளையம், கொண்டகரை, வல்லூர், பட்டமந்திரி, மேலூர், மீஞ்சூர், நாலூர், மேட்டுப்பாளையம், பொன்னேரி, ஆண்டார்குப்பம், தச்சூர் கூட்டுச்சாலை வரை செல்லும் இந்த நீண்ட சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள், தொழிலாளர்கள், வியா பாரிகள், நோயாளிகள், அலுவலகம் செல்வோர் என அனைத்து தரப்பினரும் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாகவும் புகார்கள் வருகின்றன. மேற்படி சாலையை சீர் செய்ய வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியும் இதுநாள்வரை எந்தவி தமான நடவடிக்கை யையும் எடுக்கப்படவில்லை.
எனவே ஏழை, எளிய விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், திருவொற்றியூர் பொன்னேரி, பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், திருவள்ளூர் மாவட்டக்கழகத்தின் சார்பில் 25 ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி அளவில் பொன்னேரி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமையிலும், திருவள்ளூர் மாவட்ட கழகச்செயலாளர் மூர்த்தி, பொன்னேரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் சிறுணியம் பலராமன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
நக்கீரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தேர்தல் நாடகம் ஆரம்பம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:தேர்தல் நாடகம் ஆரம்பம்!
இவங்க ஏன் கவலைப்படறாங்க இவங்க பிரச்சாரத்துக்கு ஹெலிகாப்டர்ல தான வருவாங்க
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:
மக்களைப் பற்றிய எண்ணம் இவர்களுக்கும் இருக்கிறது என்று தெரியப்படுத்துகிறார்கள்!
இவர்கள் பொறுப்புதான் தெரியுமே அண்ணே மாறி மாறி ஆட்சிக்கு வருகிறார்கள் ஆனால் எதிர் கட்சி ஆனவுடன் குறை சொல்கிறார்கள் இதே குறை இவர்கள் ஆட்சியிலும் தானே இருந்தது அப்போது சரி செய்திருக்கலாமே
maniajith007 wrote:சிவா wrote:

இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
இவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் எதிர்க்கட்சி என்றால் குறை கூறுதல் மட்டுமே!
இப்பொழுது அனைத்துக் கிராமங்களுக்கும் சாலை வசதி செய்யப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை!
உண்மைதான்னே ஆனால் இன்னும் எங்கள் மாயவரத்துக்கு ஒரு விடிவு பிறக்கவில்லை
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
maniajith007 wrote:சிவா wrote:
ஒருவேளை உங்கள் ஊர் இன்னும் கிராம அந்தஸ்தைப் பெறாமல் இருக்கலாம்!
எங்க ஊர் நகரம்னே எவ்வளவு பெரிய ஊர் அதிலும் மழையில பார்க்கணும் கடல் மாதிரி இருக்கும்
அவ்வளவு மோசமான ஊரா? உவ்வ்வ்வ்வ்வே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சாத்தூரில் அ.தி.மு.க. நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» திருச்சியில் 14-ந்தேதி ஜெயலலிதா ஆர்ப்பாட்டம்; எஸ்.எம்.எஸ். மூலம் ஆதரவு திரட்டும் அ.தி.மு.க.வினர்
» விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து ஸ்ரீபெரும்புதூரில், நாளை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்; ஜெயலலிதா அறிவிப்பு
» சாலையை மீன்கள் கடக்குமிடம்)
» கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்த 5 ஆயிரம் மரங்களை வெட்ட திட்டம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2