புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
44 Posts - 41%
heezulia
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
5 Posts - 5%
Raji@123
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
3 Posts - 3%
prajai
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
3 Posts - 3%
Barushree
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
2 Posts - 2%
Saravananj
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
21 Posts - 5%
prajai
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_m10விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 22, 2010 8:08 pm

முன்னாள் ஜானாதிபதி அப்துல் கலாமின் சிந்தனைகளால் பலரும் ஈர்க்கப்பட்டனர். அதில் ஒருவர் நடிகர் விவேக். அதோடு நின்றுவிடாமல் கலாமை சந்தித்து பல விஷயங்களை பரிமாறிக் கொள்பவர் விவேக். அப்துல் கலாமின் பிறந்தநாளை மாணவர்கள் தினமாய் கொண்டாட வேண்டும் என்பது விவேக்கின் வேண்டுகோள். அதை நிறைவேற்ற பல வழிகளில் முயற்சி செய்து வருகிறார் விவேக். அப்துல் கலாமின் பிறந்த நாளை சமீபமாக பள்ளி மாணவர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தார் விவேக். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்னை வந்திருந்தார் அப்துல் கலாம்.

அப்போது விவேக் அவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர், விவேக்கிடம் நீங்கள் நடிக்கும் படங்களில் தாய்மை உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். உங்கள் காமெடிக் காட்சிகளில் பல கருத்துக்களை சொல்லி வருகிறீர்கள். அதோடு சேர்த்து இதையும் வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துக் கொண்டார். “ஏற்கெனவே அதைப் பற்றிய கருத்துக்களை என் காமெடிக் காட்சிகளில் சொல்லி வருகிறேன், இருந்தாலும் அதை இன்னும் அதிகமாய் செய்வேன்,” என கலாமிடம் வாக்குக் கொடுத்தார் விவேக்.

தன் மீதும், இளைய தலைமுறை மீதும் அக்கறைக் கொண்டு, அப்படி சொன்னதற்கு தன் நன்றிகளையும் கலாமுக்கு தெரிவித்து கொண்டார் விவேக். இப்போது உள்ள இளைய தலைமுறைக்கு தாய்மை உணர்வு தான் தேவைப்படுகிறது. நீங்கள் செய்வது காமெடியாக இருந்தாலும் அது சமூக அக்கறையுடன் இருக்கிறது. அதற்காக என் வாழ்த்துகள் என்று விவேக்கைப் பாராட்டினார் கலாம்.
விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Vivek1

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Nov 22, 2010 8:14 pm

ந்ல்ல விஷயம்தான். பாராட்ட வேண்டியதுதான். விவேக் இந்த இரட்டை அர்த்த வசனங்களையும் குறைத்துக் கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்.
பதிவுக்கு நன்ற் உதுமான்.

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Aவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Aவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Tவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Hவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Iவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Rவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Aவிவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Nov 22, 2010 9:11 pm

நல்ல விஷயம் சினிமாவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விவேக் இன்னும் நிறைய விஷயங்கள் செய்யட்டும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 9:14 pm

maniajith007 wrote:நல்ல விஷயம் சினிமாவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் விவேக் இன்னும் நிறைய விஷயங்கள் செய்யட்டும்

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   359383 விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   359383

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Nov 23, 2010 1:01 am

Aathira wrote:ந்ல்ல விஷயம்தான். பாராட்ட வேண்டியதுதான். விவேக் இந்த இரட்டை அர்த்த வசனங்களையும் குறைத்துக் கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்.
பதிவுக்கு நன்ற் உதுமான்.

அப்படி என்னதான் பேசுகிறாரோ விவேக் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

விவேக்கிற்கு அப்துல் கலாம் அட்வைஸ்...   Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக