ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

நிகழ்நிலை நிர்வாகிகள்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு

3 posters

Go down

சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Empty சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு

Post by சிவா Sun 21 Nov 2010 - 15:31

ஜெட்டா : சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் படிப்படியாக வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. வளைகுடா நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆண் துணையின்றி பெண்கள் வெளியே வரக்கூடாது. பர்தா அணிந்துதான் வரவேண்டும். பெண்கள் கார் ஓட்டக்கூடாது உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் உண்டு.

மேலும், இருபாலினத்தவரும் ஒரே இடத்தில் பணியாற்றக்கூடாது என்று அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்கு "பாத்வா' உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த உத்தரவுக்கு ஏற்ப, பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க அந்நாட்டில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்பு, பெண்கள் துணிக்கடைக்குச் சென்று ஆடைகள் வாங்குவதில், பெரும் சிக்கல் இருந்து வந்தது. காரணம், துணிக்கடைகளில், சேல்ஸ்மேன்களாக ஆண்கள் தான் இருப்பார்கள். ஒரு பெண், அங்கு உள்ளாடைகள் வாங்க வேண்டுமானால், ஆண் சேல்ஸ்மேனின் உதவியை நாட வேண்டும். பெரும் கூச்சத்துடனும், தர்ம சங்கடத்துடனும், ஆடைகளின் அளவுகளை சேல்ஸ் மேன்களிடம் சொல்ல வேண்டும். இதற்கு சங்கடப்பட்டுக்கொண்டு, சில பெண்கள் கடைக்கு போகவும் விரும்புவதில்லை. இதனை கருத்தில் கொண்டு, அந்நாட்டு அரசு, தற்போது, துணிக்கடைகளில் பெண்களை வேலைக்கு அமர்த்த முன்வந்துள்ளது.

படிப்படியாக, பெண்கள் இருக்க வேண்டிய இடங்களில், பெண்களை அந்நாட்டு அரசு வேலைக்கு அமர்த்த அனுமதி அளித்துள்ளது. இதற்கு, பெண்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும், ஒரு சாரார் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

தினமலர்!


சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Empty Re: சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு

Post by உதயசுதா Sun 21 Nov 2010 - 15:34

நல்ல விசயம்தானே இது. பழம்பெரும் பெருச்சளிகல்தான் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க நினைப்பார்கள்.அதில் இருந்து ஓரளவாவது சவுதி அரேபியா மாறினால் சரி


சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Uசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Dசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Aசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Yசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Aசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Sசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Uசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Dசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Hசவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Empty Re: சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு

Post by கலைவேந்தன் Sun 21 Nov 2010 - 15:37

இப்பவாச்சும் திருந்தறாங்களே... நல்லது..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு Empty Re: சவுதி அரேபியாவில் பெண்களுக்கும் வேலைவாய்ப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum