புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
85 Posts - 79%
heezulia
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
250 Posts - 77%

37 Posts - 11%

13 Posts - 4%

8 Posts - 2%
prajai
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_m10ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 10:23 pm

1. நாதத்தின் மூலத்தைப் பற்றி பகவான் அருளவேண்டுகிறேன்.

பரநாதம் மூலாதாரத்தினின்று எழுவதென்றே பொதுவாகக் கருதப்படும். பச்யந்தீ, மத்யமா, வைகரீ எனப்படும் பிந்திய நிலைகளெல்லாம் பராவில் அடக்கம். பராவென்பது குண்டலினீ சக்தியின் நாதம். அதுவும் இதயத்தில் அடக்கமென்பது உறுதி. ஆறாதாரங்களும் சுஷ¤ம்னா நாடியும் குண்டலினியும் யாவும் இதயத்தில் அடக்கம்.

2. இந்த்ரயோனி எனப்படுவது யாது?

அந்தரேணதாலுகே, ஸேந்த்ரயோனி: (தாடைகளுக்கிடையேயுள்ள மையம் (உள்நாவு) இந்த்ரயோனி எனப்படும்) அது கழுமுனையில் அடக்கம். கழுமுனை பராநாடி யாவும் இதயத் தடக்கம்.

3. ஏதோவோர் முகாந்தரத்தை முற்கொண்டு பகவான் பின்வருமாறு அருளினார்.

சாந்தி, புறத்தே இங்கோ, அங்கோ, எங்கோ இருப்பதில்லை. தன்னிலே தான் ஒடுங்கியிருத்தலே சாந்தி. எங்கேயிருந்தாலும் ஒருவன் அவ்வாறிருக்கலாம்.

இறக்கைகள் முளைக்கு மட்டே தாய்ப்பறவை குஞ்சுகளை மேற்பார்த்துக் கொள்கிறது. அவ்வாறே இங்கே வருபவர்களும் வழி ஈதென்றறிந்து கொண்ட பின்னர், வேறெங்கேயிருக்க நேரினும் அங்கே அவ்வழியே சென்று அமைதியுறலாம்.

4. அத்யந்த வைராக்யமே தீவிர முழுக்ஷ¤வின் லக்ஷணமென்று உபதேசமஞ்சரியிற் கூறியிருக்கிறது. அது என்ன? உலக விவகாரம் முழுவதிலும் சற்றும் பற்றின்றி, விடுதலை ஒன்றையே நாடியிருப்பது தானே?

இன்பத்தை நாடாதவர் யார்? எனினும் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தையே யாவரும் நாடுகின்றனர். அநித்ய சுகத்தை நாடுவதும் அதனால் விளையும் துன்பத்தை நுகர்வதுமாகக் காலம் செல்கின்றன. இந்நிலையில், முழுக்ஷ¤வானவன் விவேகத்தால் துன்பத் தொடர்புற்ற அற்ப சுகத்தை நாடாது, நிலைத்த அமைதியையும் ஆனந்தத்தையுமே மேன்மேலும் நல்கும் நிஜஸ்வரூபத்தையே நாடி அதனில் மேன்மேலும் நன்னிலை பெற்ற ஸஹஜானந்த ஸ்வரூபியாகிறான். அற்ப சுகத்தை நாடுபவரோ துன்பச் சுழலில் மீண்டும் அகப்பட்டு வருந்துகின்றனர். போகப்போக அகத் தெளிவும் விவேகமும் உற்று அந்நிலையிற் பிராப்தமாகும் குருவரனின் திருவருளால் நல்வழிச் சார்ந்து, காலக்கிரமத்தில் அதனில் நிலைபெறுகின்றனர்.

5. நாதானுசந்தானத்தைப் பற்றி அறிய விரும்புகிறேன்.

நாதத்தை நாடுவோர் அவ்வனுபவமுறுகின்றனர். பத்துவித நாதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. முடிவில் இடி முழக்கம் போன்ற நாதம் கேட்கப்படுகிறது. அத்துடன் மனம் லயமுறுகின்றது. நாதானுபவங்கள் யாவிலும் திரிபுடியிருக்கிறது. ஆத்ம விசாரணையால் ஏற்படும் அனுபவத்திலோ திரிபுடியில்லை. அதைச் சிலர் சுத்தத்திரிபுரி என்பர். அதாவது தியானிப்பவன், தியானம், தியானப்பொருள் யாவும் ஏகாகாரமாயிலகும் நிலை.

6. சாதனையில் மனம் சிறிது நேரம் அமைதியாயிருப்பதும், பின்னர் கலைந்து போவதுமாயிருக்கிறது என்ன செய்வது?

அமைதியே நமது நிஜஸ்வபாவமாதலால், அவ்வனுபவம் சிறிதேனுமுற்றோர், அதனையே நாடி, நாடி அதன் கண் வி§க்ஷபப் பிரதிபந்தமற்ற நன்னிலையுற வேண்டும்.

7. நல்ல விழிப்புடன் கண்ணைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே பகவானது முகம் ஒரு அழகிய குழந்தை முகமாகவும் மிக அழகிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டும் காணப்பட்டது. என் உள்ளம் அதைக் கண்டு ஒரே அன்புமயமாய் உருகியது.

எக்காட்சியாயினும் நம் மனத்திலேயே அது காணப்படுகிறது. பக்தி பரவசத்தில் அவ்வாறு காணப்படுகிறது. பால்பிரன்டன் என்னை ஓர் பிரம்மாண்ட வடிவாய்க் கண்டார். உங்களுக்குக் குழந்தை வடிவாய்க் காட்சியேற்பட்டது. எதுவாயினும் காட்சிகள் யாவும் மனோமயமே. அவற்றைக் கண்டு பிரமிக்கக்கூடாது.

8. வெகுதூரத்தில் ஐரோப்பாவில் இருக்குங்கால், இத்தகைய காட்சி ஏற்பட்டால்?

ஐரோப்பாவென்பது நம் மனத்திலன்றி வேறு எங்கே இருக்கிறது?

9. அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்போது நான் இங்கே வந்திருக்கிறேன். பகவான் எங்களிடத்திற்கு வரவேண்டும். (என்று கூறி அவ்வன்னை புன்னகை பூத்தார். சில கணங்கள் சென்றன).

தேகதிருஷ்டியில் தேச கால வேற்றுமைகள் காணப்படுகின்றன. இந்தியாவில் நீ இருக்கிறாயா, அல்லது, இந்தியா உனக்குள் இருக்கிறதா? உண்மையில் இந்தியாவும் பிற யாவும் உனக்குள்ளேயே இருக்கிறது. தூக்கத்தில், ஐரோப்பா இந்தியா ஒன்றும் இல்லை. ஆயினும் நாம் இருந்து கொண்டேயிருக்கிறோம். தேச காலங்கள் யாவும் நம்முள்ளே அடக்கம். உடல் தேச காலங்களுக்கு உட்பட்டிருக்கிறது. நாம் அவற்றால் வரையுறாதிருக்கிறோம்.

10. இத்தகைய காட்சிகளைக் காண்பது நல்லதா?

நல்லதே. ஏதோ ஒரு குழந்தையைப் பற்றி நீ நினைத்திருக்கலாம். அதையும் என்னையும் சம்பந்தப்படுத்தி இக்காட்சி ஏற்பட்டிருக்கலாம்.

11. சிவபெருமானது தூய குழந்தை முகத்தை நினைந்திருந்தேன்.

அதனாற்றான் அவ்வாறு காட்சி ஏற்பட்டது.

12. ஆனால், சிவபெருமான் ஸம்ஹார மூர்த்தியல்லவா?

அஞ்ஞானத்தையும் அதன் விளைவாம் கிலேசத் தொடரையும் நாசம் செய்வார் அவர். இ·தெல்லாம் ஒருபுறமிருக்க, நமது தினசரி அனுபவத்தைப் பார்ப்போம். தூங்கும்போது துன்பம் எதுவுமிலை. அத்துன்பமற்ற நிலை இப்போதும் தொடர்ந்திருக்கிறது. எப்போதும் உள்ளது அதுவே. அதுவே சிவமெனப்படும். சிவனுக்கு வடிவமென்றுளதா என்று கேட்குமுன், நமக்கே வடிவமுண்டா என்று பார்ப்போம். தூக்கத்திலும் நாமேயிருக்கிறோம். அப்போது எவ்வடிவுடன் இருக்கிறோம்? வடிவொன்று மில்லாவிடினும் நாம் இல்லாது போகவில்லை. நாம் இப்போதும் அவ்வாறே இருக்கிறோம். (பொய்யாம் தேகாத்ம பாவமே அதை இப்போது மறைக்கிறது) யதார்த்தத்தில் நமக்கே வடிவில்லை யெனுங்கால், சிவனுக்கு வடிவம் ஏது? வடிவற்றதோர் ஆனந்தமயமே சிவமெனப்படும். (பகவானது இவ்விளக்கத்தைக் கேட்டு பெரு மகிழ்ச்சியுடன் அவ்வன்னை விடைபெற்றுச் சென்றார்).

13. தியானிப்பதற்கு ஏதோ பொருள் வேண்டும். 'நான்' என்பதை எப்படி தியானிப்பது?

ஏதோ ஒன்றைத் தியானித்தலால், பிற எண்ணங்கள் அகல்கின்றன. அப்பொழுது நான் என்பதன் மூலத்தை கவனித்தல் எளிதாம். பிற நினைவுகள் நீங்கித் தன் மூலத்தையே தான் நாடி நிற்றலே தியானத்தின் முடிவாம் நிலை.

தூக்கத்தில் நாம் யதார்த்த நிலையிலேயே இருக்கின்றோம். ஆயினும் விழிப்பு நிலைமையில், வியாவஹாரிக ஞானத்திலேயே பழகும் மனம் தூக்கத்தை ஓர் அஞ்ஞான நிலையாகக் கருதுகிறது. தூக்கத்தில நாம் இருக்கிறோம் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்போது எப்படியிருக்கிறோம்? உணர்வுமயமாக வன்றி எப்படியிருப்பது? அவ்வறிவு அறிவறியாமை களற்றதாம்.

திருவாசகத்தின் ஆரம்பத்திலுள்ள ''இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க'' என்னும் அடியைப் பற்றி பகவான் பின்வருமாறு அருளினார். இறைவன் எப்பொழுதும் நம் நெஞ்சில் இருந்து கொண்டேதான் இருக்கிறான். ஆயினும் வெளி முகத்திலேயே ஒடியலையும் மனம் அத்தகைய நித்ய ஸாந்நித்யத்தை உணர்வதில்லை. காலக்கிரமத்தில் பரிபாக முதிர்ச்சியால் தன்னுள் இடையறாதிலகும் சிவஸ்வரூபத்தை உணருங்கால், ''இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்'' என்பதன் பொருளை ஒருவன் அனுபவித்தறிகிறான். இவ்வனுபவத்தையே நாவுக்கரசர், ''ஏற்றாயுனக்கே யிரவும் பகலும் பிரியாது வணங்குவனெப்பொழுதும்'' என்று அழுத்தந் திருத்தமாய்க் கூறுகிறார்.

ஸ்ரீ பகவத் வசனாம்ருதம் - பகவான் ஸ்ரீரமண மஹரிஷி அருளியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக