ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_c10பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_m10பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_c10 
VENKUSADAS
பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_c10பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_m10பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

+7
வினுப்ரியா
சிவா
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
Thanjaavooraan
உதயசுதா
ரபீக்
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by ரபீக் Sun Nov 21, 2010 5:20 pm

First topic message reminder :

ஒரு பெண் தனது மனதிற்குள் எதைத்தான் பூட்டி வைத்திருக்கிறாள்? என்று ஆய்வு செய்தார், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மனோதத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ என்பவர்.
தனது ஆய்வின் முடிவில், பெண்கள் உண்மையிலேயே விரும்புபவை எவை? என்பதை ஒரு பட்டியலே வெளியிட்டார்.

அதில் இடம்பிடித்த முக்கிய விஷயங்கள் எவை என பார்த்தால்,...

* `கீ' கொடுத்த பொம்மை மாதிரி எடுத்ததற்கெல்லாம் ஆட்டம் போடுபவளாக பெண்ணை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், அதிகம் பேசாதே... என்று கட்டுப்படுத்தவும் கூடாது.

* தான் விரும்புகிறவன், சிறந்த ஆண் மகனாக, எல்லோராலும் பாராட்டப்படக் கூடியவனாக இருக்க வேண்டும் என்று எல்லாப் பெண்களுமே பேராசைப்படுகிறார்கள். அதிலும், தனித்திறன் பெற்ற ஆண்களை பெண்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

* காலையில் வேலைக்கு புறப்படும் ஆண், `அந்த பொருள் எங்கே? இது எங்கே?' என்றெல்லாம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது. அதேநேரம், பொறுப்பாக கேள்விகள் கேட்டால், அதற்குரிய செயலை பொறுப்பாக செய்ய எல்லா பெண்களும் தயாராகவே இருக்கிறார்களாம்.

* விடுமுறை நாட்களில் தங்கள் விருப்பம்போல் ஓய்வெடுக்க வேண்டும் என்பது பெண்களின் பேராசை என்றுகூட சொல்லலாம். அன்றையதினம், `இன்று ஏதாவது விசேஷமாக செய்யலாமே...' என்று வற்புறுத்தக்கூடாது.

* எந்தவொரு வேலையையும் நின்று நிதானமாக செய்யத்தான் எல்லாப் பெண்களுக்கும் பிடிக்கும். அவசரம் அவசரமாக அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடு இல்லை.

* திடீரென்று குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், அதற்கு காரணமாக மனைவியை குற்றம் சொல்லக் கூடாது. குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு கணவன், மனைவி இருவருக்குமே உண்டு.

* எந்தவொரு முடிவை கணவன் எடுத்தாலும், அதில் மனைவியின் பங்களிப்பும் இருக்க வேண்டும். முடிவு எடுக்கும் விஷயத்தில் மனைவியை புறந்தள்ளக் கூடாது.

* ஒரு குடும்பத்தில் கணவனிடம் மட்டுமே குடும்ப வருமானம் இருக்கக் கூடாது. மனைவியிடமும் கொஞ்சம் பணம் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை மதிப்பார்கள் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்கிறாள்.

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

* அதிகம் பேசுவதில் பெண்களுக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. அதனால், செல்போனில் அவர்கள் நீண்ட நேரம் அரட்டை அடித்தாலும் கண்டு கொள்ளக்கூடாது. `அய்யோ... பில் அதிகமாகி விடும்' என்று சொன்னால் அவர்கள் எரிச்சல் ஆகிவிடுவார்கள். அதனால், அவர்களை மனம்போல் பேச விட்டுவிட வேண்டும்.

* வீட்டிலேயே அடைந்து கிடக்க எந்தவொரு பெண்ணும் ஆர்வம் காட்டமாட்டாள். வாரத்திற்கு ஒரு முறை பக்கத்தில் உள்ள பார்க், பீச், ஓட்டல், தியேட்டருக்கோ, வருடத்திற்கு ஒருமுறையாவது வெளியூர் சுற்றுலாவுக்கோ அழைத்துச் செல்ல வேண்டும்.

* கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லாப் பெண்களிடமும் உள்ளது. அந்த வேலையை கணவன் தேடித் தந்தால் அவர்கள் மிகவும் மகிழ்வார்கள்.

* இப்போதெல்லாம் இடுப்பு சிறுத்த பெண்களைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள். சிலநேரங்களில் எதிர்பாராதவிதமாக பெண்களது உடம்பு பெருத்துவிட்டால், அதற்காக அவர்களை இன்னும் வருத்தத்திற்குள்ளாக்கக் கூடாது. இடை குறைக்கும் முயற்சிக்கு கணவர் தரப்பில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள்.

- இப்படி பெண்களின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றினாலே போதும். அந்த குடும்பத்தில் மகிழ்ச்சி எப்போதும் நிறைந்திருக்கும் என்கிறார், ஆய்வாளர் பேகோ.

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by வினுப்ரியா Sun Nov 21, 2010 9:28 pm

சிவா wrote:
வினுப்ரியா wrote:எது உண்மை .ஏன் ஆண்கள் எல்லோரும் பெண்களை கட்டுபடுத்த
வேண்டுமெனவே ஆசைபடுகிறீர்கள்! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 705463 பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 705463

நாங்கள் கட்டுப்படுத்த விரும்பவில்லை! அவ்வாறு விரும்பினாலும் நடைபெறும் காரியமா அது! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 440806 .

அதிகம் பேசாதே எனக் கட்டுப்படுத்தக் கூடாது எனக் கூறியுள்ளார்கள், அதைத்தான் இங்கு கூறினேன்! பெண்கள் பேச ஆரம்பித்தால் ஆண்கள் அனைவரும் மௌனவிரதம் எடுத்து விடுகிறார்களே!

என்ன செய்வது பேசிப்பேசித்தானே எங்கள் கவலைகளை களைய வேண்டியுள்ளது!
ஆண்களைப்போல கவலைக்கு வேறு மருந்தா தேடமுடியும்!? ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by சிவா Sun Nov 21, 2010 9:32 pm

வினுப்ரியா wrote:

என்ன செய்வது பேசிப்பேசித்தானே எங்கள் கவலைகளை களைய வேண்டியுள்ளது!
ஆண்களைப்போல கவலைக்கு வேறு மருந்தா தேடமுடியும்!? பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 755837 பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 755837 பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 755837 பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 755837

*.":*@*:சமாதானம்*:@*.:*"
(¯`v´¯)
`·.¸.·´ ♥♥♥
.·´¸.·´¨) ¸.·*¨)
(¸.·´ (¸.· .·´♥

(¯`v´¯)
(¯`v´¯) (¯`v´¯)`*.¸.*
`*.¸.*´ `*.¸.*´

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by வினுப்ரியா Sun Nov 21, 2010 9:47 pm

என்ன படம் .ஒன்றும் புரியவில்லையே!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by Aathira Sun Nov 21, 2010 9:49 pm

அத்தனையும் மனோத்த்துவ ஆய்வு. செய்வதில் கணவர்களுக்கு ஒரு கடினமும் இருக்காதே. அது அவருக்கும் நல்ம் பயக்கும் ஆசைகள் தானே.
நல்ல பதிவு... நன்றி.. தெரியாததையும் தெரிந்துகொண்டோம். எது எதுக்கெல்லாம் அடம் பிடிக்கனும் என்று.. பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 755837

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Aபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Aபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Tபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Hபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Iபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Rபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Aபெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 10:11 pm

போச்சுடா சாமி... சும்மாவே ஆடும் பேய்க்கு கையில் கோலும் கொடுத்த மாதிரி இல்ல இருக்கு... ஏற்கனவே தலையில ஏறிக் குந்திக்கிட்டும் உடம்புல பாதி எடுத்துக்கிட்டும் சிவாவை ஆட்டிப்படைக்கும் சக்திகளுக்கு உடுக்கை அடிச்சு கோடாங்கி சொன்ன மாதிரி ஆயிடுச்சே..!

- அனுபவ அவஸ்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by Guest Sun Nov 21, 2010 10:15 pm

* படுக்கையறையில் போர் அடிக்கும் விதமாக கணவன் செயல்படக்கூடாது. எதைச் செய்தாலும், எதைச் சொன்னாலும் புதுமையாக, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பது பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு.

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Guest
Guest

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by சிவா Sun Nov 21, 2010 10:15 pm

கலை wrote:போச்சுடா சாமி... சும்மாவே ஆடும் பேய்க்கு கையில் கோலும் கொடுத்த மாதிரி இல்ல இருக்கு... ஏற்கனவே தலையில ஏறிக் குந்திக்கிட்டும் உடம்புல பாதி எடுத்துக்கிட்டும் சிவாவை ஆட்டிப்படைக்கும் சக்திகளுக்கு உடுக்கை அடிச்சு கோடாங்கி சொன்ன மாதிரி ஆயிடுச்சே..!

- அனுபவ அவஸ்தன்

ஒன்றுமே புரியவில்லையே? ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by ரபீக் Sun Nov 21, 2010 10:18 pm

மொதல்ல இதுமாதிரி பதிவு போடுற ஆளுகளை காலிபண்ணனும் ,,,, சோகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by சிவா Sun Nov 21, 2010 10:20 pm

ரபீக் wrote:மொதல்ல இதுமாதிரி பதிவு போடுற ஆளுகளை காலிபண்ணனும் ,,,, பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 440806

யோவ், மாம்ஸ்! மீண்டும் என்னை முதல் பக்கத்தில் போய் பதிவிட்டவர் யார் எனப் பார்க்க வைத்துவிட்டீர்களே! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 740322

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by ரபீக் Sun Nov 21, 2010 10:28 pm

சிவா wrote:
ரபீக் wrote:மொதல்ல இதுமாதிரி பதிவு போடுற ஆளுகளை காலிபண்ணனும் ,,,, பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 440806

யோவ், மாம்ஸ்! மீண்டும் என்னை முதல் பக்கத்தில் போய் பதிவிட்டவர் யார் எனப் பார்க்க வைத்துவிட்டீர்களே! பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 740322

ஆஹா ,,தெரியாதனமா போட்டுட்டு இந்த மகளிரணி தொல்லை தாங்கலையே ,,,,,ஒரு நைகைசுவைக்கு போட்டால் இவங்க அதை சீரியசா எடுத்துட்டாங்களா?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை! - Page 2 Empty Re: பெண்களின் மனதை தொட....ஆண்கள் செய்யவேண்டியவை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum