ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Poll_c10 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Poll_m10 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Poll_c10 
ayyasamy ram

mohamed nizamudeen

VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

5 posters

Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by அப்புகுட்டி Mon Nov 22, 2010 5:01 pm

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கிலுள்ள பௌத்த ஆலயமொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 2,000 க்கு மேற் பட்ட சிசுக்களின் சடலங்கள் புதிதாக மீட்கப்பட்டுள்ளன.

இதற்கு ஒரு சில தினங்களின் முன் அதே பௌத்த ஆலயத்தின் பிறிதொரு அறையில் 348 சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சடலங்கள் சட்டவிரோதமாக கருக் கலைப்புக்களை மேற்கொள்ளும் மருத்துவ மனைகளிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்வேறு மருத்துவமனைகளிலிருந்து பணத்துக்காக சிசுக்களின் சடலங்களை சேகரித்தமையை மேற்படி கைதுசெய்யப்பட்ட 33 வயது பெண் ஒப்புக்கொண்டுள்ளார். சிசுக்களின் சடலங்களை பௌத்த ஆலயத்தில் தகனம் செய்வதற்கு ஒரு சிசுவுக்கு 16 அமெரிக்க டொலர் பெறுமதியான பணம் கட்டணமாக தனக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

பௌத்த ஆலய சவக்கிடங்கில் தகனத்துக்காக சடலங்களை வைக்கப் பயன்படும் கொள்கலன்களில் இந்த சிசுக்களின் சடலங்கள் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், சட்டவிரோத கருக்கலைப்புகளை மேற்கொண்டு வருவன என்ற சந்தேகத்தில் சுமார் 4,000 மருத்துவமனைகளில் பொலிஸார் தேடுதல் நடத்தினர்.
 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  2000+2

நன்றி மரிக்குமார்.

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty Re: தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by ரிபாஸ் Mon Nov 22, 2010 6:04 pm

அழுகை அழுகை

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty Re: தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by புவனா Mon Nov 22, 2010 6:07 pm

சோகம் சோகம்

கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty Re: தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by சிவா Mon Nov 22, 2010 6:55 pm

அதிர்ச்சியான தகவலாக உள்ளது! தகனம் செய்யப் பெறப்பட்ட குழந்தைகளை இவ்வாறு ஏன் வைத்துள்ளார்கள்! இதில் வேறு ஏதோ மர்மம் அடங்கியுள்ளது!

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty Re: தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by ராஜா Mon Nov 22, 2010 6:57 pm

சிவா wrote:அதிர்ச்சியான தகவலாக உள்ளது! தகனம் செய்யப் பெறப்பட்ட குழந்தைகளை இவ்வாறு ஏன் வைத்துள்ளார்கள்! இதில் வேறு ஏதோ மர்மம் அடங்கியுள்ளது!
மிக சரி தல , இதில் வேறு ஏதோ மர்மம் அடங்கியுள்ளது ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு  Empty Re: தாய்லாந்தின் பௌத்த ஆலயத்திலிருந்து மேலும் 2000 சிசுக்களின் சடலங்கள் மீட்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» மெரினா கடற்கரையில் 2 பெண்களின் சடலங்கள் மீட்பு
» மெக்சிகோவில் இதயங்களை அகற்றி மர்மக்கொலை : ஆறுபேரின் சடலங்கள் மீட்பு
»  கல்லால் தாக்கி மேலும் ஒரு பிச்சைக்காரர் படுகொலை: கல்கிஸையில் சடலம் மீட்பு
» கன மழையில் சிக்கியுள்ளவர்களை மீட்க மேலும் 600 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
» அண்ணாமலை பல்கலை வன்முறை-ஓடையில் மேலும் 2 மாணவர்கள் உடல்கள் மீட்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum