ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:21

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி

Go down

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி Empty ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி

Post by சிவா Sun 21 Nov 2010 - 16:56

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி பாகிஸ்தான் போராடி தோல்வி

ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி 20spo10

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஹாக்கிப் பிரிவில் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை 3 _ 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள முக்கிய நகர்களில் ஒன்றான குவாங்ஜௌவில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வருகிறது. இந்தப் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. இதன் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தானை சந்தித்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி 3 _ 2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்து அரை இறுதிச் சுற் றுக்கு முன்னேறி உள்ளது.

இந்த வெற்றி இந்திய அணிக்கு இந்த வருடம் பாகிஸ்தானிற்கு எதி ரான 4 _வது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சந்தீப் சிங் 2 கோல் அடித்தார். பெனால்டி கார்னர் ஸ்பெசலிஸ்டான சந்தீப் சிங் முதல் பாதியில் ஒரு கோலும், இரண்டாவது பாதியில் ஒரு கோலும் அடித்தார். தவிர, தரம் வீர் சிங் 3 _வது கோலை அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி குரூப் பி யில் தொடர்ந்து வெற் றி பெற்று வருகிறது. இந்திய அணி தற்போது மொத்தம் 9 புள்ளிகள் பெற்று குரூப் பி யில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அணி இன்று கடைசி லீக்கில் ஜப்பானை சந்திக்க இருக்கிறது. ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை நடந்த லீக் ஆட்டத் தில் முறையே தலா 6 புள்ளிகள் பெற்று உள்ளது நினைவு கூறத்தக்கது. கடந்த மார்ச் மாதம் நடந்த உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 4 _ 1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. பின் பு மே மாதம் மலேசியாவில் நடந்த அஸ்லான் ஷா போட்டியில் 4 _ 2 என்ற கோல் கணக்கில் வென்றது.

கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியில் 7 _ 4 என்ற கோல் கணக்கில் பாக்.கை வீழ்த்தியது. பாகிஸ்தான அணிக்கு 58 _வது நிமிடத்தில் ஒரு கோல் வாய்ப்பு கிடை த்தது. அந்த அணி சார்பில் சோகைல் அப்பாஸ் பெனால்டி கார்னர் மூலம் இந்த கோலை அடிக்க முயன்றார். ஆனால் இந்திய கோல் கீப் பர் பாரத் செட்ரி இதனை டைவ் அடித்து அபாரமாக தடுத்து விட்டார். இந்த ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டனான ஜூசன் அஸ்ரப்பிடம் கேட்ட போது, நடுவர்கள மீது குற்றம் சாட்டினார்.

மோசமான தீர்ப்பால் ஆட்டம் பாதித்தது என்றும், இதனால் தோல்வி ஏற்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் அணி 1990 _ம் வருடம் பெய்ஜிங்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டி உள்பட இதுவரை 7 முறை தங்கம் வென்று உள்ளது. 1994 _ம் வருடம் சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு, முக்கிய போட்டிகளில் வெற்றி எதனையும் பெறவில்லை.


ஆசிய விளையாட்டு: ஹாக்கி போட்டி: இந்திய அணி அரை இறுதிக்கு தகுதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆசிய விளையாட்டு ஹாக்கி: இந்தியாவுக்கு தங்கம்; ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி
» ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
» ஆசிய ஹாக்கி: இந்திய பெண்கள் அணி சாம்பியன்
» ஆசிய ஹாக்கி: இந்திய அணி சாம்பியன்; வீழ்ந்தது பாக்.,
» மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum