புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
1 Post - 3%
viyasan
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
21 Posts - 4%
prajai
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
8 Posts - 2%
Guna.D
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_m10நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளை சுதந்திர தினம் - தலைவர்கள் வாழ்த்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 14, 2009 5:24 pm

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி வருமாறு:-

பரம்பரை பரம்பரையாய் அடிமைத்தளையில் சிக்குண்ட நம் அன்னை பாரதம் சுதந்திரம் பெற்ற நாள் இந்நாள். இந்த நன்னாளில் என தருமைத்தமிழக மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தினத்திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த எழுச்சித் திருநாளில், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு, ஊமைகளாய், உரிமைகளை மறந்திருந்த மக்களை தட்டி எழுப்பி, படை பல வந்திடினும், தடை பல நேரிடினும் அஞ்சாதீர் என்ற வீர உணர்வை ஊட்டி, முதன் முதலில் சுதந்திர விதையை விதைத்த வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையனே வெளியேறு, என்று முதன் முதலாக முழக்கமிட்ட பூலித்தேவன், தீரன் சின்னமலை, செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார், தீரர் சத்தியமூர்த்தி, மகாகவி பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், சுப்பிரமணிய சிவா, கொடிகாத்த குமரன், வீரமரணம் அடைந்த வாஞ்சிநாதன், புரட்சி வீரர் பகத்சிங், மாவீரர் நேதாஜிசுபாஸ் சந்திரபோஸ், தில்லையாடி வள்ளியம்மை, தேவர் திருமகனார், மருது சகோதரர்கள் போன்ற எண்ணற்ற தியாகச் சீலர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு என்னுடைய வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், வறுமை இன்னமும் மக்களை வாட்டிக்கொண்டு தான் இருக்கிறது. ஏழ்மை என்ற நிலை இந்தியாவில் இல்லை என்று சொல்லக்கூடிய நாள் வரவேண்டும். மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக நடமாடக்கூடிய நிலைமை வரவேண்டும். பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நிலை மாற வேண்டும்.

தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவிட வேண்டியதன் இன்றியமையாமையை வலியுறுத்திய பாரதி கண்ட சமுதாயத்தை உருவாக்கவும், குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம் மீண்டும் மலருவதற்கான சூழ்நிலையை உருவாக்கவும், தமக்கென வாழாமல் மக்களின் நல்வாழ்வு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படக்கூடிய தன்னலமற்ற ஆட்சி அமையவும் இந்தத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம். பாரதம் பாரினில் சிறக்கவும், தமிழகம் தரணியில் தழைத்தோங்கவும் பாடுபடுவோம்.

என அன்பிற்கினிய தமிழக மக்களுக்கு மீண்டும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க பாரதம், வளர்க தமிழகம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:-

தமிழகத்தில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர் சாதனைகள் வரலாற்றில் முத்தாய்ப்பானவை. இவ்வாறு நாட்டின் விடுதலைக்கு நிகரற்ற தியாகமும், விடுதலை இந்தியாவின் உருவாக்கத்திற்கு மகத்தான சாதனைகளும் புரிந்த தேசியத்தலைவர்களுக்கு இந்த சுதந்திர நன்னாளில் வீரவணக்கம் செலுத்துவோம். சாதி மத இனமொழி கடந்து தேசிய உணர்வோடு நாடுயர ஒன்றுபட்டு உழைப்போம் என உறுதி ஏற்போம்.

ஆர்.எம்.வீரப்பன்

எம்.ஜி.ஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகில் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தலைசிறந்த இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் கருணாநிதியின் திட்டங்களால் மக்கள் விடுதலை பெற்ற பெருமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் தா.பாண்டியன், இன்றைய இளம் சந்ததியினர், பெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க விழித்து எழ வேண்டும் என்று கூறியுள்ளார்.

புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், நம்நாடு மேலும் வளர்ச்சி அடைந்து அடுத்த ஆண்டு வல்லரசு நாடாக வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 14, 2009 5:27 pm

நாங்களும் சொல்வோம்லா.

ஈகரை நண்பர்கள் அனைவருக்கும்

முன்கூட்டிய இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள். அன்பு மலர்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Sun Aug 16, 2009 1:38 am

என்ன அண்ணா சுதந்திரம் மகாத்மா காந்தி சுதந்திரம் வேண்டி கொடுத்த மாதிாியே தெரியல ஏனன்றால் மீண்டும் இந்தியா காந்தி குடும்பத்துக்கெல்ல அடிமைப்பட்டு கிடககுது...

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக