புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"ஜாதிக்கொடுமை" இல்லாமல் போக என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
கொடுமையில் மன்னிக்க முடியாத கொடுமை, மனிதனை மனிதனே கேவலமாக நினைப்பது தான்.
இதற்கு காரணம் "ஜாதி" என்னும் புற்று!
இந்தக்கொடுமையை ஒரே ஒரு சிறிய "EDIT" (மாற்றம்) செய்வதன் மூலம் அடியோடு அழித்துவிடலாம்!
எதிர்வரும் தலைமுறையினர் இந்தக்கொடுமைக்கு ஆளாக மாட்டார்கள்.
என்ன செய்தால் மறையும் இந்தக் கறை?
"அந்தப்பார்வை" யின் பதில் விரைவில்....

[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ஜாதி என்னும் அரக்கனை அழிக்க, முதலில் செய்ய வேண்டியது பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும்பொழுது என்ன ஜாதி என்று குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்!
ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது!
ஜாதி அடிப்படையிலான அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும்.
ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கக் கூடாது!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- சுவாமிபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
அன்பு
சுவாமி
- stalinsellappaபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 22/11/2010
ஜாதிகளை ஒழிக்கிறோம் என்று இந்த அரசியல் வாதிகள் இட ஒதுகிடு என்ற விச தண்ணிரை பாய்ச்சி ஜாதி வெறிபிடித்த மனிதர்களை உண்டாக்குகிறார்கள் .......இதனால் ஜாதி ஒளியது சமத்துவமும் சகோதரதுவமும் வளர வேண்டும் ..................................................
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- சுவாமிபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 05/11/2010
உங்கள் உதாரணம் நன்றாக உள்ளது குயிலன்.
வகுப்பு வாரியாக ஜாதிகளை பிரிப்பதை நிறுத்த வேண்டும் - இதனை தவிர வேறேதும் எனக்கு உடனே தோன்ற வில்லை.
வகுப்பு வாரியாக ஜாதிகளை பிரிப்பதை நிறுத்த வேண்டும் - இதனை தவிர வேறேதும் எனக்கு உடனே தோன்ற வில்லை.
சுவாமி
SN.KUYILAN wrote:ஜாதிகள் இருப்பதால் எந்தப்பிரச்சினையும் இருக்காது. ஜாதிகள் அப்படியே இருக்கட்டும்.
உதாரணமாக " ஏய்! " என்று அழைத்தால் எல்லோரும் திரும்பிப் பார்பார்கள். அதனால் குழப்பங்கள் வரலாம். ஆனால் "குயிலன்" அன்று அழைத்தால்
நான் திரும்பிப் பார்ப்பேன். எனவே, ஜாதிப் பெயர்களோ, ஜாதி சங்கங்களோ எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போலவே இருந்துவிட்டுபோகட்டும்.
அதனால் எந்தப் பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. நான் சொல்ல வருவது ஜாதியை சொல்லி வேறுபாடு காட்டக் கூடாது என்பது தான்.
அதற்கு என்ன செய்ய வேண்டும்?.................. என்ன செய்தால் அந்த வேறுபாடு மறையும்?......................
எதிர் காலத்தில் ஜாதிக்கொடுமைகள் இருக்ககூடாது!!
"அந்தப்பார்வை"
வேடிக்கையாக உள்ளது உங்களது கருத்து! ஜாதிச் சங்கங்களும், ஜாதி அரசியலும் இருக்கட்டும் ஆனால் ஜாதியைக் குறிப்பிட்டு வேறுபாடு காட்டக்கூடாது என்றால் அது எப்படி முடியும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
[You must be registered and logged in to see this link.]
இப்பதிவில் ஏற்கனவே இதை பற்றி உரையாடி உள்ளோம்... தங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் எவையேனும் இருப்பின் எடுத்துக்கொள்ளவும் குயிலன்...
இப்பதிவில் ஏற்கனவே இதை பற்றி உரையாடி உள்ளோம்... தங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் எவையேனும் இருப்பின் எடுத்துக்கொள்ளவும் குயிலன்...
SN.KUYILAN wrote:முடியும்!
நாம் நினைத்தால் முடியும்!
நிச்சயமாக முடியும்!!.
விரைவில் ஒரு சிறு கதை மூலம் விளக்குகிறேன்......
"அந்தப்பார்வை"
நல்லது! படித்து அறிந்து கொள்ள ஆவலுடன் உள்ளேன்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
நன்றி,
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டிப் பதிய நினைத்துதான் delete செய்தேன்...
அதற்குள் நீங்களே செய்து விட்டீர்கள்.
இந்தக் கேள்விக்கான பதில் அடங்கிய சிறுகதையை இங்கே சொல்லியிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
உங்கள் கருத்தை மேற்கோள் காட்டிப் பதிய நினைத்துதான் delete செய்தேன்...
அதற்குள் நீங்களே செய்து விட்டீர்கள்.
இந்தக் கேள்விக்கான பதில் அடங்கிய சிறுகதையை இங்கே சொல்லியிருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2