ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

+6
Manik
மஞ்சுபாஷிணி
முரளிராஜா
உதயசுதா
கலைவேந்தன்
சிவா
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by சிவா Sun Nov 21, 2010 1:44 pm

First topic message reminder :

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! இங்கு பாருங்கள், சிங்கம் ஆளைவிட்டால் போதும் என்று எப்படி ஓடுகிறது!


இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Wildebeest-three-l_1747242i


இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by சிவா Sun Nov 21, 2010 2:01 pm

உதயசுதா wrote:
கலை wrote:என்னது...? வீரத்துக்கு கூட பயிற்சி இருக்கா சுதா...? எங்கே தராங்க..? இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 230655
ஏன் உங்களுக்கு அந்த முகவரி தேவையா கலை?
பாத்திரங்கள் பறப்பதை தடுக்கவாவது உதவுமே.

ஆமாம், சுதா! முற்றிலும் உண்மை! இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 938222


இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by கலைவேந்தன் Sun Nov 21, 2010 2:04 pm

உதயசுதா wrote:
கலை wrote:என்னது...? வீரத்துக்கு கூட பயிற்சி இருக்கா சுதா...? எங்கே தராங்க..? அய்யோ, நான் இல்லை
ஏன் உங்களுக்கு அந்த முகவரி தேவையா கலை?
பாத்திரங்கள் பறப்பதை தடுக்கவாவது உதவுமே.

பாத்திரங்கள் பறப்பது பற்றிக் கூட கவலையில்லைம்மா... குறி தவறாம பறப்பதைப் பற்றித்தான் பெருங்கவலையே... எனக்கு தனிமடலில் அந்த முகவரி சொல்லுங்க... யாருகிட்டயும் கலை பயிற்சி எடுக்கப்போறார்னு சொல்லிடாதீஙக்... முக்கியமா சிவா கிட்டயும் ஈகரை அக்காகிட்டயும் சொல்லிடாதீங்க..! ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 3:22 pm

இது போன்ற ஒரு சில சிங்கங்களின் நடவடிக்கையால் எங்கள்
வீரமிகு சிங்க கூட்டத்துக்கே அசிங்கமாக போய்விடுகிறது
இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Male_lion
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by சிவா Tue Apr 05, 2011 3:27 pm

முரளிராஜா wrote:இது போன்ற ஒரு சில சிங்கங்களின் நடவடிக்கையால் எங்கள்
வீரமிகு சிங்க கூட்டத்துக்கே அசிங்கமாக போய்விடுகிறது

இத நாங்க சொல்லனும் பாஸ்! நீங்களே உங்களைப் பற்றி சொல்லக்கூடாது! சிரி


இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 3:28 pm

சிங்கத்தின் பாய்ச்சல் பார்த்துட்டு கூட இருந்த எல்லா குட்டி சிங்க பாப்பா கூட ஓடியே போச்சு... இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 168300


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 3:31 pm

கலை wrote:
உதயசுதா wrote:
கலை wrote:என்னது...? வீரத்துக்கு கூட பயிற்சி இருக்கா சுதா...? எங்கே தராங்க..? இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 230655
ஏன் உங்களுக்கு அந்த முகவரி தேவையா கலை?
பாத்திரங்கள் பறப்பதை தடுக்கவாவது உதவுமே.

பாத்திரங்கள் பறப்பது பற்றிக் கூட கவலையில்லைம்மா... குறி தவறாம பறப்பதைப் பற்றித்தான் பெருங்கவலையே... எனக்கு தனிமடலில் அந்த முகவரி சொல்லுங்க... யாருகிட்டயும் கலை பயிற்சி எடுக்கப்போறார்னு சொல்லிடாதீஙக்... முக்கியமா சிவா கிட்டயும் ஈகரை அக்காகிட்டயும் சொல்லிடாதீங்க..! இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 755837

ஹே கலை இப்ப தாம்பா விஷயமே தெரியுது... ரெண்டு நாளா தலைல கட்டோட இருந்தியே என்னான்னு கேட்டப்ப எறும்பு கடிச்சிருச்சுன்னு சொன்னியே அது எறும்பு இல்லையா? இரும்பு உலக்கை தவறி போய் தலைல விழுந்திருச்சா? சுதா தானே எறிஞ்சது? உனக்கு கேட்ச் பிடிக்க தெரியாம உன் தலை வீங்கிருச்சே... இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 168300


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by முரளிராஜா Tue Apr 05, 2011 3:32 pm

சிவா wrote:
முரளிராஜா wrote:இது போன்ற ஒரு சில சிங்கங்களின் நடவடிக்கையால் எங்கள்
வீரமிகு சிங்க கூட்டத்துக்கே அசிங்கமாக போய்விடுகிறது

இத நாங்க சொல்லனும் பாஸ்! நீங்களே உங்களைப் பற்றி சொல்லக்கூடாது! சிரி

நீங்க சொல்லமாட்டிங்கன்னு தெரிஞ்சுதான்
நானே சொல்லிகிட்டேன்.என் வீரத்தை பார்த்து உங்களுக்கு
என்மேல பயமும் பொறாமையும் இருக்கு பாஸ் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by Manik Tue Apr 05, 2011 3:34 pm

இந்த சிங்கம் குட்டியா இருக்கும் போது எடுத்த போட்டோ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by ரபீக் Tue Apr 05, 2011 3:34 pm

உன்மையான சிங்கம் வருத்தப்படும் போலிருக்கே!!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by மஞ்சுபாஷிணி Tue Apr 05, 2011 3:34 pm

பயம் ஓக்கே முரளிராஜா ஆனா பொறாமை எதுக்கு? நீங்க என்ன நமீதாவா உங்களை பாத்து சிவா பொறாமை பட? இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 168300


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்! - Page 2 Empty Re: இனிமேல் நான் சிங்கம் என்று யாரும் சிலிர்த்துக் கொள்ள வேண்டாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum