புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
56 Posts - 73%
heezulia
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
221 Posts - 75%
heezulia
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
8 Posts - 3%
prajai
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
3 Posts - 1%
Barushree
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_m10கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவர்ச்சியான உடலால் பொலிஸ் உத்தியோகத்தை இழந்த அழகி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 21, 2010 5:13 pm

நோர்வேயில் பொலிஸ் உத்தியோகஸ்தராக பணியாற்றுவதற்கு விரும்பிய மொடல் அழகியான கெத்தரின் அஷிமாவின் விண்ணப்பம் பொலிஸ் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டுள்ளது. அஷிமா அதிக கவரச்சியான உடலை கொண்டிருப்பதும் நிர்வாணமாக போஸ் கொடுத்ததுமே இதற்குக் காரணங்களாம்.
28 வயதான கெத்தரின் தாதியாக தொழில் புரிவதுடன் பகுதி நேர மொடலாகவும் பணியாற்றுகிறார். அவர் பொலிஸ் அதிகாரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள பொலிஸ்தலைமையகத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் பொலிஸ் அதிகாரிகள் அந்த விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர்

அழகான வளைவுகள் கொண்ட பெண்ணான கெத்தரினின் உடற்திடநிலை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் சார்பானதாக அமைந்தன. ஆனால் அவர் இறுதி நேர்முகத் தேர்வில் கலந்துக் கொண்ட போது, அவர் நிர்வாண மொடலாக பணியாற்றியமை குறித்து தேர்வு அதிகாரிகள் கேள்வி எழுப்பியபின் அவரை நிராகரித்துவிட்டனர் நான் பரீட்சைகளில் அதிக புள்ளிகளுடன் சித்தியடைந்து விட்டேன். ஆனால் அவர்கள் எனது மொடலிங் தொழில் தீவிர வலதுசாரி அமைப்பில் அங்கம் வகிப்பது போலானது என்று கூறினார். இது உண்மையில் மோசமான அரசியல்தனமான கருத்தாகும் என்று உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார். இவர் விலங்கு பாதுகாப்பு அமைப்பான பெட்டாவின் பிரசாரங்களில் ஈடுபட்டதாக கூறுகிறார்.

இத்தீர்மானத்திற்கு எதிராக கெத்தரின் போராடுவதாக அவரின் சட்டத்தரணி ஜேன் கிறிஸ்டியன் கூறியுள்ளார்எனினும் கெத்தரின் தேர்வு செய்யப்படாமைக்கு அவரின் மொடலிங் தொழில் காரணமல்ல என பொலிஸ் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலை ஊக்கம், பொலிஸாரின் பணி குறித்த விளக்கம், பொது அறிவு என்பன குறைவாக இருந்தமையாலேயே அவர் நீக்கப்பட்டதாக மேற்படி அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் நேர்முகத் தேர்வுக் குழுவிலிருந்த பெண் அதிகாரியொருவர் எனது நிர்வாண புகைப்படமொன்றை முகத்துக்கு நேரே காட்டியபோது தனக்கு இந்த வேலை கிடைக்காது என தான் உணர்ந்து கொண்டதாக கூறுகிறார் கெத்தரின் அழகான உடல் இருந்தால் பொலிஸ் உத்தியோகஸ்தராக பணியாற்ற முடியாது என பொலிஸார் சிலர் எண்ணுவது மோசமானது. மொடலாக இருப்பதில் நான் வெட்கப்படவில்லை. அந்த புகைப்படங்களில் நான் பிரச்சினை எதையும் காணவில்லை. அந்த பெண் அதிகாரி பொறாமை கொண்டிருந்திருப்பார் போலும் எனவும் கெத்தரின் தெரிவித்துள்ளார்.

விடுப்பு குழுமம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 9:16 pm

ஐயோ பாவம்..! சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக