ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒபாமா-நடராஜர் ?

2 posters

Go down

ஒபாமா-நடராஜர் ? Empty ஒபாமா-நடராஜர் ?

Post by jackbredo Mon Nov 22, 2010 12:50 pm

[You must be registered and logged in to see this image.]



அமெரிக்காவின் பிரபல செய்தி சஞ்சிகையான 'Newsweek',

இந்துக்களின் கடவுள் நடராஜரை அவமதிக்கும் விதத்தில் தனது அட்டைப்படத்தை உருவாக்கியுளதாக அமெரிக்க இந்துக்கள் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள நொவெம்பர் 22ம் திகதிக்கான புதிய இதழின் அட்டைப்படத்தில், நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலத்தை போன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா காட்சிதருவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நடனமாடும் தோற்றத்திலிருக்கும் ஒபாமா தனது 6 கரங்களிலும் ஒவ்வொரு பொருட்களை வைத்திருப்பது போல இவ் அட்டைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றிற்கும் இறைவன் எனும் பொருள்படும் தொணியில் 'God of all things' என அப்படத்தின் முன் அச்சிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க இந்துக்கள் சங்கத்தின் நிர்வாகி சுஹக் சுக்லா தெரிவிக்கையில், இந்து மதத்தின் உண்மையான, ஆழமான தத்துவங்களை புரிந்துகொள்ளாமல், கடவுளரின் உருவங்களை இவ்வாறு நகைச்சுவையாக, அரசியலுக்கு ஏன் பயன்படுத்துகிறார்கள் என தெரியவில்லை.
நடராஜரின் ஆனந்த தாண்டவ கோலம் ஒரு வேடிக்கை நிகழ்வல்ல. ஆழமான கருத்துக்களை கூறுவது என தெரிவித்துள்ளார்.

இந்துக்களை அவமதிக்கும் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அமெரிக்காவில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பேர்ர்கர்கிங் விளம்பரத்தில் சரஸ்வதி படம் அச்சிடப்பட்டது, இந்தியானா ஜோன்ஸ் திரைப்படத்தில் இந்துமதம் கேலியாக்கப்பட்டது என்பவற்றை தொடர்ந்து தற்போது நியூஸ்வீக் சஞ்சிகை வெளியிட்டுள்ள புதிய அட்டைப்படமும் இந்துக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.



jackbredo
jackbredo
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 259
இணைந்தது : 21/10/2010

Back to top Go down

ஒபாமா-நடராஜர் ? Empty Re: ஒபாமா-நடராஜர் ?

Post by சிவா Mon Nov 22, 2010 1:38 pm

கவலை ஏற்படுத்தும் அளவிற்கு இது பெரிய விடயமாகத் தெரியவில்லை.


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum