ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

4 posters

Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by கார்த்திக் Tue Nov 23, 2010 4:38 pm

உலக நாகரிகத்தில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி வாழுவதாக நம்பப்படும் குடிசைகள் அமேஸன் காட்டுக்குள் இருப்பது தெரியவந்துள்ளது.

உலகில் இதுவரை அறியப்படாத ஒரு நாடோடி இனத்துக்குச் சொந்தமான பெண்கள் இங்கு இன்னமும் திறந்த மார்புகளோடு உலவி வருகின்றனர்.

சட்டவிரோதமாகக் காட்டுக்குள் அலைந்து திரியும் நபர்களைத் தேடி வனப் பகுதி அதிகாரிகள் காட்டுக்குள் சோதனையிட்டுக் கொண்டிருந்த போது இந்தப் பழங்குடியினர் உணவு தேடி வேட்டையாடி ஒரு நதியைக்கடந்து செல்வதை வனப் பகுதி அதிகாரிகள் கண்டுள்ளனர்.

இந்தக் கூட்டம் இதற்கு முன் வெளி உலகுக்கு வந்ததாகவோ,வெளி உலகத்தில் யாருடனும் தொடர்பு கொண்டதாகவோத் தெரியவில்லை. இவர்கள் பேசும் மொழியும் புரியவில்லை. இவர்களில் எவருக்கும் பெயர் கூட கிடையாது.

இவர்கள் மூக்கிலும், வாயிலும் வளையங்கள் அணிந்திருந்தனர். கையில் கத்தியும், ஈட்டியும் வைத்திருந்தனர். பிரம்புகளாலும், ஓலைகளாலும் வேயப்பட்ட குடில்களில் இவர்கள் வசிக்கின்றனர். இவ்வாறு இந்தப் பழங்குடியினரின் இருப்பு பற்றியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Snn2315a--682_1169_1169896aஉலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Snn2315b---682_1169506aஉலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Snn2315c-682_1169505aஉலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Snn2315dn--380_1169507a

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Tamilcnn


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty Re: உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by புவனா Tue Nov 23, 2010 4:43 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்போ கண்டு பிடித்து விட்டார்கள் தானே... இனி அவர்களயும் நம்மைப்போல் மாற்றி விடுவார்கள்


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty Re: உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by கார்த்திக் Tue Nov 23, 2010 4:47 pm

புவனா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்போ கண்டு பிடித்து விட்டார்கள் தானே... இனி அவர்களயும் நம்மைப்போல் மாற்றி விடுவார்கள்

விடுவாங்கள பின்ன


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty Re: உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by Thanjaavooraan Tue Nov 23, 2010 6:01 pm

நாம் வாழும்
இந்த
நக(ர)க வாழ்க்கையை
அவர்கள்
அறிந்துக்கொள்ளாமல்
கற்கால மனிதராய்
கபடமின்றி
வாழ்ந்துவிட்டுப்போகட்டும்.
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty Re: உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by நவீன் Wed Nov 24, 2010 2:32 pm

புவனா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இப்போ கண்டு பிடித்து விட்டார்கள் தானே... இனி அவர்களயும் நம்மைப்போல் மாற்றி விடுவார்கள்

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி 677196 உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி 677196 உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி 677196 உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி Empty Re: உலகில் இதுவரை அறியப்படாத மனித குலத்தின் ஒரு பகுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சித்தன்னவாசலில் இதுவரை அறியப்படாத ஏழடிப்பட்டம் குகை ஓவியங்கள்
» உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!
» உலகில் இதுவரை நடந்த “நாய்+மனிதன்” திருமணங்கள்! (புகைப்பட தொகுப்பு)
» உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
» இதுவரை ஈகரையில் பதிவிடப்பட்ட மின்னூல்கள் தரவிறக்கம் பகுதி - ஒரே பதிவில்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum