ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ உதவிகள் - சிவா & கலை

+10
ராஜா
srinihasan
கலைவேந்தன்
arunauma
kungumapottu gounder
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
தமிழ்நேசன்1981
gillipandian
14 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by gillipandian Tue Nov 23, 2010 6:44 pm

First topic message reminder :

கிரிக்கெட் கேம் free downlode செய்வது எப்படி?




வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down


மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 11:01 pm

சிவா wrote:எனக்கு கை, கால்கள், உடம்பு, கழுத்து, முகம் இவைகள் கருப்பாக உள்ளது கலை. அதற்கு மருந்து ஏதாவது உண்டா?

இருக்கு சிவா... கொஞ்சம் காஸ்ட்லி ... தேவலையா...?

- இயக்குனர் சங்கருக்கு கால் போடும் கலை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by Guest Fri Nov 26, 2010 11:03 pm

எனது கண்ணை திறந்து பார்த்தா முன்னாடி இருப்பது எல்லாம் நல்லா தெரியுது கலை அண்ணா , என்ன செய்யலாம் என்று சொல்லுங்க..................................,
avatar
Guest
Guest


Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 11:05 pm

கலை wrote:
புவனா wrote:நன்றி கலை சார்.. அப்படியே இதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்.. கண்ணுக்கு கிழ உள்ள கருவளையம் மறைய என்ன செய்யவேண்டும்...

கண்களில் கருவளையம் நீங்க


* தூக்கமின்மை,அனீமியா,பாரம்பரியம்,கண்களுக்கு அதிக வேலைப்பளு,டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். காரட், பீட்ரூட் ஜுஸ்,கீரைவகைகள், பப்பாளி, மாம்பழம போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

* விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

*கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

* விளக்கெண்ணையை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 11:08 pm

உதுமான் மைதீன். wrote:எனது கண்ணை திறந்து பார்த்தா முன்னாடி இருப்பது எல்லாம் நல்லா தெரியுது கலை அண்ணா , என்ன செய்யலாம் என்று சொல்லுங்க..................................,

இரண்டு சம அளவுள்ள கோணி ஊசிகளை கண்களுக்கு நேராகப் பிடித்துக் கொண்டு டி டி மோதுவது போல ஊசிகளை நோக்கி கண்களை திறந்து வைத்துக்கொண்டே வேகமாக முட்ட வேண்டும்.

பி கு பக்கத்தில் பஞ்சை வைத்துக்கொண்டு துடைத்துவிட ஆள் வைத்துக்கொள்ளவும்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by சிவா Fri Nov 26, 2010 11:08 pm

கலை wrote:
சிவா wrote:எனக்கு கை, கால்கள், உடம்பு, கழுத்து, முகம் இவைகள் கருப்பாக உள்ளது கலை. அதற்கு மருந்து ஏதாவது உண்டா?

இருக்கு சிவா... கொஞ்சம் காஸ்ட்லி ... தேவலையா...?

- இயக்குனர் சங்கருக்கு கால் போடும் கலை

தலைப்பு மாறி விட்டதே! இருக்கட்டும். கேட்பவர்களுக்கு எல்லாம் உதவி செய்வோம்! மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 733974


மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by Guest Fri Nov 26, 2010 11:09 pm

உதுமான் மைதீன். wrote:எனது கண்ணை திறந்து பார்த்தா முன்னாடி இருப்பது எல்லாம் நல்லா தெரியுது கலை அண்ணா , என்ன செய்யலாம் என்று சொல்லுங்க..................................,

தலைப்பு மாறிவிட்டதே., இனி இந்த திரி செம போடு போடும்., ம்ம்ம்ம்ம்ம் நடத்துங்க கச்சேரி கலைகட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Guest
Guest


Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by srinihasan Sat Nov 27, 2010 12:58 am

கலை wrote:
arunauma wrote:ஹாய் என்னக்கு வாய்க்கு பக்கத்தில் இரண்டு பக்கமும் தேமல் மாதிரி வெண் தழும்பு உள்ளது. இதனை சரி செய்ய நன் என்ன செய்ய வேண்டும். இது எதனால் வருகிறது. இதற்கு மூலிகை மருந்து எதுவும் இருக்கா. இயற்கை மருந்து எதுவும் இருக்கா. தயவு செய்து உதவவும்.

நோ மார்க்ஸ் என்ற கிரீம் கிடைக்கிறது கடைகளில். அவற்றை தொடர்ந்து ஒரு மாத காலம் பயன் படுத்திப் பாருஙக்ள்... சாதாரண டெர்மிக் பிக்மி கோளாறுகள் விரைவில் மறைந்து முகம் பொலிவுறும். அதற்குமேலும் இது தொடர்ந்தால் தோல் சிறப்பு மருத்துவரைப் பார்க்கவும்..!

குறிப்பு ; இது நான் எனது மாணவிகளுக்கு கூறி பட்டுப்போல முகம் மாறிய மூன்று அனுபவங்களை வைத்துப் பகர்ந்தது.

எங்களை போன்ற மாணவர்களை எங்க கண்டுபீங்க? நாங்க பாடத்துல சந்தேகம் கேட்டாலே தலையில கொட்டுறீங்க... மாணவிகள் என்றால் பட்டு, லட்டுனு சொல்கிறீர்கள்

ஆண் ஆசிரியர்களை விரும்பாத மாணவர் சங்கம்


இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by ராஜா Sat Nov 27, 2010 10:42 am

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by உதயசுதா Sat Nov 27, 2010 10:42 am

மருத்துவ உதவிகள் சிவா சரி அது என்ன கலையும் சேர்த்து.எப்ப இவர் ஆசிரியர் வேலைய விட்டுட்டு
மருத்துவர் ஆனார்.எல்லாத்துலயும் கூட்டு சேர்ந்துகிட்டு,என்ன இது சின்னபிள்ளைத்தனமா இல்ல இருக்கு.
அவ்,இவரு ஏற்கனவெ ஜோசிய குறிப்பு சொல்லி ஜோசியர் பொழைப்புல மண் அள்ளி போட்டார்,இப்ப மருத்துவமா, சிவா ஜாக்கிரதையா இருங்க


மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Uமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Dமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Aமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Yமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Aமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Sமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Uமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Dமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Hமருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by சாந்தன் Sat Nov 27, 2010 11:29 am

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 4 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum