புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_vote_lcapஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_voting_barஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_vote_lcapஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_voting_barஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் I_vote_rcap 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:40 pm

மறைந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி.

ஜெகன்மோகன்ரெட்டி தனது தந்தையின் மறைவின் போது தற்கொலை செய்து கொண்ட தொண்டர்களின் குடும்பங்களை சந்திப்பதற்காக ஆறுதல் யாத்திரை மேற்கொண்டார். அவரது தன்னிச்சையான யாத்திரைக்கு காங்கிரஸ் மேலிடம் தடை விதித்தது. ஆனால் தடையை மீறி ஜெகன் மோகன்ரெட்டி ஆறுதல் யாத்திரை மேற் கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஜெகன் மோகன் ரெட்டியின் யாத்திரையில் கட்சி நிர்வாகிகள், சில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்றனர்.

ஜெகன்மோகன் தனது ஆறுதல் யாத்திரையின் போது முதல்வர் ரோசைய்யா மற்றும் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை கடுமையாக தாக்கி பேசினார்.

ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ, பிரதமர் மன்மோகன்சிங் பற்றியோ விமர்சனம் செய்வதை தவிர்த்தார்.

ஜெகன்மோகன் தற்போது முதல் முறையாக தான் நடந்தும் சாக்ஷி டெலிவிஷன் மூலமாக சோனியாவையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் விமர்சனம் செய்து இருக்கிறார்.“சாக்ஷி” டெலிவிஷனில் கடந்த வெள்ளிக்கிழமை அரசியல் விமர்சனம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் சோனியாவை பலம் இழந்த தலைவர் என்றும் மன்மோகன்சிங் ரப்பர் ஸ்டாப் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

காங்கிரஸ் தலைவர் சோனியா இந்த நாட்டில் ஜனாதிபதியோ, பிரதமரோ அல்ல. ஆனால் அவர் தான் மத்திய அரசை இயக்கி வருகிறார்.

பிரதமர் மன்மோகன்சிங் ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்பட்டு வருகிறார். அவரால் தன்னிச்சையான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.

சோனியா சிறந்த பேச்சாற்றல் உள்ளவர் அல்ல. அவர் ஒரு பலவீனமான தலைவர். அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைவாகவே உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி உள்ளது. இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. மேற்கண்டவாறு அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

ஜெகன்மோகன் டி.வி. யில் சோனியாவை நேரடியாக தாக்கி விமர்சனம் செய்து இருப்பது ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதன் மூலம் ஜெகன்மோகன் சோனியாவுடன் நேரடி மோதலுக்கு தயாராகி விட்டார் என்று பேசப்படுகிறது.

இதற்கிடையே சோனியாவை விமர்சனம் செய்ததற்கு முதல்- மந்திரி ரோசைய்யா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சோனியாவை விமர்சனம் செய்த சாக்ஷி டி.வி.யை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் ரோசைய்யா கூறினார்.

ஜெகன்மோகனை கண்டித்து ஆந்திராவின் பல்வேறு இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நக்கீரன்!

ஜெகன்மோகன் டிவி:சோனியா,மன்மோகன்சிங் பற்றி பேசிய கடுமையான விமர்சனங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 2:01 pm

காங்கிரஸ் என்றாலே உள்குழபப்ம் அடிதடி பிரபலமான ஒன்று தான்..! வியப்பதற்கில்லை எதுவும்..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக