ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Go down

விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல்! Empty விக்கிலீக்ஸ் அதிபரை கைது செய்ய நீதிமன்றம் ஒப்புதல்!

Post by ரபீக் Sun Nov 21, 2010 11:44 pm

பிரபல இணையதளமான விக்கிலீக்ஸ்' ன் நிறுவனரான ஜூலியன் அசேஞ்ஜ், மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக அவரை கைது செய்வதற்கான கோரிக்கைக்கு, ஸ்விட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் மாவட்ட நீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

"விக்கிலீக்ஸ்' இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜ். கடந்த 2009, அக்டோபர் மாதம் அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் ஈராக்கை ஆக்கிரமித்து அங்கு நடத்திய அட்டூழியங்கள் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அப்படைகள் ஆப்கனில் நடத்திய போர் குற்றங்களைப் பற்றிய ரகசிய ஆவணங்களையும் வெளியிட்டார்.

இதனால் கோபமடைந்த அமெரிக்காவின் ராணுவ மையமான, "பென்டகன்' அவரை குறி வைத்தது. ஆப்கானிஸ்தான் போர் குறித்த ரகசிய ஆவணங்களை அவர் வெளியிட்ட்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது இதனால் அவர் தான் தங்கும் இடங்களை அடிக்கடி மாற்றி வந்தார்.

ரகசிய ஆவணங்களை அவர் வெளியிட்ட பின், அவர் மீது, பாலியல் மற்றும் கற்பழிப்புக் குற்றங்கள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. ஆனால் அவர் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டார். இது அமெரிக்காவின் பழிவாங்கும் நடவடிக்கை எனவும் பென்டகனை குற்றம் சாட்டினார்.

மேலும் ஸ்டாக்ஹோம், மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்ற வழக்கின் விசாரணையில், கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களுக்காக அரசு தரப்பில் அவரை கைது செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனால் விரைவில் அவரை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படக் கூடும் என தெரிகிறது.

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு சந்தித்த அவரது வக்கீல்கள் "இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை. தன் நிலை குறித்து விளக்கம் அளிக்க அவர் பல முறை தயாராக இருந்தும், அரசுத் தரப்பு அதை ஏற்க மறுத்துவிட்டதால் நீதிமன்றத்தின் இந்த முடிவை ஏற்க முடியாது' என்றனர்.

INNERAM


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
» எதியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றம் 'வாரண்ட்'- எந்த நேரமும் கைதாகலாம்!
» சிறுவனை சுட்டுக் கொன்ற வழக்கு ராணுவ அதிகாரியை கைது செய்ய உத்தரவிட முடியாது:உயர் நீதிமன்றம் தீர்ப்பு
» விக்கிலீக்ஸ் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்குமாறு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!
» பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum