புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்..


   
   
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:32 pm



இந்த காணொளியைக் கண்டு, மனம் பொறுக்காமல் எழுதியக் கவிதை..

bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 5:33 pm

அழுகை

இரக்கமற்று
இறுக்கத்தோடு
பிஞ்சுகளை
பிளப்பவர்களே!

உம் விந்துக்களை
செலுத்த
மழலைகளின்
மடியடி தான்
மார்க்கமோ?

ஆணுறுப்பை
பெற்றதனால்
அக்கிரமம்
புரிவீரோ?
அது ஒன்றை
அறுத்தெரிந்தால்
அடங்கித் தான்
ஒழிவீரோ?

குருவிக் குஞ்சுகளிடம்
குரூரம் காட்டி
வெப்பமேற்றிக் கொள்ளும்
வெறியர்களே..

பால் முக
பிள்ளைகளிடம்
பேய் முகம்
காட்டாதீர்!

மழலைகளை
முட்டாதீர்,
சிதை
சிதைக்கப்படுவீர்கள்!

மனிதம் வாழும்
மண்ணிலே
மதிக்கெட்டு
மாள்வீராக!

--நிலாப்பெண் "புவனா'
மைசூர்..


ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 6:14 pm

"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"





மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Mon Nov 22, 2010 6:52 pm

புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!


bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 6:58 pm

SN.KUYILAN wrote:"................................................."

மனம் கனக்கவில்லை...
குமட்டுகிறது!

பார்த்ததற்காக மட்டுமல்ல,
அதைப் பகிர்ந்து கொண்டதற்காகவும்!

எதை வேண்டாம் என்று நினைக்கின்றோமோ
அதைப் பற்றி பேசாமல் இருப்பதே மேல்....


அழுகை அழுகை அழுகை கூடாது கூடாதுஅழுகை அழுகை


"அந்தப்பார்வை"


சரி தான்... பகிர்வது சிலரின் அடி மன அழுக்குகளை அகற்றவே...
அதிருப்தி உண்டானதால், உம் கருத்தை நீங்கள் பகிர்வது போல்,
எம் மனக் கொதிப்பை கவிதையாய் வடித்தேன்..




ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Nov 22, 2010 7:02 pm

.



மனம் கனத்த நிமிடங்கள்--நிச்சயம் பார்க்கவும்.. Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
bhuvi19
bhuvi19
பண்பாளர்

பதிவுகள் : 160
இணைந்தது : 14/02/2010

Postbhuvi19 Mon Nov 22, 2010 7:04 pm

வினுப்ரியா wrote:புவி எப்படி சொல்ல உங்களின் தைரியத்தை
காமுகர்களின் கயமத்தனத்தை துணிந்து எழுதியுள்ளீர்கள்

எங்கே செல்கிறது இந்த உலகம்!
ஏனிந்த வெறித்தனம் என்று நானும் கண்ணீர் வடிததுண்டு
ஆனால் கவிதை வடித்ததில்லை
காரணம் அதனை கவிதையில்கூட காண்பதற்கு
மனதில் துணிவில்லை!

என் கையில் நீதி வழங்கும் அதிகாரமிருந்தால்
இப்படிப்பட்டவர்களை அங்கம் அங்கமாக அறுத்தெரிவேன்

நெஞ்சு பதறுகிறது!
எரிமலையாய் கொதிக்கிறது!
இதயம் இயலாமையில் துடிக்கிறது!

மிக்க நன்றி.. காணொளியைக் கண்டவுடன், மனக்கொதிப்பில் வடித்த கவிதை..
ஆனால், இந்த கவிதையை வெளியிடுவதா என்று குழப்பமும் இருந்தது...
இக்கவிதையில்,கொஞ்சம் காட்டமும், வெளிப்படையான வார்த்தைகளும் சேர்ந்ததனால், எழுந்த தயக்கம்...
உங்கள் கருத்துக்கு நன்றி.. மனதின் தயக்கம் மறைகிறது..

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Mon Nov 22, 2010 7:06 pm

பார்க்க முடியவில்லை
பஞ்சமா பாதகர்களின்
கொடும் செயல்கள்!
நெஞ்சம் பிளந்திடும்
நெடுந்துயர் காட்சிகள்!
ஆறறிவு மாக்களின்
இழிசெயல்கள்
இல்லாமல் ஒழித்திட
கடும் தண்டனை
ஒன்றே வழி.

............கா.ந.கல்யாணசுந்தரம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக