ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதை போடு! மாணவனே!விதைபோடு!

+2
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
6 posters

Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by வினுப்ரியா Mon Nov 22, 2010 9:42 pm

விதை போடு! மாணவனே!விதைபோடு!

விதை போடு மாணவனே! விதைபோடு!
அழகிய பாரதம் பெற்றிட
அஹிம்சையெனும் விதைபோடு!

நேதாஜி ,காந்திஜியின்
நெறிமுறைகளைக் கொண்டு நீருற்றிடு!

விடுதலைக்காக உயிரிழந்த
வீரமிக்க ஆன்மாக்களின்
சாம்பலைக்கொண்டு உரமிடு!

மதவாதம் தீவிரவாதமெனும்
முடக்குவாததினைக் களையெடு!

தூங்காமல் துவளாமல்
துடிப்பாக உழைத்திடு!

விதைப்போட்டு விடிந்தப்பின்பு
விளைந்தது என்னவென்று பார்!!

இனிய இந்தியா!-மக்கள்
இன்பமாக வாழும் இந்தியா!

சாதியில்லா சண்டையில்லா
சமதர்ம இந்தியா!

வறுமையில்லா வஞ்சனையில்லா
வளமான இந்தியா!

ஏற்றத்தாழ்வற்ற எழில் இந்தியா!
பூசல்களற்ற புதிய இந்தியா!

ஊழலற்ற உயர்ந்த இந்தியா!
உலகமே போற்றும் உன்னத இந்தியா!

இது கனவல்ல நிஜம்தானே!
ஓ மாணவனே!
வீரியமிக்க விதையே நீதானே!
உன் தாய் மண்ணில்
உன்னையே விதைத்திடு!
உலக சந்தையில்
உயர்ந்திடுமேஇந்தியா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 10:19 pm


நாட்டுப்பற்றை..விவசாயமாக...காட்டி..
நல்ல விதையை க....விதையாய்..மனதில்
விதைத்மைக்கு..வாழ்த்துக்கள்...வினு... விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550 விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550 விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

விதை போடு! மாணவனே!விதைபோடு! Friendshipcomment54விதை போடு! மாணவனே!விதைபோடு! 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by கலைவேந்தன் Mon Nov 22, 2010 10:21 pm

தலைசிறந்த ஆசிரியை மாணவர்களுக்குத் தரும் ஊக்கமிக்க கவிதை அருமையிலும் அருமை..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by kalaimoon70 Mon Nov 22, 2010 10:26 pm

இது கனவல்ல நிஜம்தானே!
ஓ மாணவனே!
வீரியமிக்க விதையே நீதானே!

அருமை உங்கள் எழுச்சி மிக்க கவிதை அருமை . மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by சிவா Mon Nov 22, 2010 10:28 pm

மாணவர்களுக்கான அற்புதமான போதனையின் மூலம் சிறந்த ஆசிரியை என்பதை நிரூபித்துவிட்டீர்கள் வினு!

விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196 விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196 விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196


விதை போடு! மாணவனே!விதைபோடு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by அப்புகுட்டி Tue Nov 23, 2010 12:36 am

மிக மிக அருமை நன்றி மிகவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விதை போடு! மாணவனே!விதைபோடு! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by வினுப்ரியா Tue Nov 23, 2010 6:17 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
நாட்டுப்பற்றை..விவசாயமாக...காட்டி..
நல்ல விதையை க....விதையாய்..மனதில்
விதைத்மைக்கு..வாழ்த்துக்கள்...வினு... விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550 விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550 விதை போடு! மாணவனே!விதைபோடு! 154550


நன்றி சூர்யா நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by வினுப்ரியா Tue Nov 23, 2010 6:46 pm

சிவா wrote:மாணவர்களுக்கான அற்புதமான போதனையின் மூலம் சிறந்த ஆசிரியை என்பதை நிரூபித்துவிட்டீர்கள் வினு!

விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196 விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196 விதை போடு! மாணவனே!விதைபோடு! 677196

மிகவும் நன்றி சிவா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by வினுப்ரியா Tue Nov 23, 2010 7:03 pm

கலை wrote:தலைசிறந்த ஆசிரியை மாணவர்களுக்குத் தரும் ஊக்கமிக்க கவிதை அருமையிலும் அருமை..!

நன்றி கலை

நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

விதை போடு! மாணவனே!விதைபோடு! Empty Re: விதை போடு! மாணவனே!விதைபோடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum