ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:32 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 31/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:49 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:22 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Yesterday at 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:47 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» ஏஐ ரோபோக்கள்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» நேரம் என்பது ஏது?
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» சிறைப்பட்டது சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» எதற்கு வேண்டும் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» என்றும் பாரம்பரியம்!
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» துணிந்து பார் வாழ்க்கை வழி காட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:10 am

» எவ்வளவு சண்டை போட்டாலும், தேடி வரும் உறவு...!
by ayyasamy ram Yesterday at 7:07 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:21 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 30, 2024 6:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jul 30, 2024 5:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 4:52 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:52 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 30
by ayyasamy ram Tue Jul 30, 2024 4:45 pm

» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 3:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jul 30, 2024 2:00 pm

» கேரளா வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு;
by ayyasamy ram Tue Jul 30, 2024 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Mon Jul 29, 2024 10:47 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 28
by ayyasamy ram Mon Jul 29, 2024 10:13 pm

» கரு வளையப் பிரச்னைக்கு தீர்வு
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:29 pm

» உணவே மருந்து
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:28 pm

» குளிர்ச்சி தரும் வெந்தயப் பொரியல்
by ayyasamy ram Mon Jul 29, 2024 7:26 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

4 posters

Go down

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் Empty சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

Post by கிராமத்தான் Tue Nov 23, 2010 10:38 am

சென்னை, நவ. 22: "2ஜி' அலைக்கற்றை பிரச்னையை விசாரித்து வந்த சிபிஐ அதிகாரி மாற்றப்பட்டதற்கான காரணத்தை ஆதாரத்துடன் விளக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி சவால் விடுத்துள்ளார்.

அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு கருணாநிதி விளக்கம் அளிக்க முடியுமா? என்று ஜெயலலிதா கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

"2ஜி' அலைக்கற்றை வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி ஏன் மாற்றப்பட்டார் என்பதற்கு விளக்கம் கேட்டு தன்னைப் போலவே என்னையும் நினைத்துக் கொள்கிறார் ஜெயலலிதா.

இன்றைக்கு என்னைப் பார்த்து சி.பி.ஐ. அதிகாரியை மாற்ற யார் காரணம் என்று கேட்டிருக்கிறார். அதற்கு நான் காரணமல்ல; நிச்சயமாக நான் காரணம் அல்ல. இதற்கு மேலும் உங்களிடம் ஆதாரம் ஏதாவது இருக்குமானால் அதை ஆதாரத்துடன் சொல்லத் தயாரா?

அதிகாரிகள் மாற்றம்: ஜெயலலிதா மத்தியில் உள்ள அரசுடன் தோழமையாக இருந்த காலத்தில் சில அதிகாரிகளின் பெயர்களை தன் கைப்படவே எழுதி அவர்களையெல்லாம் மாற்ற வேண்டும் என்றும், அவர்களுக்குப் பதிலாக தான் குறிப்பிடும் நபர்களை அந்த இடத்திலே நியமிக்க வேண்டுமென்றும் கோரியது எல்லா பத்திரிகைகளிலும் செய்தியாக வெளிவந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அரிபாஸ்கர், சி.ராமச்சந்திரன் ஆகியோரின் தாற்காலிக வேலை நீக்கங்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்; என்.எல்.சி., முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான பூபதியின் இடைக்கால வேலை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அதிகாரிகள் பெயர்கள் அடங்கிய பெரிய பட்டியல் ஜெயலலிதாவினால் கொடுக்கப்பட்டது.

அவற்றை ஏற்க மத்தியில் அப்போதிருந்த பாஜக அரசு முன்வரவில்லை. மத்திய அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் கவிழ்க்கப்பட்டது.

அரசியல் உள் நோக்கமா? அலைக்கற்றை பிரச்னையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டுக் குழுவினை கேட்டுப் பெற வேண்டியதுதானே என்று ஜெயலலிதா சொல்கிறார்.

அலைக்கற்றை விவகாரத்தில் தவறு நடந்திருக்கிறது என்றால், தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பிறகு அதைப் பற்றி எழுப்பப்படும் கேள்விகளுக்கு உரிய பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமரும், மத்திய அமைச்சர்களும் மீண்டும் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.

அதற்கு முன்வர பாஜகவும், இடதுசாரிகளும் தயங்குவது ஏன்? முறைப்பட மக்களவையில் விவாதிக்கப்பட்ட பிறகு, அந்த அறிக்கை அனுப்பப்பட வேண்டிய பொதுக்கணக்குக் குழுவின் முன்னால் கொண்டு போகப்பட்டு, அந்தப் பொதுக் கணக்குக் குழுவிடம் விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதுதானே? அந்தக் குழுவின் தலைவராக அவர்களுக்கு வேண்டிய பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர்தானே இருக்கிறார்.

தணிக்கைக் குழு அறிக்கையில் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் இதற்கு முன்பெல்லாம் பொதுக் கணக்குக் குழுவின் முன்னால்தான் விசாரிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது மட்டும் அதற்கு இணங்காமல் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக் குழு வேண்டுமென்று கேட்பது ஏன்? இதிலே என்ன அரசியல் உள்நோக்கம் இடம் பெற்றுள்ளது?

தகுதி போதாது: பெரியாரின் கொள்கைகள், அண்ணாவின் கோட்பாடுகளை நான் அடகு வைத்து விட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார். ""விநாயக சதுர்த்தி'', ""சரஸ்வதி பூஜை'' போன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் வாழ்த்துச் செய்தி கொடுத்தும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு விமானத்திலே பறந்துச் சென்று ரங்கநாதருக்கு பூஜை நைவேத்தியங்கள் செய்தும் ஜெயலலிதா, பெரியாரின் கொள்கைகளையும், அண்ணாவின் கோட்பாடுகளையும் காப்பாற்றுவதைப்போல நான் காப்பாற்றவில்லைதான்.

எனது அரசியல் குருகுலமே பெரியாரின் ஈரோட்டில் தொடங்கியது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எனது கொள்கை, கோட்பாடு பற்றி விமர்சிக்க ஜெயலலிதாவுக்கு தகுதி போதாது. அடையாறு பகுதியில் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டப் போவதாக அறிவித்து, அங்கு அடிக்கல் நாட்டினார்.

அங்கு நடந்த பூஜையில் கிரானைட் கல் வைக்கப்பட்டு அதில் தனலட்சுமி உருவம் பொறிக்கப்பட்டு இருந்தது. முதல்வர் ஜெயலலிதா கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார். பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.

கற்பூர ஆரத்தியைத் தொடர்ந்து, தன் கைப்பட விபூதி குங்கும பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினார் ஜெயலலிதா. இப்படிப்பட்டவருக்கு பெரியாரின் கொள்கை, அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கிறதா என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.



நன்றி -தினமணி
கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்


பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Back to top Go down

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் Empty Re: சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

Post by ராஜா Tue Nov 23, 2010 10:50 am

எதுக்கு பெரியவரே போலம்பிக்கிட்டு இருக்கீங்க , ஆப்பசைத்த குரங்கு கதையா ஆயிடிச்சு நிலமை சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196 சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் Empty Re: சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

Post by தமிழ்ப்ரியன் விஜி Tue Nov 23, 2010 11:09 am

ராஜா wrote:எதுக்கு பெரியவரே போலம்பிக்கிட்டு இருக்கீங்க , ஆப்பசைத்த குரங்கு கதையா ஆயிடிச்சு நிலமை சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196 சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் Empty Re: சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

Post by sshanthi Tue Nov 23, 2010 3:38 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:
ராஜா wrote:எதுக்கு பெரியவரே போலம்பிக்கிட்டு இருக்கீங்க , ஆப்பசைத்த குரங்கு கதையா ஆயிடிச்சு நிலமை சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196 சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் 677196

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Back to top Go down

சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால் Empty Re: சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தயாளு அம்மாளுக்கு தயாநிதி ரூ.600 கோடி தந்தாரா?: சோ நிரூபிக்கத் தயாரா?-கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» 200 தொகுதிகளை பெற தவறினால் பதவி விலக தயாரா? பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரசாந்த் கிஷோர் சவால்
» ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» கருணாநிதி உரையாடலையே "டேப்' செய்தார் ஆட்டம் போட்ட அதிகாரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum