ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ உதவிகள் - சிவா & கலை

+10
ராஜா
srinihasan
கலைவேந்தன்
arunauma
kungumapottu gounder
புவனா
தேனி சூர்யாபாஸ்கரன்
சிவா
தமிழ்நேசன்1981
gillipandian
14 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by gillipandian Tue Nov 23, 2010 6:44 pm

First topic message reminder :

கிரிக்கெட் கேம் free downlode செய்வது எப்படி?

வெற்றியின் முதல் படி தோல்வி என்பதற்காக

வரும் முதல் வெற்றியையும் தோல்வியாக்க நினைக்காதே  
avatar
gillipandian
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 367
இணைந்தது : 10/07/2010

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by arunauma Fri Nov 26, 2010 5:32 pm

மூலம் நோய் உள்ளவர்கள் எளிமிச்சம்பள ஊறுகாய் சாப்பிடலாமா.
arunauma
arunauma
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 24/11/2010

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by சிவா Fri Nov 26, 2010 5:44 pm

arunauma wrote:மூலம் நோய் உள்ளவர்கள் எளிமிச்சம்பள ஊறுகாய் சாப்பிடலாமா.

உறைப்பு இல்லாமல் ஊறுகாய் செய்து சாப்பிடலாம். ஆனால் ஊறுகாய் என்பது தொட்டுக்கொள்ள என்பதை நினைவில் கொள்வது அவசியம்!

எலுமிச்சை ஊறுகாய் தெரியும். ஆனால் எளிமிச்சம்பள ஊறுகாய் - இது எப்படிச் செய்வது!

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 9:02 pm

arunauma wrote:ஹாய் என்னக்கு வாய்க்கு பக்கத்தில் இரண்டு பக்கமும் தேமல் மாதிரி வெண் தழும்பு உள்ளது. இதனை சரி செய்ய நன் என்ன செய்ய வேண்டும். இது எதனால் வருகிறது. இதற்கு மூலிகை மருந்து எதுவும் இருக்கா. இயற்கை மருந்து எதுவும் இருக்கா. தயவு செய்து உதவவும்.

நோ மார்க்ஸ் என்ற கிரீம் கிடைக்கிறது கடைகளில். அவற்றை தொடர்ந்து ஒரு மாத காலம் பயன் படுத்திப் பாருஙக்ள்... சாதாரண டெர்மிக் பிக்மி கோளாறுகள் விரைவில் மறைந்து முகம் பொலிவுறும். அதற்குமேலும் இது தொடர்ந்தால் தோல் சிறப்பு மருத்துவரைப் பார்க்கவும்..!

குறிப்பு ; இது நான் எனது மாணவிகளுக்கு கூறி பட்டுப்போல முகம் மாறிய மூன்று அனுபவங்களை வைத்துப் பகர்ந்தது.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by சிவா Fri Nov 26, 2010 10:21 pm

கலை wrote:

அழகுக் கலை நிபுணர் கலைக்கு நன்றி!

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by புவனா Fri Nov 26, 2010 10:23 pm

நன்றி கலை சார்.. அப்படியே இதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்.. கண்ணுக்கு கிழ உள்ள கருவளையம் மறைய என்ன செய்யவேண்டும்...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by Guest Fri Nov 26, 2010 10:41 pm

என்ன நடக்குது இங்கே., கலை அண்ணா நீங்களும் டாக்டரா.,சொல்லவே இல்லை
avatar
Guest
Guest

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by புவனா Fri Nov 26, 2010 10:52 pm

நீங்க கேட்கவே இல்லை..

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by சிவா Fri Nov 26, 2010 10:54 pm

எனக்கு கை, கால்கள், உடம்பு, கழுத்து, முகம் இவைகள் கருப்பாக உள்ளது கலை. அதற்கு மருந்து ஏதாவது உண்டா?

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by புவனா Fri Nov 26, 2010 10:57 pm

நிறமே அப்படி இருந்தால் ஒன்றும் பண்ண முடியாது சிவா அண்ணா ...

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by கலைவேந்தன் Fri Nov 26, 2010 10:59 pm

புவனா wrote:நன்றி கலை சார்.. அப்படியே இதற்கும் ஒரு வழி சொல்லுங்கள்.. கண்ணுக்கு கிழ உள்ள கருவளையம் மறைய என்ன செய்யவேண்டும்...

கண்களில் கருவளையம் நீங்க

* தூக்கமின்மை,அனீமியா,பாரம்பரியம்,கண்களுக்கு அதிக வேலைப்பளு,டென்ஷன் போன்ற காரணங்களால் கண்ணில் கருவளையம் ஏற்படுகின்றது.இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். காரட், பீட்ரூட் ஜுஸ்,கீரைவகைகள், பப்பாளி, மாம்பழம போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய்,நல்லெண்ணெய் தலா 1/2 டீஸ்பூன் எடுத்து கண்களின் உள்ளே போய்விடாதபடி சுண்டு விரலால் மெதுவாக மசாஜ் செய்யவும்.

* விட்டமின் ஏ,விட்டமின் கேப்சூல்களில் உள்ள எண்ணெயை கண்களை சுற்றித்தடவி பத்து நிமிடம் போனதும் பஞ்சினால்துடையுங்கள்.

*கற்றாழையின் சோற்றுப்பகுதியை,பன்னீருடன் கலந்து கண்களுக்கடியில் தடவி 10 நிமிடத்துக்கு பிறகு கழுவலாம்.

* விளக்கெண்ணையை கண்களின் மீது தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மருத்துவ உதவிகள் - சிவா & கலை - Page 3 Empty Re: மருத்துவ உதவிகள் - சிவா & கலை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum