ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணே..நீ..விளக்கு..

+9
Thanjaavooraan
V.Annasamy
ரிபாஸ்
தமிழ்ப்ரியன் விஜி
Aathira
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sun Nov 21, 2010 6:42 pm

First topic message reminder :

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Ladywithlamp

மங்கையே!..

மங்கையாய் நீ பிறந்ததால் – இந்த
மண்ணுலகம் மகிழ்ச்சியடையட்டும்...
பூவையாய் நீ பிறந்ததால் – இந்த
பூலோகம் பெருமையடையட்டும்...

அடுப்படிக்குள் அடைபட்டு..
மூன்று முடிச்சில் சிறைபட்டு..
சின்னத்திரைக்குள் சிதைக்கப்பட்டு..உன்
எண்ணமெல்லாம் புதைக்கப்பட்டு..


சேய் தரும் மிசினாகி..
தினம் இரவில் குசனாகி..
காலம் தள்ளியது போதும்!..
வெளி உலகம் பார்...
வெளிச்சமின்றி உள்ளது..நீயின்றி
வெறுமை கண்டே உள்ளது..


பெண்மையின் பெருமையை..
மங்கையின் தன்மையை – இந்த
உலகம் புரிய ஏற்று..
உலகம் விளங்க ஏற்று..
உன் அறியாமை விலக ஏற்று..அறிவை
ஒளியாய் ஏற்று..உன் மன விளக்கில்..


பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய்.


(தீபத் திருநாளை முன்னிட்டு..)

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 2992302129753021


Last edited by தேனி சூர்யாபாஸ்கரன் on Mon Nov 22, 2010 6:07 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:45 pm

[quote="தமிழ்ப்ரியன் விஜி"]நன்றி தேனீ பாஸ்...[/quot]

நன்றி...விஜி..படித்து..நன்றி சொன்னதற்கு...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:46 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அருமையான கவிதை

ரிபாஸ் நண்பா...நன்றி...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:48 pm

V.Annasamy wrote:// பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய் //

தெளிவான சிந்தனை, அளிக்கும் பெருமையில் களிக்குது பெண்மை.

'குளுமையான' கதிரவனுக்கு நன்றிகள் !.

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 806360    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550

தங்களின் வரிகளில் குளிர்கிறேன்..நான்..நன்றி..அண்ணா..    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 4:50 pm

Thanjaavooraan wrote:சேய் தரும் மிசினாகி..
தினம் இரவில் குசனாகி


மாடர்ன் தமிழே உனக்கு
மங்களம் உண்டாகட்டும் சிரி



இந்த வரிகள் சற்று தயக்கதுடன் எழுதினேன்...
அதற்கு மங்களம் பாடிய..தஞ்சை நண்பருக்கு நன்றிகள்...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by புவனா Mon Nov 22, 2010 5:17 pm

அண்ணனை மறக்கவில்லை அண்ணா... நலமா அண்ணா....


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by வினுப்ரியா Mon Nov 22, 2010 7:06 pm

பெண்களையும் பெண்மையையும் போற்றும் கவிதை

பெருமைகொள்ளும் வரிகள்!
ஒரு பெண்ணாக பெருமையுடன் வாழ்த்துகிறேன்.

ந்ன்றி சூர்யா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Mon Nov 22, 2010 8:15 pm

வினுப்ரியா wrote:பெண்களையும் பெண்மையையும் போற்றும் கவிதை

பெருமைகொள்ளும் வரிகள்!
ஒரு பெண்ணாக பெருமையுடன் வாழ்த்துகிறேன்.

ந்ன்றி சூர்யா!


தங்களின் (பெண்களின்) பெருமையை

நான் எழுதியது மிகக் குறைவே...

கவியில் உள்ளது போல...

பெண்ணே உலகின் விளக்கம்..
பெண்ணே உலகின் விளக்கும்.


நன்றி..வினு...    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 678642    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 678642


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Friendshipcomment54   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by V.Annasamy Tue Nov 23, 2010 9:50 am

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
V.Annasamy wrote:// பெண்ணே..! நீ ..விளக்கு..இந்த விடியலுக்கு.
பெண்ணே..! நீயே..விளக்கம்.இந்த உலகுக்கு.
உன் எண்ணம் உலகம் அறிய,-நீ விளக்கு..
அன்பாய் விளக்கு.. அறிவாய் விளக்கு..
தெளிவாய் விளக்கு..என்றும் தெரிவாய்..
அதில் நீயே விளக்காய்..வெளிச்சமாய் //

தெளிவான சிந்தனை, அளிக்கும் பெருமையில் களிக்குது பெண்மை.

'குளுமையான' கதிரவனுக்கு நன்றிகள் !.

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 733974    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 806360    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550

தங்களின் வரிகளில் குளிர்கிறேன்..நான்..நன்றி..அண்ணா..    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550    பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 154550

பாடகன் அன்பு மலர் நண்பருக்கு
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

   பெண்ணே..நீ..விளக்கு..    - Page 3 Empty Re: பெண்ணே..நீ..விளக்கு..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum