புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகால மரணம் ஏற்படுவதை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
Page 1 of 1 •
சுக்கிரநாடி, ஜாதகலங்காரம், நந்தி வாக்கியம் ஆகிய பண்டைய ஜோதிட நூல்களில் 8ஆம் பாவம் என்று தனிப்பிரிவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜோதிடத்தில் 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானத்தை குறிக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக 8ஆம் பாவத்தில் சில பிரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் துர்மரணம், அகால மரணம் உள்ளிட்ட நிகழ்வுகள் பற்றி கூறப்பட்டுள்ளது.
பொதுவாக லக்னத்திற்கு 8ஆம் இடம்தான் ஆயுள் ஸ்தானம் என்றாலும், 6ஆம் இடம்தான் துர்மரணத்தை குறிக்கும் இடமாகும். மேஷ லக்னத்திற்கு 6க்கு உரியவர் புதன். அவர்களுக்கு புதன் தசையில், சனி புக்தி நடக்கும் போது, கோச்சாரத்தில் ராகு, கேது, சனி ஆகியவை சரியில்லாமல் இருக்கும் போது மூச்சுத் திணறி இறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
உணவு சாப்பிட்டுவிட்டுப் படுத்தார், திடீரென்று மூச்சடைத்து இறந்து விட்டார் என்று சிலரைப் பற்றிக் கூறுவார்கள். எனவே, அதுபோன்ற நிலையில் உள்ளவர்கள் சாப்பிடும் போது பேசக் கூடாது. நிதானமாக உணவு அருந்த வேண்டும். மாறாக சாப்பிடும் போது பேசினால் உணவுக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு அதனாலும் மரணம் நிகழும்.
ரிஷப லக்னத்திற்கு 6க்கு உரியவன் சுக்கிரன். இந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஓரளவு சமாளிக்கும் தன்மை படைத்தவர்களாக இருப்பார்கள். துர்மரணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்படாது.
அடுத்ததாக மிதுன லக்னத்திற்கு 6க்கு உரியவனாக செவ்வாய் வருகிறார். எனவே, செவ்வாய் தசை வரும் போது இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் நெருப்புக்கு உரிய கிரகம் என்பதால் சமையல் பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த லக்னக்காரர்கள் தங்கள் வீட்டில் உள்ள எரிவாயு சிலிண்டரில் இருந்து அடுப்புக்கு செல்லும் வாயுக் குழாயை புதிதாக மாற்றிவிட வேண்டும்.
செவ்வாய் மின்சாரத்திற்கும் உரிய கிரகம் என்பதால், வீட்டில் உள்ள மின்சாதனங்களை முறையாக சர்வீஸ் செய்யச் செய்வதுடன், ஹீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கையாள்வதில் அதிக கவனம் செலுத்தச் சொல்கிறோம்.
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பொதுவாக அகால மரணம் குறித்த ஜாதகங்களைப் பார்க்கும் போது அறிஞர்கள் அதனை வெளிப்படையாகக் கூறுவதில்லை. கிரக நிலைகள் பாதகமாய் அமைந்துள்ள போதிலும் பல புறக்காரணிகள் ஒருவரது ஆயுளை நீட்டிக்க வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு களத்திர யோகம் அல்லது மனைவியின் மாங்கல்ய யோகம் வலுவாக அமைந்தவர்கள் மனைவியுடைய மாங்கல்ய பலத்தினால் ஆயுள் நீடிக்க வாய்ப்பு உண்டு.
எவை எப்படி இருப்பினும் அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதே சத்தியம்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
இதே போல் மற்ற லகனதுக்கும் பலன் சொலுங்கள் சிவா ,
மிக பயனுள்ளதாக உள்ளது
மிக பயனுள்ளதாக உள்ளது
எல்லாம் நன்மைக்கே
மனோஜ் wrote:இதே போல் மற்ற லகனதுக்கும் பலன் சொலுங்கள் சிவா ,
மிக பயனுள்ளதாக உள்ளது
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் எழுதினால் நிச்சயம் இங்கு அறியத்தருகிறேன் பங்கு மனோஜ்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
சிவா wrote:மனோஜ் wrote:இதே போல் மற்ற லகனதுக்கும் பலன் சொலுங்கள் சிவா ,
மிக பயனுள்ளதாக உள்ளது
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் எழுதினால் நிச்சயம் இங்கு அறியத்தருகிறேன் பங்கு மனோஜ்!
கொஞ்சம் சொந்த சரக்கு விடவேண்டியதுதானே.......
எல்லாம் நன்மைக்கே
மனோஜ் wrote:சிவா wrote:மனோஜ் wrote:இதே போல் மற்ற லகனதுக்கும் பலன் சொலுங்கள் சிவா ,
மிக பயனுள்ளதாக உள்ளது
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் அவர்கள் எழுதினால் நிச்சயம் இங்கு அறியத்தருகிறேன் பங்கு மனோஜ்!
கொஞ்சம் சொந்த சரக்கு விடவேண்டியதுதானே.......
ஜோதிடத்தில் சொந்த சரக்குகளை வைத்து சமாளிக்கக் கூடாது மனோஜ்! இந்த விடயத்தில் மட்டும் தெரிந்தால் கூறவேண்டும், மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kungumapottu gounderபண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010
சொந்த சரக்கை விட்ட பலபேர் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளனர்.
kungumapottu gounder wrote:சொந்த சரக்கை விட்ட பலபேர் கம்பி எண்ணிக்கொண்டு உள்ளனர்.
மனோஜ் இதற்குத்தான் முயற்சி செய்கிறாரோ! ஆஹா
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1