Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
+3
கலைவேந்தன்
சிவா
வினுப்ரியா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
First topic message reminder :
எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!
புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?
மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?
அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!
மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!
உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!
எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
மாலையிலே மொட்டாக இருந்தது
காலையிலே பூவாக மலர்ந்த்தைப்போல-என்
மனதுக்குள்ளே வந்தாயோ!
புதுப்புனல் ப்ரவாகத்தில்
பொங்கி வரும் நுரைபோல்
பொசுக்கென்று வந்தாயோ!?
மாம் பூ மொட்டுக்குள்ளே புகுந்த வண்டு
மாம்பழத்தட்டுக்குள்ளே வந்ததைப்போல
தாம்பூலமாய் சிவக்க என் சிந்தையிலே வந்தாயோ!?
அருவியின் ஆரம்பம் மலையிலே!
அது ஆடியடங்கி கலப்பது கடலிலே!
அதுபோல நீயும் என்னுயிரிலே!
கலந்து விட்டாயடி கண்மணியே!
மறுபடியும் பார்க்கத்துடிக்கும் கனவுகளாய்!
மாமல்லன் குடைந்திட்ட சிற்பங்களாய்!
நேற்றுதான் வந்தாய் புதியவளாய்!
நெஞ்சில் ஏன் பதிந்தாய் சுவடுகளாய்!
உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி!
Last edited by வினுப்ரியா on Sun Nov 21, 2010 10:46 pm; edited 1 time in total
Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
சிவா wrote:வினுப்ரியா wrote:சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!
உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி!![]()
![]()
![]()
![]()
அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்!
எங்கள் தல மனதிலே..
கவிதை எனும் எண்ணம்
எழுச்சி கொள்ளச் செய்த
உங்கள் கவிதை எப்படி
நான் பாராட்டுவது..?
![எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
![எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 755837](https://2img.net/u/1813/71/41/02/smiles/755837.gif)
நன்றி..சொல்லுதல் அழகாகாது..
ஆகவே விரைவில் அவருடைய
கவிதையை உங்களுக்கு
பரிசாக தருகிறேன்...
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)
Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
புவனா wrote:"உன் கண்பார்த்து பேசும்போது-என்
காலக்கடிகாரம் கடக்காமல் நிற்குதடி!
புவிதாண்டி வெற்றிடம் தானடி!-என்
ஆவியே! நீயின்றி எனக்கு வேறிடம் வீணடி! "
![]()
![]()
![]()
![]()
![]()
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)
விரைவில் காப்பாற்றுகிறேன்! (ஆனால் நீங்கள் கவிதை எழுதி எனக்கு தனிமடலில் அனுப்பி வைக்க வேண்டும், என் பெயரில் பதிவிட்டுவிடுகிறேன்)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![எப்படி வந்தாய் எனக்குள்ளே!? - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: எப்படி வந்தாய் எனக்குள்ளே!?
தேனி சூர்யாபாஸ்கரன் wrote:சிவா wrote:வினுப்ரியா wrote:சிவா wrote:எப்படி என் மனதுக்குள் வந்தாயடி! எண்ணிப் பார்த்து வியந்தேனடி! அத்தனையும் மனதுக்கு இதமானது! மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது!
உங்களின் பதிலும் கவிதையானது சிவா!நன்றி!நன்றி! நன்றி!![]()
![]()
![]()
![]()
அப்படியா வினு! சரி, நானும் இனிமேல் கவிதை எழுத ஆரம்பித்துவிடுகிறேன்!
எங்கள் தல மனதிலே..
கவிதை எனும் எண்ணம்
எழுச்சி கொள்ளச் செய்த
உங்கள் கவிதை எப்படி
நான் பாராட்டுவது..?![]()
![]()
நன்றி..சொல்லுதல் அழகாகாது..
ஆகவே விரைவில் அவருடைய
கவிதையை உங்களுக்கு
பரிசாக தருகிறேன்...![]()
![]()
( அண்ணா..வாக்கு கொடுத்திட்டேன்..காப்பாத்துங்க..)
நண்பர் சிவா அவர்களின் கவிதையை காண ஆவலாக உள்ளேன்.
நன்றி சூர்யா !உங்கள் தல மேல நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும்,எனக்கு பின்னூட்டம்
அளித்தமைக்கும்!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» எப்படி மனசுக்குள் வந்தாய் - க்ரைம் த்ரில்லர் - சினிமா விமர்சனம்
» எனக்குள்ளே நீ
» நீ ஏன் வந்தாய்
» நினைத்தபடி வந்தாய்...
» உயிர் வந்ததால் நீ வந்தாய் ...!!!
» எனக்குள்ளே நீ
» நீ ஏன் வந்தாய்
» நினைத்தபடி வந்தாய்...
» உயிர் வந்ததால் நீ வந்தாய் ...!!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|