புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_m10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10 
63 Posts - 57%
heezulia

31 Posts - 28%
mohamed nizamudeen

5 Posts - 5%
dhilipdsp

4 Posts - 4%
வேல்முருகன் காசி

3 Posts - 3%
Guna.D

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

Abiraj_26

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_m10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10 
58 Posts - 56%

29 Posts - 28%

2 Posts - 2%
kavithasankar
சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_m10சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சைட் அடிச்சா சைடு எபெக்ட்.... - ஜிலு... ஜிலு... ஆராய்ச்சி!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 09, 2010 8:31 pm

[You must be registered and logged in to see this image.]

அசத்தலான ஃபிகருங்களைப் பார்த்தவுடனே அசட்டுத்தனமா ஜொள்ளு வடிக்குற அத்தனை பாய்களுக்கும் ஒரு பேட் நியூஸ்.

"இளம் பெண்கள் அல்ட்ரா மாடர்னாக டிரெஸ் பண்ணிகிட்டு தெருவுல நடக்கும்போது, அதை பார்க்குற ஆம்பளை பசங்களுக்கு கிளர்ச்சி அதிகரிச்சு... ஏக்கத்துல தூக்கம் தொலைச்ச... கன்னாபின்னாவென கற்பனையெல்லாம் பொறந்து, கடைசியா ஆண்மைக் குறைவும் புரோஸ்ட்ரேட் புற்றுநோயும் தாக்குவதற்கான வாய்ப்பு இருக்காம்!' அட நம்புங்கப்பா... முப்பது வருஷமா ரொம்பவும் மெனக்கெட்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

இதைப்பற்றி ஒரு நண்பர்கள் கூட்டத்தில் சொன்னோம்.

""என்னது..."சைட்' அடிச்சா சைடு எபெக்ட்டா...?''

""ஆமாம்.. பாஸ்.. மனசை தேத்திக்கோங்க.. அறுபது வயசுக்கு மேலான கிழடு ஆம்பளைங்கள்ல 60 சதவிகிதம் பேர் புரோஸ்ட்ரேட் புற்றுநோயால் தாக்கப்படுவதும், இளைஞர்களில் 35 சதவிகிதம் பேர் ஆண்மைக் குறைவால் அவதிப்படுவதும் நடக்குதாம். மொதல்ல இந்தப் பிரச்சனைகளுக்கு உணவுப் பழக்க வழக்கமும் சுற்றுச் சூழலும்தான் காரணம்ன்னு நினைச்சுருக்காங்க. ஆனா, உடலை முழுசா மறைக்குற மாதிரி ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகள்ல இந்தச் சிக்கல்கள் பெரும்பாலும் இல்லைங்கிறதனால இதுக்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோங்குற சந்தேகத்தின் பேரில் இந்த ஆராய்ச்ச ரூட் மாறிடுச்சாம்.

ஆழமா ஆராய்ச்சி பண்ணினதுல சகலத்துக்கும் காரணம் கவர்ச்சிக் கன்னிகளை "சைட்' அடிக்குறதுதான்னு ரஷ்யாவின் புகழ்பெற்ற டாக்டர் லீனாய்ட் இதை ஆதாரங்களோட சமர்ப்பிச்சுருக்கார்''.

""நான்லாம் எப்பயாச்சும் பஸ் ஸ்டாண்டுல நின்னுகிட்டு ஓரக்கண்ணாலே சைட் அடிக்குறதோட சரி... அதுக்கு இவ்ளோ பெரிய தண்டனையா...?'' சம்பந்தம் லேசான விசும்பலோடு ஆரம்பிக்க,

""நாங்க அழகா டிரெஸ் பண்ணுனா அது தப்பா...? "தேவதை மாதிரி இருக்கீங்க. ஹி...ஹி..ன்னு ஜொள்ளு வழியறதெல்லாம் நீங்கதான். உங்களுக்கு நீங்களே சூனியம் வைச்சுக்கிட்டு பழியை எங்கமேல போடக்கூடாது மிஸ்டர்..'' சவுந்தர்யாவின் பேச்சல் சவுக்கடி...

""தோ பாருடா... நீங்கள்லாம் செம "டைட்'டா டிரெஸ் பண்ணுறதே பசங்க பார்க்கணும்தான். நாங்கள்லாம் சைட் அடிக்காம... எந்த கமெண்ட்டும் சொல்லாம ஒதுங்கிப் போனா "ச்சே... சரியான தயிர்சாதம்'ன்னு நக்கலடிப்பீங்க. பசங்களை உசுப்புறதே இந்தப்பொம்பளைப் புள்ளைங்களுக்கு வேலையா போச்சு'' அலுத்துக் கொள்கிறார் சதீஷ்.

""சில பொண்ணுங்க அரைகுறையா டிரெஸ் பண்ணுறாங்கதான். ஆனா, இதை வைச்சுக்கிட்டு ஒட்டுமொத்தப்பொண்ணுங்களையும் நீங்க குத்தம் சொல்றதை ஏத்துக்க முடியாது. டிரெஸ்ஸிங்ல அழகுணர்ச்சியும் நல்ல ரசனையும் பொண்ணுங்ககிட்ட இயல்பாபே இருக்குற விஷயம்'' சுஹாசினியின் பேச்சில் செம காரம்.

""ஐயோ... ஒண்ணுமே புரியலையே... பொண்ணுங்களை பார்க்காமலும் இருக்க முடியாது. அப்படியே பார்த்துட்டு ஏக்கமா பெருமூச்சு விடாம நகரவும் முடியாது. ஆண்மைக் குறைவு, கேன்சர்ன்னு பயங்கரமா பயமுறுத்துறாங்களே... இதுக்கு என்னதான் வழி...? டென்ஷனில் ஃபிரேம் புலம்ப ஆரம்பிக்க, ""ஹே... டோண்ட் வொர்ரி மேன்... பொண்ணுங்களை ஃப்ரெண்டிலியா பார்க்கக் கத்துக்கிட்டா எந்தப் பிரச்னையும் வராது. "கும்'ன்னு இருக்கா... "ஜம்'ன்று இருக்கான்னு கமெண்ட் அடிச்சு கற்பனையை வளர்க்காம ஜஸ்ட் லைக்தட்டாக லுக் விடுங்க போதும்.'' டிப்ஸ் தருகிறார் ரிம்பிள்.

""ஈஸ்வரா... இத்தினி வருஷமா பொண்ணுங்களை "சைட்' அடிச்சதுக்கு உடம்புக்குள்ளே என்னென்ன பாதிப்பெல்லாம் ஏற்பட்டிருக்குமோ... மொதல்ல பிள்ளையார் கோயில்ல தேங்காய் உடைச்சுட்டு அப்படியே பெரிய ஆஸ்பத்திரி போயி மாஸ்டர் செக்கப் பண்ணணும்'' ""பசங்க கூட்டம் அவசரமாய் பைக்கில் ஏறி கியர் போட, பெண்கள் பக்கத்தில் கொள்ளைச்ஞூ சிரிப்பு வெடிக்கிறது.

""கவர்ச்சியாக ஆடை அணிந்த பெண்களை கண்டால் செக்ஸ் உணர்வுகள் தூண்டப்படுவது, கிளர்ச்சியும் ஏக்கமும் வருவது சகஜம்தான். இதனால் ஆண்மைக்குறைவும் புற்றுநோயும் வருமென்றால் நம்மில் பலபேருக்கு இந்நேரம் வந்திருக்க வேண்டுமே...? ஆக, இந்த செய்தியில் உண்மை இருப்பதாய் தெரியவில்லை'' என்கிறார் டாக்டர் நாராயணரெட்டி.

பெரிய நிம்மதி.

-மா.மணிவண்ணன்

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Dec 09, 2010 8:58 pm

நல்லவேளை... இனி நமிதா படத்தைப் பார்க்கவே மாட்டேன்...

- நமிதாவின் ஐநூறுபடங்களை அழிக்கப்போகும் கலை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Dec 09, 2010 9:16 pm

சைடு எபக்ட் பற்றி கட்டுறையும் போட்டுவிட்டு சைடு எபெக்ட் வர மாதிரி படம் போட்ட சிவா வை வண்மையாக கண்டிக்கிறோம்...! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Dec 09, 2010 9:23 pm

இந்த ஆராய்ச்சி முடிவுகளை புறக்கணிக்க வேண்டும்
(என்ன ஒரு வில்லத்தனம் நமீதா படத்தை போட்டு பார்க்கதன்னு சொல்ல்றது எவ்வளவு பெரிய அநீதி )

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 10, 2010 7:40 am

எப்படியெல்லாம் போராட்டம் செய்யறாங்க பாருங்க சார்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக