புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
336 Posts - 79%
heezulia
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
8 Posts - 2%
prajai
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_m10பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 21, 2010 11:46 pm

பிரிட்டனில் வசித்து வரும் இந்தியப் பெண் ஒருவரிடமிருந்து சுமார் 22 ஆயிரம் பவுண்ட்களை ஏமாற்றி பிரிட்டனில் இருந்து கேரளாவைச் சேர்ந்த இந்து சாமியார் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

ஹேமா பல்சோட் (வயது 37) என்ற அந்தப் பெண் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று சங்கர் என்ற இந்து சாமியரிடம் முறையிட்டுள்ளார். உனக்கு பேய் பிடித்து உள்ளது. பேயை விரட்ட வேண்டுமெனில் பூஜை செய்ய வேண்டும் என்று சங்கர் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சை நம்பிய ஹேமா பூஜைக்கு ஏற்பாடு செய்துள்ளார். உன்னுடைய குடும்ப நகைகள் அனைத்தையும் கொண்டு வா என சாமியார் கூற, பூஜை நடக்கும் இடத்தில் அதனை வைத்துள்ளார். பின்னர் ஹேமா வீட்டினுள் சென்ற போது சாமியார் நகைகளை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார் என்று ஹேமா கூறுகிறார்.

பிரிட்டனில் உள்ள லீசெஸ்டர் என்ற நகரில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சாமியாருடன் தொடர்பில் இருந்த போது, தமது வங்கியிலிருந்து கடனாகப் பெற்று 7 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்ததாகவும், பறிபோன நகைகளின் மதிப்பு 15 ஆயிரம் பவுண்டுகளுக்கும் அதிகம் எனவும் ஹேமா கூறுகிறார்.

சாமியார் சங்கர் தற்போது பிரிட்டனைவிட்டு வெளியே கேரளா வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் தன்னுடைய வீட்டு வாயிலில் கிடந்த "சாமியார் சேவை" விளம்பர நோட்டீஸ் மூலமே சாமியார் சங்கரை அறிந்ததாக ஹேமா கூறுகிறார்.


இந்நேரம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Sun Nov 21, 2010 11:48 pm

அங்கேயுமா...,

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 1:57 am

"சாமியார் சேவை" - அட இந்த விளம்பரம் நல்லாருக்கே!

- சிவானந்த சுவாமிகள்!



பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 10:07 am

அங்கேயுமா...,

அமாம் தோழரே...
அங்கெங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய்...

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Nov 22, 2010 11:10 am

அட நம்ம இந்திய பொண்ணுங்க தானே ...
எங்க போனாலும் திருந்த மாட்டாங்க .....

சாமியாரிடம் இருந்து பெண்களை மீட்டெடுக்க
தனி படை தான் அமைக்கணும்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Nov 22, 2010 11:16 am

சிவா wrote:"சாமியார் சேவை" - அட இந்த விளம்பரம் நல்லாருக்கே!

- சிவானந்த சுவாமிகள்!

இவரு மலேசியாவுல உள்ள போலிசாமியார் தானே



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Nov 22, 2010 2:14 pm

பிரிட்டனில் என்ன சந்திரனிலேயே இருந்தாலும் பெண்கள் திருந்த மாட்டார்கள். பெண்கள் என்னிக்கும் ஏமாருரதுக்குன்னே
வரம் வாங்கிட்டு வந்தவங்க




பிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Uபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Dபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Aபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Yபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Aபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Sபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Uபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Dபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  Hபிரிட்டனில் இந்தியப் பெண்ணை ஏமாற்றிய கேரளச் சாமியார்!  A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக