ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேசி இணையட்டும்!

+5
ஷீ-நிசி
மனோஜ்
புவனா
வினுப்ரியா
ANTHAPPAARVAI
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பேசி இணையட்டும்! Empty பேசி இணையட்டும்!

Post by ANTHAPPAARVAI Sat Nov 20, 2010 10:22 am


பேசி இணையட்டும்!

......,
நீயும் பேசத்துடிக்கின்றாய்,
நானும் பேசத்துடிக்கின்றேன்.
பிறகு ஏன் நமக்குள் இந்த மௌனம்...?

ஓ!.. முதலில் எப்படி பேசுவது
என்று தயக்கமா?

வேண்டாம்!..
பேசவேண்டாம்!..
என்னுள் இருக்கும் உன்னுடன்
நான் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்...

அன்பே!..
நீ செல்லும் திசை எல்லாம்
நானும் சென்று,
உனது பாதச்சுவடுகளை
மெல்ல மிதித்து நடந்து பார்க்கின்றேன்....

ஏன் தெரியுமா?
முதலில்
நமது காலடிகள் பேசி இணையட்டும்!!



"அந்தப்பார்வை"


பேசி இணையட்டும்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by வினுப்ரியா Sat Nov 20, 2010 10:31 am

புதுமையான கவிதை வரிகளில் பேசுகிறீர்கள்
பேசுங்கள்!பேசுங்கள்!
ஈகரையில் கேட்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by புவனா Mon Nov 22, 2010 8:23 am

"பேசவேண்டாம்!..
என்னுள் இருக்கும் உன்னுடன்
நான் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்..."

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ANTHAPPAARVAI Sat May 07, 2011 2:37 am

வினுப்ரியா wrote:புதுமையான கவிதை வரிகளில் பேசுகிறீர்கள்
பேசுங்கள்!பேசுங்கள்!
ஈகரையில் கேட்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள்!

நன்றி வினு! :வணக்கம்:


பேசி இணையட்டும்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ANTHAPPAARVAI Sat May 07, 2011 2:39 am

புவனா wrote:"பேசவேண்டாம்!..
என்னுள் இருக்கும் உன்னுடன்
நான் தினமும் பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்..."

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி புவனா! :வணக்கம்:


(இணைந்த புதிதில் எழுதிய கவிதைகள் என்பதால், அப்போது பின்னூட்டம் கொடுக்கத் தவறி விட்டேன்....)


பேசி இணையட்டும்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by மனோஜ் Sat May 07, 2011 2:47 am

இனிமையான கவிதை !
பேசி பழகட்டும்!


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 11/02/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ANTHAPPAARVAI Sun May 08, 2011 4:45 am

மனோஜ் wrote:இனிமையான கவிதை !
பேசி பழகட்டும்!

ஆமாம் நண்பா, பேசினால் பல விஷயங்கள் முடிவுக்கு வரும் அல்லவா...


பேசி இணையட்டும்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ஷீ-நிசி Thu Jun 23, 2011 12:36 pm

முதலில் பாதம்
பிறகுதான் மீதம்
ஷீ-நிசி
ஷீ-நிசி
பண்பாளர்


பதிவுகள் : 145
இணைந்தது : 18/05/2011

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ANTHAPPAARVAI Sun Jun 26, 2011 5:21 am

ஷீ-நிசி wrote:முதலில் பாதம்
பிறகுதான் மீதம்

இதுவும் நல்லா தான் இருக்கு....


பேசி இணையட்டும்! Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by ரபீக் Sun Jun 26, 2011 5:24 am

இனிமையான கவிதை ,,,,,,

பகிர்வுக்கு நன்றி குயிலன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பேசி இணையட்டும்! Empty Re: பேசி இணையட்டும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum