ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் செய்த பரிகாரம்

2 posters

Go down

மகன் செய்த பரிகாரம் Empty மகன் செய்த பரிகாரம்

Post by சிவா Mon Nov 22, 2010 2:55 pm

சங்கரன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். வீட்டுக்குள் ஏற்றுவதற்காக வண்டியைப் பின்னால் இழுத்து முன்புறம் வேகமாகத் தள்ளினார். பின்னால் நின்று கொண்டிருந்த பூனை மீது வண்டி மோதியதில், அலறிக்கொண்டே கீழே விழுந்தது பூனை. ஆனால், அதைப்பற்றிக் கவலைப்படாமல் சங்கரன் உள்ளே சென்று விட்டார்.

அந்தப் பூனையை யாரும் வளர்க்கவில்லை. எல்லோர் வீட்டுக்குள்ளேயும் தானாக நுழைந்து கத்தும். யார் உணவு வைக்கிறார்களோ... அதைச் சாப்பிட்டு விட்டு அமைதியாகப் போய் விடும். இன்றும் சங்கரன் வீட்டிற்குள் போக வந்ததுதான் அடிபட்டு மயங்கி விழுந்தது.

இதைக்கண்ட சங்கரன் மகன் பாபு, "அய்யோ... பூனை அடிபட்டு விழுந்துடுச்சே?'' என்று சொல்லிக்கொண்டே பூனையைத் தூக்கினான். முகத்திலும், தலையிலும் அடி பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. உடனே அதைத் தூக்கிக் கொண்டு பக்கத்துத் தெருவில் உள்ள கால்நடை மருத்துவமனைக்குச் சென்றான். மருத்துவர் பூனையின் காயங்களைச் சுத்தம் செய்து மருந்து வைத்து கட்டு போட்டார்.

வீட்டிற்கு நேரம் கழித்து வந்த பாபுவை, ``எங்கடா ஊரை சுத்திட்டு வர்ற? ஆறாம் வகுப்புப் படிக்கும் போதே ஊர் சுத்துற புத்தியா?'' என்று அடிப்பதற்காகக் கை ஓங்கினார் சங்கரன்.

``நான் ஒன்றும் ஊர் சுத்தப் போகல. உங்க வண்டியில பூனையை அடிச்சிப் போட் டுட்டுப் போனீங்களே, அதை மருத்துவ மனைக்கு எடுத்துக்கிட்டுப் போய் காப் பாத்தி கொண்டு வந்திருக்கேன். இதோ பாருங்க...'' என்று கோபத்தோடு பூனை யைக் காட்டினான்.

பூனையைப் பார்த்ததும் சங்கரன் மனம் கலங்கியது. அடிப்பட்ட பூனையைப் பார்த் தும் பார்க்காமல் போன குற்ற உணர்வு அவரை முள்ளாகக் குத்தியது. பூனையும் ஓர் உயிர் தான் என்று எண்ணிக் காப் பாற்றிய பாபுவை நினைத்து மனதுக்குள் ளாகவே வெட்கப்பட்டார். சிறுவனுக்கு இருக்கும் அக்கறை பெரியவனான எனக்கு எங்கே போனது என அவருக் குள்ளாகவே கேள்வி கேட்டுக் கொண்டார்.

``சரி... சரி... இது குணமாகுற வரைக்கும் வீட்டிலேயே வச்சி நீயே கவனி'' என்று அக்கறையோடு சொன்னார்.

``இத தெருவுல விடச் சொல்வீங்களோன்னு பயந்துக்கிட்டு இருந்தேன். ரொம்ப நன்றிப்பா'' என்றபடி பூனையை எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் பின்புறமாக இருந்த அறைக்கு மகிழ்வோடு ஓடினான் பாபு.

தனக்காக மகன் செய்த பரிகாரத்தைக் கண்டு மகிழ்ந்தார் சங்கரன்.

தா. ஆறுமுகம்


மகன் செய்த பரிகாரம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகன் செய்த பரிகாரம் Empty Re: மகன் செய்த பரிகாரம்

Post by Thanjaavooraan Mon Nov 22, 2010 3:38 pm

மகன் செய்த பரிகாரம் 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum