ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

+3
ரிபாஸ்
உதயசுதா
ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 2:28 pm

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Thumbnail
பருவமுனை அடையுமுன்
காதலெனும் மாயைக்குள்
கட்டுண்டு கைசேதம்
தேடிக்கொண்டாய் பெண்ணே

உனையீன்ற தாயவளுடன்
உனை ஏந்திய நேசர்களை
துச்சமென தூக்கி எறிந்து
துணைஒன்று - தானே தேடினாயே

தந்தை உலகமென்பாய்
அவர் மனதில் நீயென்பாய்
உன்னாசை தீர்த்திடவே
அவர்மனதை தீயிட்டாய்

காதல் களியாட்டத்தில்
வெற்றி ஒன்று காண்பதற்காய்
நேற்று அடைந்தவனை
உலகமென நீகொண்டாய்

வாழ்க்கை எனும் அத்தியாயத்தின்
துவக்கத்தையே துயர்களுடன்
துவக்கி விட்டு - உன்னால்
நிம்மதியும் கண்டிட முடிகிறதா..

உயிராய் உள்ளவர்களை
உயிரோடு புதைத்து விட்டு
மணல் வீடும் கட்டிவிட்டாய்
மழைவருமென்று அறியாது..

உற்றாரும் உறவினரும்
உளமாற வாழ்த்தி - உனை
மணாளன் கைசேர்க்கும்
மங்கள நாளை வெறுத்துவிட்டாய்

தப்பற்ற காதலை
தவறாக புரிந்துகொண்டு
உறவுகளற்ற உறவினை
முடிவாக ஏந்திவிட்டாய்

விடிவது பெருநாளென
புத்தாடை தருவித்து
விடியலுக்காய் காத்திருக்க
விடியாத பொழுதுகளாய்
மாற்றிவிட்ட பாவியாய்
அத்தனை சந்தோசமும்
அகற்றிவிட்டுச்சென்றாயே..

தாய்மையாய் நீ மாறி
இத்தீயினை நீ மிதிக்க
அன்று உணரும் பொழுதில்
இன்றைய உன்தாய் வேதனை
நீயடைவாய்

நீ நினைத்த காதலும்
உனை உணர்த்தும் நாட்களில்
உனக்காதரவு நீ மட்டுமாய்
தத்தளிப்பதை உறிதியாக்கினாய்


Last edited by ஹாசிம் on Mon Nov 22, 2010 2:38 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 2:30 pm

இக்கவிதை மனக்கவலையின் வடுக்களாக உருவானது, உண்மைச்சம்பவம்
காதலை வெல்வதற்கு மற்றவர்களை நோகடிக்காது எம்மை திருத்தி அமைத்துக்கொள்ளல் சிறப்பெனக்கொள்கிறேன்.
காதல் எச்சந்தர்பத்தில் எதிர்கொள்ளும் என்பது யாராலும் சொல்லமுடியாத ஒன்றுதான் அதற்காக எம்மை பெத்து வளர்த்து ஆளாக்கிவிட்ட உறவுகளை உதறித்தள்ளிவிட்டு காதலை வெற்றி கொள்ள நாடுவது சிறப்பாகாது
அதே நேரம் பிள்ளைகளின் ஆசைகளை கருத்திற்கொண்டு பெற்றோர்கள் வழிநடத்துவார்களாயின் இருசாராரும் நலம் பெறலாம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்
இவ்வரிகளின் ஊடாக ஒரு செய்தியை உணர்த்த நாடினேன். அது, அறிமுகமான புதுமுகத்துடன் செல்ல நாடும் நீங்கள் ஏன் எமக்காக உயிரை பிழிந்தெடுக்கும் பெற்றோர்களை மதித்து அவர்கள் மனதை வெல்ல முடியாமல் போகிறது அதனையும் வென்று உங்கள் காதலையும் வென்று பாருங்கள் சூபீட்சமான எதிர்காலம் அமைந்துவிடுமே......


Last edited by ஹாசிம் on Mon Nov 22, 2010 2:32 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by உதயசுதா Mon Nov 22, 2010 2:31 pm

காதலை மட்டும் பெரிசா நினைச்சு பெத்தவங்களை உதறி தள்ளுபவர்களுக்கு சரியான நெத்தியடி கவிதை ஹாசிம்.
சிறிது இடைவெளிக்கு பின் இப்போதுதான் உங்க கவிதைய என்னால பார்க்க முடியுது


காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Uகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Dகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Aகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Yகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Aகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Sகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Uகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Dகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hகாதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 2:33 pm

உதயசுதா wrote:காதலை மட்டும் பெரிசா நினைச்சு பெத்தவங்களை உதறி தள்ளுபவர்களுக்கு சரியான நெத்தியடி கவிதை ஹாசிம்.
சிறிது இடைவெளிக்கு பின் இப்போதுதான் உங்க கவிதைய என்னால பார்க்க முடியுது

மிக்க நன்றி சுதா வேலைப்பழுதான் இடைவெளிக்கு காரணம்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ரிபாஸ் Mon Nov 22, 2010 3:11 pm

அருமையாக சொல்லி இருக்கீங்க நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by Thanjaavooraan Mon Nov 22, 2010 3:33 pm

நன்று காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) 677196
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 4:20 pm

ரிபாஸ் wrote:அருமையாக சொல்லி இருக்கீங்க நண்பா

நன்றி றிபாஸ்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 4:20 pm

Thanjaavooraan wrote:நன்று காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) 677196

நன்றி தோழரே...


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by அப்புகுட்டி Mon Nov 22, 2010 4:24 pm

மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
சிந்திக்க வேண்டடிய வரிகள் வாழ்த்துக்கள்.


காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by ஹாசிம் Mon Nov 22, 2010 4:26 pm

அப்புகுட்டி wrote:மிகவும் அருமையாக உள்ளது ஹாசிம்
சிந்திக்க வேண்டடிய வரிகள் வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழா.....
இதைப்பார்க்கும் ஒரு மனம் திருந்தினாலும் எம் மனம் நிறைவடையும்


நேசமுடன் ஹாசிம்
காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்) Empty Re: காதலுக்காக சாகடிப்பதா?...(ஹாசிம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum