ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

+3
கலைவேந்தன்
சிவா
வினுப்ரியா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by வினுப்ரியா Sun Nov 21, 2010 9:46 pm

First topic message reminder :

எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!

புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?

மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?

அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!

மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!

உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!


Last edited by வினுப்ரியா on Sun Nov 21, 2010 10:46 pm; edited 1 time in total
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down


எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 8:27 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:
சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642

அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்! சிரி

எங்கள் தல மனதிலே..
கவிதை எனும் எண்ணம்
எழுச்சி கொள்ளச் செய்த
உங்கள் கவிதை எப்படி
நான் பாராட்டுவது..? எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837

நன்றி..சொல்லுதல் அழகாகாது..

ஆகவே விரைவில் அவருடைய
கவிதையை உங்களுக்கு
பரிசாக தருகிறேன்... சிரி சிரி சிரி

( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Friendshipcomment54எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by வினுப்ரியா Mon Nov 22, 2010 8:36 pm

புவனா wrote:"உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி! "

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நன்றி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by சிவா Mon Nov 22, 2010 8:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)

விரைவில் காப்பாற்றுகிறேன்! (ஆனால் நீங்கள் கவிதை எழுதி எனக்கு தனிமடலில் அனுப்பி வைக்க வேண்டும், என் பெயரில் பதிவிட்டுவிடுகிறேன்)


எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by வினுப்ரியா Mon Nov 22, 2010 8:39 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
சிவா wrote:
வினுப்ரியா wrote:
சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!

உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி! எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 678642

அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்! சிரி

எங்கள் தல மனதிலே..
கவிதை எனும் எண்ணம்
எழுச்சி கொள்ளச் செய்த
உங்கள் கவிதை எப்படி
நான் பாராட்டுவது..? எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837 எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837

நன்றி..சொல்லுதல் அழகாகாது..

ஆகவே விரைவில் அவருடைய
கவிதையை உங்களுக்கு
பரிசாக தருகிறேன்... சிரி சிரி சிரி

( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)

நண்பர் சிவா அவர்களின் கவிதையை காண ஆவலாக உள்ளேன்.
நன்றி சூர்யா !உங்கள் தல மேல நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும்,எனக்கு பின்னூட்டம்
அளித்தமைக்கும்! நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Empty Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum