ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

+2
சடையப்பர்
kalaimoon70
6 posters

Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by kalaimoon70 Sun Nov 21, 2010 2:42 pm

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், 6eb3f33a-3e07-4e9b-b11a-542a0c014a27_S_secvpf

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
விஞ்ஞான உலகத்தின் புரட்சியாளன்.
புதுமைக்கு இவரோ படைப்பாளன்.

இன்றைய தலைமுறைக்கு வழியானவர்
புதிய படைப்புக்கு விழியானவர்
தமிழனுக்கு விலாசமானவர்.


பப்பாளி,அவரையும், இவர் விடவில்லை,
எல்லாம் அறிந்த இவரை நாம்
இன்னும் புரிந்துக்கொள்ளவில்லை.

தமிழனுக்கே உண்டான சாபக்கேடு,
தரமிருந்தும்,ஏற்க மனமில்லை
தரமில்லாத பெருளுக்கே இங்கே குறைவில்லை.

விஞ்ஞான மேதை என்னும் விலாசம்
இந்தியன் என்பதால், அங்கீகாரம் தர,
உலக அரங்கில் மனமில்லையோ?




Last edited by kalaimoon70 on Sun Nov 21, 2010 3:33 pm; edited 2 times in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by சடையப்பர் Sun Nov 21, 2010 2:52 pm

அப்படியா


புன்னகை புன்னகை ஈகரையின் இளவரசன் புன்னகை புன்னகை ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Indiaflaganimated
தமிழுள் நான் என்னுள் தமிழ்
சடையப்பர்
சடையப்பர்
பண்பாளர்


பதிவுகள் : 128
இணைந்தது : 04/07/2010

http://www.raj.jana123@gmail.com

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by அப்புகுட்டி Tue Nov 23, 2010 4:44 pm

விஞ்ஞான மேதை என்னும் விலாசம்
இந்தியன் என்பதால், அங்கீகாரம் தர,
உலக அரங்கில் மனமில்லையோ?


ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by kalaimoon70 Tue Nov 23, 2010 7:18 pm

சடையப்பர் wrote:அப்படியா
அப்படியே தோழா !நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by kungumapottu gounder Tue Nov 23, 2010 7:21 pm

அவரது கண்டுபிடிப்புகளால்தான் கோவை தொழில் நகரமானது.
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by வினுப்ரியா Tue Nov 23, 2010 11:02 pm

kungumapottu gounder wrote:அவரது கண்டுபிடிப்புகளால்தான் கோவை தொழில் நகரமானது.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by kungumapottu gounder Tue Nov 23, 2010 11:10 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by kalaimoon70 Thu Nov 25, 2010 2:55 pm

அப்புகுட்டி wrote:விஞ்ஞான மேதை என்னும் விலாசம்
இந்தியன் என்பதால், அங்கீகாரம் தர,
உலக அரங்கில் மனமில்லையோ?
ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், 35578ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், 35578ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், 35578


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by கோவை ராம் Thu Nov 25, 2010 6:03 pm

அவரின் புகழ் பரவாதிருக்க அவரின்(கோவை குசும்பு) குசும்பும் ஒரு காரணம் .என்ன அந்நாளும் வரி கட்ட கூடாது என்பதில் அவர் குறியாக இருந்தார் . அதற்காக தனது மனைவியையே சட்டப்படி விவாகரத்து செய்தவர்

ஆனால் கிட்ட தட்ட ஆயிரம் பொருட்ட்களை கண்டு பிடித்தார் அவர் .அதுவுமில்லாமல் மிக பெரிய ஒரு பாரம்பரியத்தை ஆரம்பித்து வைத்தார்

ராம்




கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ஜி.டி.நாயுடு. என்ற தமிழன், Empty Re: ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழன் என்ற இன உணர்வைக் குலைக்கும் கலைஞர் கருணாநிதி! – சி.பாலச்சந்திரன்
» நானும் உங்கள் உறவுக்காரன் தான்- நட்பால், தமிழன் என்ற உணர்வால்
» திராவிடர்" என்ற பெயர் "தமிழர்" என்ற பெயருக்கு தகுதியானதா?
» போதும் என்ற மனமில்லை-நல் பொறுமை என்ற குணமில்லை....
»  "complete " என்ற சொல்லுக்கும் "finished " என்ற சொல்லுக்கும் உள்ள வித்யாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum