புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
90 Posts - 71%
heezulia
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
255 Posts - 75%
heezulia
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
3 Posts - 1%
Barushree
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலின் கதை! Poll_c10காதலின் கதை! Poll_m10காதலின் கதை! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் கதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 12:51 pm

இயக்குனர் எஸ்.என்.குயிலன்

பல நூரூ ஆண்டுகளுக்கு முன்னால்....

கண்ணனும், கவிதாவும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டிருந்தனர்,
பல முறை தனிமையில் சந்தித்து பேசிக்கொள்வதும் உண்டு.
ஆணும் பெண்ணும் அவ்வாறு பழகுதல் அந்தத் காலத்தில் தவறு என்று
ஒரு கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அந்த்தக் காதல் ஜோடி, தங்கள் ஊருக்கு
அருகில் இருக்கும் ஒரு காட்டிற்குள் சென்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது இருவரும் உணர்ச்சி வசப்பட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக்
கொண்டனர். அந்த நிலையில் அவர்களை ஒருவர் பார்த்துவிட்டு ஊராரிடம்
சொல்லிவிடுகிறார், பஞ்சாயத்து கூடுகிறது...
அப்போது இந்தப் பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்று அனைவரும்
தயங்கிக்கொண்டிருந்தனர், காதல் என்ற சொல் அப்போது வழக்கத்தில் இல்லை அல்லவா?
அதனால் இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தனர்
என்று சொல்ல கூச்சப்பட்டனர்... பஞ்சாயத்தாரிடம் இதை எப்படி சொல்வது என்று தயங்கினர்.....
சில நேரங்களுக்கு பின் இலக்கியம் படித்த பண்பாளர் ஒருவர் அங்கு வந்தார்,
நடந்ததை கேட்டு தெரிந்தது கொண்டு பேசத்தொடங்கினார்
அதாவது காடு அல்லது சோலை என்பதை தமிழில் "கா" என்று சொல்வதுண்டு,
தழுவுதல் என்பதில் உள்ள விகுதி "தல்"
எனவே கண்ணனும், கவிதாவும் "காட்டிற்குள் கட்டித்தழுவிக் கொண்டிருந்தனர்"
என்பதை சுருக்கி சபை நாகரீகம் கருதி, அவர்கள் இருவரும் " காதல் " கொண்டிருந்தனர் என்று கூறினார்.
அப்போதுதான் "காதல்" என்ற சொல் பிறந்ததது!

அதன் பிறகு இருவரையும் பிரித்து வைத்தனர். கண்ணனை காட்டிற்குள்ளேயே தனித்து இருக்க
வேண்டும் என்று தண்டனை கொடுத்தனர்.... கண்ணனும் காட்டிற்கு சென்று கவிதாவையே மனதிற்குள்
நினைத்துக்கொண்டிருந்தான்.
தண்டனைக்காலம் முடிந்தது கண்ணன் வரும் வரை அவனுக்காக கவிதாவும் காத்துக்கொண்டிருந்தாள்
பிறகு இருவரையும் சேர்த்து வைத்தனர். அதன் பிறகு இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர்.

உணர்ச்சிக்கு அடிமை பட்டு தவறு செய்ய முற்பட்ட போது பிரிந்த காதல், மனதை மட்டுமே நினைத்துகொண்டு
காத்திருந்த போது இணைந்ததது. எது உண்மையான காதல் என்பதும் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

வாழ்க காதல்! வளர்க காதலர்கள்!!

( நண்பர் குடந்தை மணிக்காக)
படைப்பு
எஸ்.என்.குயிலனின் " அந்தப்பார்வை "




காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:08 pm

காதல் பற்றிய உங்கள் விளக்கம் ரொம்பவும் பிடித்திருக்கிறது . நல்ல ரசனை உங்களுக்கு. இதுவரை நான் கேள்விப்படாத ஒரு செய்தி இது. கற்பனை என்று நினைக்க முடியவில்லை. இதுதான் உண்மையோ என்று சிந்திக்க வைக்கிறது. உங்களுக்கு பொருத்தமான பெயர்தான் குயிலன். நீங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்.உங்களோடு தனிப்பட்ட முறையில் பேச விரும்புகிறேன். உங்கள் தொடர்பு என் தரமுடியுமா? உங்களை சந்தித்ததில் பெருமையடைகிறேன். ஈகரைக்கு கோடி நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:22 pm

நித்யா, உங்கள் பாராட்டுக்கு நன்றி. தொடர்பிலேயே இருங்கள். இப்போது எண் வேண்டாம்.
உங்கள் பாணியில் சொல்லப்போனால் போகப் போக பார்க்கலாம்.







காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:24 pm

வீட்டில் பேசிக்கொண்டிருக்கிறேன். விரைவில் பதில் சொல்கிறேன்.

NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:27 pm

ஈகரையில் இருப்பது உங்கள் புகைப்படமா சார் ?

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:31 pm

கண்டிப்பாக நான்தான். உங்கள் புகைப்படத்தை எனது முகவரிக்கு அனுப்புங்கள் நித்யா.
onelinecinema@gmail .com



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:36 pm

இன்னும் போட்டோ எடுக்கவில்லை. ஒரு வாரத்தில் எடுத்து அனுப்புகிறேன். நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்.
உங்கள் முகவரிக்கு எனது செல் நம்பரை அனுப்புகிறேன். நேரம் கிடைத்தால் பேசுங்கள்.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 2:38 pm

ம்ம்... போகப் போக.....



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
NITHYAA
NITHYAA
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 19/11/2010

PostNITHYAA Fri Nov 19, 2010 2:40 pm

என்னை கிண்டல் செய்கிறீர்கள்..... தெரியாமல் அப்படி எழுதிவிட்டேன் போதுமா? இனிமேல் அப்படி சொல்லாதீர்கள்.


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri Nov 19, 2010 4:11 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்



காதலின் கதை! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக