புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_c10கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_m10கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram

21 Posts - 29%
Dr.S.Soundarapandian

12 Posts - 17%
Rathinavelu

7 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%
Guna.D

1 Post - 1%
mruthun

Sindhuja Mathankumar

இந்த மாத அதிக பதிவர்கள்

101 Posts - 47%

66 Posts - 31%

16 Posts - 8%

11 Posts - 5%

7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_c10கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_m10கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

manikavi

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைதாகும் அச்சம் தொடர்கிறது : மியான்மர் குறித்து சான் சூச்சி தகவல்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Nov 21, 2010 5:12 pm

மீண்டும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என, மியான்மர் நாட்டின் ஜனநாயக தலைவர் அவுங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
மியான்மர் நாட்டின் தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் அவுங் சான் சூச்சி, 15 ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் இருந்தார். கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்ட அவர், தன்னுடைய ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார்.

அமெரிக்க செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து அவுங் சான் சூச்சி கூறியதாவது: என்னை போன்ற அரசியல் கைதிகள் ஏராளமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தான், என்னுடைய தற்போதைய கோரிக்கை. ராணுவ அரசுடன் இது குறித்து பேசுவேன். ராணுவ ஆட்சியாளர்கள் என்பதால் அவர்களுக்கு உத்தரவிட்டு தான் பழக்கம். எனவே, அவர்கள் என்னுடன் பேச்சு வார்த்தைக்கு ஒத்து வருவரா? என்பது சந்தேகமாக உள்ளது.

நாங்கள் தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும் ஆட்சி முறையில் மாற்றம் ஏதும் ஏற்படாது என்பதால் தான், தேர்தலை புறக்கணித்தோம். நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தற்போது நாட்டில் வறுமை தாண்டவமாடுகிறது. ஏழ்மையான நாடுகளின் பட்டியலில் மியான்மர் உள்ளது. அது மட்டுமல்லாது மற்ற நாடுகளிடமிருந்து மியான்மர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ராணுவ ஆட்சியாளர்கள் வருத்தப்பட்டதாக தெரியவில்லை. சீனாவைப் போல பொருளாதார முன்னேற்றம் தேவை தான். ஆனால், அந்த நாட்டை விட மியான்மரில் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
தற்போது சிலருக்கு பேச்சு வார்த்தை என்ன? என்பது தெரியவில்லை. எங்களுக்கு என்ன தேவை என்பதை சொல்வோம். அவர்களுக்கு என்ன வேண்டும் என்பதை தெரிவிக்க வேண்டும். இப்படி தான் பேச்சு வார்த்தை இருக்க வேண்டும். ஆனால், இதெல்லாம் ராணுவ ஆட்சியாளர்கள் செய்வரா? என்பது தான் தற்போதைய பிரச்னை.

மீண்டும் என்னை எப்போது வேண்டுமானாலும் ஆட்சியாளர்கள் கைது செய்யலாம் என்ற எண்ணத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால், முன்னர் பலமுறை நான் திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறேன். டில்லியில் உள்ள ஸ்ரீராம் கல்லூரியில் படித்த போது கற்ற தியான பயிற்சியை, சிறையில் இருந்த போது மேற்கொண்டேன். இவ்வாறு அவுங் சான் சூச்சி கூறினார்

விடுப்பு குழுமம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக