ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

3 posters

Go down

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Empty திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

Post by சிவா Sun Nov 21, 2010 3:24 pm


திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா நிறைவாக இன்று 2748 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.


திருவண்ணாமலையில் வரலாற்று சிறப்பு மிக்க அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. சோணகிரி, சோணாசலம், அருணகிரி, அருணாசலம் முதலிய பல பெயர்களை தாங்கிய திருவண்ணாமலை அருணம் என்பதற்து சிவப்பு என்ற பொருளும், சிவந்த வடிவுடன் விளங்குவதாலும் அருணாசலம் எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டு வருகிறது.

திருமாலும், பிரம்மனும் பல காலம் தேடி அடிமுடி காணாத ஜோதி மலையாய் திகழும் அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறமுள்ள அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 2746 அடி உயர மலையில் முனிவர்கள் பலர் தவம் புரிந்துள்ளனர். உலகத்தின் பல்வேறு தலங்களில் மலை மேல் இறைவன் இருப்பதை அறிந்தாலும் மலையே இறைவனாக இருப்பது திருவண்ணாமலைதான். இப்படிப் புகழ் பெற்ற திருவண்ணாமலையில் வருடந்தோறும் நடந்து வரும் கார்த்திகை தீபத் திருவிழா இந்த வருடம் கடந்த 12 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 6 ம் நாள் இரவு வெள்ளித் தேரைக் காணவும், மறுநாள் நடந்த மகா தேரோட்டத்தை காணவும் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டனர். அண்ணாமலையார் தேரோட்டத்தின் போது பக்தர்கள் காயமடைந்ததால் தேரோட்டம் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டது. '

இதனால் நடு இரவில் பெண்களே இழுத்துச் செல்லக் கூடிய அம்மன் தேரும், இதையடுத்து சண்டிகேஸ்வரர் தேரும் புறப்பட்டு விடிய விடிய மாட வீதியை வலம் வந்தது. கொட்டும் மழையில் ஏராளமான பெண்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர்.

நேற்று முன்தினம் காலை மூஷிக வாகனத்தில் விநாயகரும், குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனும் வீதியுலா வந்தனர். மாலையில் பிச்சாண்டவர் தங்கமேரு வாகனத்திலும் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்திலும் மாட வீதியை வலம் வந்தன.

முக்கியத் திருவிழாவாக இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. பிரம்மா, விஷ்ணு அடிமுடி காண அனல் வடிவாய் எழுந்த சிவனின் பெருமையை பறைசாற்றும் வகையில் எழுந்த இந்த மகாதீபத்தை காண பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கியுள்ளனர்.

ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக 12 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Empty Re: திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 4:03 pm

கொடுத்துவைத்த திருவண்ணாமலை வாசிகள்... நன்றி சிவா..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Empty Re: திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

Post by உதயசுதா Sun Nov 21, 2010 4:07 pm

திருவண்ணாமலைய நினைத்தாலே முக்தி கிடைக்கும்.
கலை சொன்னது மாதிரி திருவண்ணாமலைல வசிக்கிறவங்க
கொடுத்து வச்சவங்க.ரமணாசிரமம் மாதிரி மனதுக்கு அமைதி தரும் இடத்தை எங்கயும் பார்க்க முடியாது.
அண்ணாமலையாருக்கு அரோகரா



திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Uதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Dதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Aதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Yதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Aதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Sதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Uதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Dதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Hதிருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Empty Re: திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 4:09 pm

ஆமாம் சுதா... வரும் மேமாதம் தமிழகம் செல்லும் போது கண்டிப்பாக திருவண்ணாமலை செல்லுவேன் ...இன்ஷா அல்லாஹ்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது Empty Re: திருவண்ணாமலையில் கோலாகலம்: 2748 அடி உயர மலையில் இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum