Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
+3
புவனா
Thanjaavooraan
ANTHAPPAARVAI
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
அன்பர்களே!
குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவது என்பது (நெல்) "பயிருக்கு" தண்ணீர் பாய்ச்சுவது போன்றதாகும்.
தண்ணீர் பாய்ச்சவில்லை என்றாலும் பயிர் கெட்டுவிடும். அதிகமாக போனாலும் கெட்டுவிடும்!
எனவே, குழந்தைகள் தவறு செய்யும் போது மட்டுமே அது தவறு என்பதை சுட்டிக்காட்டுங்கள். நேரம் கிடைக்கிறது என்பதற்காக
கண்ட நேரத்திலும் அறிவுரை சொல்வதாக நினைத்து, தெரியாத தவறுகளை எல்லாம் கற்றுக்கொடுக்க வேண்டாம்.
அதே நேரத்தில் "அவன் அப்படி செய்கிறான், இவள் இப்படி செய்கிறாள்" நீ மட்டும் ஏன் அப்படி செய்யவில்லை, என்று மற்ற குழந்தைகளோடு
ஒப்பிட்டும் பேசவேண்டாம். உங்கள் குழந்தைக்கு என்ன தெரியுமோ அதை வளர்க்க உதவி செய்யுங்கள். குழந்தைகள் மீது கவனம் செலுத்துங்கள்.
அதுதான் நல்லது.
குறிப்பு:
( 1100 , N8 - இவை இரண்டுமே நோக்கியா தயாரித்த செல்போன்கள் தான். அனால், N8 -ல் வீடியோ, இன்டெர்நெட், தெரிகிறது என்பதற்காக 1100 -விலும் தெரிய
வேண்டும் என்று நினைப்பது நம் தவறு.)
இது ஒரு சின்ன ஆறுதல் தான். ஆனால் மனித வாழ்க்கை என்பது முடிவு செயப்பட்டது!
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன் Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Thanjaavooraan- இளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
SN.KUYILAN wrote:குறிப்பு1100 , N8 - இவை இரண்டுமே நோக்கியா தயாரித்த செல்போன்கள் தான். அனால், N8 -ல் வீடியோ, இன்டெர்நெட், தெரிகிறது என்பதற்காக 1100 -விலும் தெரிய வேண்டும் என்று நினைப்பது நம் தவறு.)
எல்லாம் நல்லாதான் இருக்கு , ஒரு N8 இன்னொரு N8 மாதிரி இல்லைன்னு தானே பெற்றோர் நினைக்குறாங்க
![பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன் 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
ராஜா wrote:SN.KUYILAN wrote:குறிப்பு1100 , N8 - இவை இரண்டுமே நோக்கியா தயாரித்த செல்போன்கள் தான். அனால், N8 -ல் வீடியோ, இன்டெர்நெட், தெரிகிறது என்பதற்காக 1100 -விலும் தெரிய வேண்டும் என்று நினைப்பது நம் தவறு.)
எல்லாம் நல்லாதான் இருக்கு , ஒரு N8 இன்னொரு N8 மாதிரி இல்லைன்னு தானே பெற்றோர் நினைக்குறாங்க
ஒரே மாதிரியாக N8 யை கையாளுவது இல்லையே.,
Guest- Guest
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
உதுமான் மைதீன். wrote:ராஜா wrote:SN.KUYILAN wrote:குறிப்பு1100 , N8 - இவை இரண்டுமே நோக்கியா தயாரித்த செல்போன்கள் தான். அனால், N8 -ல் வீடியோ, இன்டெர்நெட், தெரிகிறது என்பதற்காக 1100 -விலும் தெரிய வேண்டும் என்று நினைப்பது நம் தவறு.)
எல்லாம் நல்லாதான் இருக்கு , ஒரு N8 இன்னொரு N8 மாதிரி இல்லைன்னு தானே பெற்றோர் நினைக்குறாங்க
ஒரே மாதிரியாக N8 யை கையாளுவது இல்லையே.,
எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் "அன்னை" வளர்ப்பதிலே
"அந்தப்பார்வை"
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன் Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
SN.KUYILAN wrote:உதுமான் மைதீன். wrote:ராஜா wrote:SN.KUYILAN wrote:குறிப்பு1100 , N8 - இவை இரண்டுமே நோக்கியா தயாரித்த செல்போன்கள் தான். அனால், N8 -ல் வீடியோ, இன்டெர்நெட், தெரிகிறது என்பதற்காக 1100 -விலும் தெரிய வேண்டும் என்று நினைப்பது நம் தவறு.)
எல்லாம் நல்லாதான் இருக்கு , ஒரு N8 இன்னொரு N8 மாதிரி இல்லைன்னு தானே பெற்றோர் நினைக்குறாங்க
ஒரே மாதிரியாக N8 யை கையாளுவது இல்லையே.,
எல்லா குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவராவதும், தீயவராவதும் "அன்னை" வளர்ப்பதிலே
"அந்தப்பார்வை"
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
Guest- Guest
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
அனைவருக்கும் நன்றி.
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன் Ea788fae10d32890031d47e17cb8c9a4](https://2img.net/h/img-s3-01.mytextgraphics.com/blinktextmaker/2011/05/30/ea788fae10d32890031d47e17cb8c9a4.gif)
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: பெற்றோர்கள் கவனத்திற்கு! _எஸ்.என்.குயிலன்
நல்ல அறிவுரை தான்... அதுக்காக தண்ணி தெளிச்சும் விட்டுட முடியாது தானே...?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெற்றோர்கள் கவனத்திற்கு ,
» விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை
» "ஹர்ஜன்" (குறும்படம், சிறுகதையாக...) எஸ்என்.குயிலன்
» நான் குயிலன்
» பிறந்தநாள் வாழ்த்துகள்-குயிலன்
» விடுமுறை நாட்களில் நாம் நம் குழந்தைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டியவை
» "ஹர்ஜன்" (குறும்படம், சிறுகதையாக...) எஸ்என்.குயிலன்
» நான் குயிலன்
» பிறந்தநாள் வாழ்த்துகள்-குயிலன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|