ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு சந்தேகம்

3 posters

Go down

ஒரு சந்தேகம் Empty ஒரு சந்தேகம்

Post by தமிழ்நேசன்1981 Tue Nov 23, 2010 5:22 pm

நண்பர்களே!
பைல்களை தரவேற்றுவதற்க்கு உதவும் மீடியாஃபயர்-ல் ரெஜிஸ்டர் செய்தேன்.
ஆனால் அந்தத்தளம் இலவசமாக எவ்வளவு இடம் தருகிறது.நாம் அப்லோடு செய்த பைல்களை எவ்வளவு நாட்கள் அழிக்காமல் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை.தகவல் தெரிந்தால் உதவுங்கள்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரு சந்தேகம் Empty Re: ஒரு சந்தேகம்

Post by சிவா Tue Nov 23, 2010 7:01 pm

எவ்வளவு கோப்புகள் வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்! இலவசமாக தரவிறக்கம் செய்த கோப்பு எந்த நேரத்திலும் நீக்கப்படலாம்! உங்கள் கோப்பு நீக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் அடிக்கடி மீடியாபயர் இணையத்தில் இணைந்திருக்க வேண்டும் மேலும் உங்கள் கோப்பு தரவிறக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லையென்றால் எந்த நேரத்திலும் முன் அறிவிப்பின்றி நீக்கிவிடுவார்கள்!


ஒரு சந்தேகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு சந்தேகம் Empty Re: ஒரு சந்தேகம்

Post by தமிழ்நேசன்1981 Wed Nov 24, 2010 6:42 pm

நன்றி! நன்றி! நன்றி!
தகல்வகளுக்கு நன்றி...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரு சந்தேகம் Empty Re: ஒரு சந்தேகம்

Post by nandhtiha Wed Nov 24, 2010 6:59 pm

திரு தமிழ் நேசன் அவர்களுக்கு
வணக்கம்
கவியரசு கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிய தங்கள் அறிவுப்பைப் பார்த்தேன், அவற்றை PDF ஆக மாற்றி உள்ளீர்கள் என்றும் அறிந்தேன், அவைகளை எனக்கு அனுப்ப முடியுமா? வானதி பதிப்பக உரிமையாளர் தேவகோட்டை திரு திருநாவுக்கரசு செட்டியார் முன்பு எனக்கு கொடுத்தார், அனைத்தையும் விதியின் கொடுமையால் இழந்து விட்டேன்,
என்றும் மறவா அன்புடன்
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

ஒரு சந்தேகம் Empty Re: ஒரு சந்தேகம்

Post by தமிழ்நேசன்1981 Wed Nov 24, 2010 7:25 pm


http://thamizhthenee.blogspot.com/2010/11/blog-post_24.html
சகோதரி! எனது வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன்
பதிவிறக்கி கொள்ளுங்கள்
முக்கிய குறிப்பு; இந்த பதிவு மற்றும் பைலின் இணைப்புகள் ஒரு வாரத்திற்கு பின் நீக்கப்படும்.விரைவாக பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரு சந்தேகம் Empty Re: ஒரு சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum