புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
1 Post - 1%
viyasan
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
18 Posts - 3%
prajai
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சலவையாளர் காந்திஜி I_vote_lcapசலவையாளர் காந்திஜி I_voting_barசலவையாளர் காந்திஜி I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சலவையாளர் காந்திஜி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 21, 2010 12:22 am

''என்ன காந்தி, உங்கள் காலர் இப்படி விறைத்துக் கொண்டு நிற்கிறதே! அசிங்கமாக இருக்கிறது''.

''பரவாயில்லை. நானே சலவை செய்தேன். ஸ்டார்ச் மாவு கொஞ்சம் அதிகமாகிவிட்டது போல் இருக்கிறது. சலவைப் பெட்டி சூடாகவில்லை. அழுந்தவில்லை. முதல் முயற்சிதானே! போகப் போக நன்றாகக் கற்றுக் கொண்டு விடுவேன். என்னைப் பார்த்துச் சிரிப்பதற்காவது உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே.''

''ஏன், இங்குச் சலவை நிலையங்கள் குறைவாக இருக்கின்றனவா என்ன?''

''இல்லை,சலவைச் செலவு மிகவும் அதிகமாகிறது. காலருக்குக் கொடுக்கும் கூலியில் ஒரு காலரைப் புதிதாக வாங்கிவிடலாம். அது மட்டுமல்ல. சலவைக்காரரையே முழுக்க முழுக்க நம்பியிருக்க வேண்டியிருக்கிறது. என்னுடைய துணிமணிகளை நானே துவைத்துக் கொள்ள விரும்புகிறேன்.''

தென் ஆப்பிரிக்காவில் காந்திக்கும் அவரது சக வக்கீல்களுக்கும் இடையே கோர்ட்டில் நடந்த உரையாடல் இது.

காந்திஜிக்கும் மிகவும் சுத்தமாகக் கோர்ட்டுக்கு ஐரோப்பிய உடையில் கால்சராய், சட்டை, கோட்டு, டை, காலர் அணிந்து கொண்டு போக வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் உடையை மாற்ற வேண்டும். செலவு ஏகமாக ஆகிக் கொண்டிருந்தது.

சலவைப் பாடப் புத்தகம்

சலவைக்கு ஆகும் செலவைக் குறைத்துக் கொள்ள காந்திஜி விரும்பினார். ஒரு நாள் கடைக்குப் போய் சலவைப் பெட்டி, சலவைத்தூள், சோப்பு இவைகளை வாங்கிக் கொண்டு வந்தார். ஆனால் எப்படித் துணிகளை வெளுப்பது, எப்படிச் சலவைப் பெட்டி போடுவது என்பது தெரியாது. இதற்காகக் காந்திஜி சலவை செய்வது எப்படி என்ற புத்தகம் ஒன்றை வாங்கி வந்தார். நன்றாகப் படித்துப் பார்த்து சிறப்பாகச் சலவை செய்து பெட்டி போடத் தெரிந்து கொண்டார்.

கோர்ட்டுக்குப் போகும் வேலையுடன் இப்படித் துணிகளைத் துவைத்து பெட்டி போடும் வேலையும் சேர்ந்து கொண்டது. சளைப்பவரா காந்திஜி? எந்தக் காரியமானாலும் பிறரையே நம்பி இருக்காமல் தன்கையே தனக்குதவி என்ற தத்தவத்தைக் கடைப்பிடித்த மகாத்மா துணிகளை வெள்ளை வெளேரென்று, துவைத்துப் பெட்டி போட்டுக் கொண்டு பெருமிதத்தோடு கோர்ட்டுக்குச் செல்வார்.

கோகலேவுக்கு ஆச்சரியம்!

கோபாலகிருஷ்ண கோகலேயைக் காந்திஜி தன் குருநாதராகக் கொண்டவர். அவர் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர். அவர் ஒரு நாள் காந்திஜியின் அறையில் தங்கினார். கோகலேவுக்குத் தேநீர் விருந்துக்குப் போக வேண்டியிருந்தது. சலவைக்காரரிடம் தன்னுடைய அங்கவஸ்திரத்தைக் கொடுத்துச் சலவை செய்து பெட்டி போட்டுக் கொண்டுவரச் சொல்ல நேரமில்லை.

அங்கவஸ்திரம் கசங்கி இருக்கிறதா? நான் பெட்டி போட்டுத்தரட்டுமா?' என்று பாபுஜி வினவினார்.

''நீங்களாவது, பெட்டி போடுவதாவது? உங்கள் வக்கீல் திறமை எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் சலவைத் திறமையை நான் நம்ப முடியாது. துணியைக் கெடுத்துவிட்டால்?''

''அதெல்லாம் ஒன்றும் கெடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாகச் சொல்லி மிகவும் நன்றாகப் பெட்டி போட்டுக் கொடுத்தார்.

''ஆகா பிரமாதம் - நன்றாகப் பெட்டி போட்டுக் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் நல்ல சலவையாளர் என்று நான் நற்சான்றிதழ் வழங்குகிறேன்'' என்றார் கோகலே மகிழ்ச்சி பொங்க!

''மிக மிக நல்லது. உலகம் முழுவதும் சேர்ந்து எனக்குச் சான்றிதழ் வழங்க மறுத்தால் கூட நான் கவலைப்படமாட்டேன். சலவைத் தொழில் ஒரு கலை. இதைக் கற்றுக்கொண்ட உங்களுக்கு உதவி செய்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்' என்றார் மகாத்மா பணிவன்புடன்.

கஸ்தூரிபாவின் கைக்குட்டையைத் துவைத்தார்

வயதான காலத்தில சிறையில் இருந்த போது கூட தனது இடுப்பு வேட்டி, நாப்கின், கைக்குட்டை இவற்றை எல்லாம் தானே துவைப்பார். தனது சகாக்களுக்கு அதிகப்படியான வேலை கொடுக்கமாட்டார். ஆகாகான் அரண்மனையில் கஸ்தூரிபா கடைசியாக நோயுற்று இருந்தபோது அவர் உபயோகித்த கைக்குட்டைகளைத் துவைத்தார்.

வாழ்நாள் முழுவதும் தனது உடை விஷயத்தில் காந்திஜி மிகவும் கவனமாக இருந்தார். சிறுவனாக இருந்தபோது மற்ற பிள்ளைகளுடன் போட்டி போட்டுக் கொண்டு தனது நைசான மில் வேட்டியை வெள்ளைவெளேரென்று துவைத்துக் கட்டுவார். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் துணிகளை நன்றாக அலசுவார். அழுக்கடைந்த, கசங்கிப்போன துணிகளை காந்திஜி வெறுப்பார். தனது துணிமணிகளை வெள்ளை வெளேரென்று படுசுத்தமாகக் கொஞ்சம் கூட சுருக்கமில்லாமல் மடித்து வைத்திருப்பார். சுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் அவர்.


மித்ரஹரி



சலவையாளர் காந்திஜி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Nov 21, 2010 12:34 am

அதனால் தான் அவர் உலகம் முழுக்கப் போற்றப்படும் அண்ணலாக விளங்கினார்..!

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 21, 2010 12:42 pm

சலவையாளர் காந்திஜி 677196 அருமையான கட்டுரை சலவையாளர் காந்திஜி 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக