புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பங்கு வைக்கும் பாடம்
Page 1 of 1 •
மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டிற்கு ராஜாவாக சிங்கம் இருந்தது. என்னதான் ராஜாவாக இருந்தாலும், வயதாகி விட்டதால் முன்பு போல வேட்டையாடி இரைதேட முடியவில்லை. அப்போது வயதான நரியும், ஓநாயும் சிங்கத்தைச் சந்தித்தன.
``காட்டு விலங்குகளையெல்லாம் கட்டிக் காக்கும் அரசே! ஏன் கவலையோடு இருக்கிறீர்கள்?'' என்றன.
``எனக்கோ வயதாகி விட்டது. முன்புபோல் ஓடியாடி இரைதேட முடியவில்லையே என்று நினைத்தேன். கவலையாக இருக்கிறது'' என்றது சிங்கம்.
``ப்பூ... இவ்வளவுதானா! உங்கள் கவலைகளை நாங்கள் போக்குகிறோம் மன்னா. நானும், ஓநாயும் சேர்ந்து விலங்குகளை நைசாகப் பேசி உங்களிடம் அழைத்து வருகிறோம். நீங்கள் அவற்றைக் கொன்று பசியாறியது போக, மீதம் இருப்பதை எங்களுக்குத் தந்தால் போதும். நாங்களும் பசியாறிக் கொள்வோம். எங்களுக்கும் வயதாகி விட்டதல்லவா?!'' என்றது நரி.
``ஆகா! எத்தனை பெரிய மனது உங்களுக்கு?! இன்று முதல் நீங்கள் என் உயிர் நண்பர்கள். எனவே எந்த இரை கிடைத்தாலும் அதனை நாம் மூவருமே சரிசமமாகப் பங்கு வைத்துப் பசியாறுவோம்'' என்றது சிங்கம்.
ராஜாவின் சொல்லைத் தட்ட இயலாமல் நரியும், ஓநாயும் ஒத்துக்கொண்டன. திட்டப்படி சிங்கம் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டது. ஓநாயும், நரியும் சேர்ந்து வேடன் ஒருவனால் காயம்பட்ட மான் ஒன்றைக் கண்டு கரிசனத்தோடு விசாரித்தன.
``மான் நண்பனே! காயம் பட்ட உன்னை இப்படியே விட்டுச்செல்ல மனமில்லை. அதோ அந்தப் புதருக்குப் பின்னால் ஏராளமான மூலிகைச் செடிகள் இருக்கின்றன. அவற்றைப் பறித்து, பிழிந்து, சாறெடுத்து காயத்தில் வைத்துக் கட்டினால் விரைவில் ஆறிவிடும்'' என்று பேசி மானை புதர் அருகே அழைத்துச் சென்றன. சரியான நேரம் பார்த்து ஒளிந்திருந்த சிங்கம், தன் முழு சக்தியையும் திரட்டி மான் மீது பாய்ந்து, அதைக் கொன்றது.
பின்னர் சிங்கம் ஓநாயைப் பார்த்து, ``நண்பனே! இந்த மானை நம் மூவருக்கும் பங்கு வை'' என்றது.
``மன்னா, உங்களின் பெரிய மனம் வாழ்க! எங்களை நண்பர்களாக ஏற்றுக் கொண்டாலும் நீங்கள் இந்தக் காட்டின் ராஜா. எனவே எங்களுக்கும் நீங்கள்
தலைவர்தான். எனவே மானின் தலை உங்களுக்குச் சொந்தம். வேகமாக ஓடக்கூடிய இந்த கால்களும் உங்களுக்குச் சொந்தம். நீங்கள் மிகவும் புனிதமும், சுத்தமும் நிறைந்தவர். எனவே மலமும், சிறுநீரும் நிறைந்து அசுத்தமாகிக் கிடக்கும் குடல் பகுதியைக் கொண்ட உடல் மட்டும் எங்களுக்குப் போதும். மற்ற எல்லாவற்றையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றது.
ஓநாய் இதைச்சொல்லி வாய் மூடும் முன் சிங்கத்தின் முகம் சிவந்தது. தன் கையால் ஓநாயின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டது. வலி தாள முடியாமல் ஓநாய் `ஓ'வென அலறியபடியே ஓடிப்போனது.
பின்னர் நரியைப் பார்த்து, ``நரியாரே, இந்த மானை நீர் பங்கு வையும்'' என்றது சிங்கம்.
பயந்தபடியே எழுந்து நின்ற நரி சிங்கத்திற்கு தலை தாழ்ந்து வணக்கம் சொன்ன தோடு, சிங்கத்தைப் புகழ்ந்து பேசியது. பின்னர் ``காட்டைக் கட்டிக் காக்கும் கம்பீரமான அரசனே! நீங்கள் இந்தக் காட்டின் தலையைப் போன்றவர். தலையானவர் என்பதால் மானின் தலை உமக்குச் சொந்தம். எங்கள் நலனுக்காகவே ஓடியாடி உழைத்து எதிரிகளால் சிறு காயம் கூட எங்கள் உடலில் படாதவாறு நீங்கள் பாதுகாப் பதால், மானின் கால்களும், உடலும் உங்களுக்குச் சொந்தம். மொத்தத்தில் இந்தக் கொழுத்த மானே உமக்குச் சொந்தம்'' என்று கடைவாயில் எச்சில் ஒழுகக் கூறியது.
``நரியாரே, உம்மை என்னவோ என்று நினைத்தேன். நீர் நல்ல நண்பர் மட்டுமல்ல. பங்கிடுவதிலே சிறந்த நடுநிலைமைவாதியும் கூட. புத்திசாலித்தனமும், விவேகமும் உமக்கு இயற்கையிலேயே இருக்கிறது. ஆமாம், இவ்வளவு அருமையாகப் பங்கு வைக்க உமக்கு யார் கற்றுத் தந்தது?'' என்று கேட்டது சிங்கம்.
``எஜமானே! அதுவும் நீங்கள் கற்றுத் தந்ததுதான்'' என்றது நரி.
``நானா? எப்போது கற்றுத் தந்தேன்?'' என்று சிங்கம் ஆச்சரியத்துடன் கேட்டது.
``சற்று முன் ஓநாய்க்கு ஒரு அறை விட்டீர்களே! அந்தப் பாடத்தை என்னால் மறக்க இயலுமா?'' என்று பணிவோடு சொன்னது நரி.
மா. கண்ணன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
Similar topics
» கூட்டணி: காங்கிரசுக்கு உரிய பங்கு பங்கு கிடைக்கும்- ப.சிதம்பரம
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» பங்கு சந்தை
» கடவுள் பங்கு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1