புதிய பதிவுகள்
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:03

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 16:46

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:35

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:09

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:07

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:05

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:03

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 10:02

» வருகை பதிவு
by sureshyeskay Thu 26 Sep 2024 - 9:11

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 8:03

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu 26 Sep 2024 - 1:21

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
99 Posts - 64%
heezulia
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
37 Posts - 24%
வேல்முருகன் காசி
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
10 Posts - 6%
mohamed nizamudeen
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
1 Post - 1%
eraeravi
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
1 Post - 1%
viyasan
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
276 Posts - 45%
heezulia
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
232 Posts - 37%
mohamed nizamudeen
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
19 Posts - 3%
prajai
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
8 Posts - 1%
Guna.D
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
7 Posts - 1%
mruthun
பெண் புத்தி   Poll_c10பெண் புத்தி   Poll_m10பெண் புத்தி   Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் புத்தி

Page 1 of 2 1, 2  Next

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 17 Nov 2010 - 14:33

"அன்பே ! கனவில்
நானும் நீயும்
இன்பமாய் படகில்
இன்னிசைக்கும் கடல்மேல்
ஒன்றாய் உலாவரக்
கண்டேன்" என்றான்..

பின்னலில் பூவோடு,
மின்னும் உடையில்
என்முன் அழகாய்
நின்றாய்' தொடர்ந்து..

சின்னச் சிணுங்கலில்
"என்னையேன் அழைக்கவில்லை
என்றாள்," அவள்.

புன்னைகையுடன், "இருந்தது
என்னுடன் நீதானே ?
இன்னும் வேண்டுவது
என்ன" என்றான்.

இனம் காணா
இன்பம் பொங்க
"கனவிலும் நினைவிலும்
தனைத்தான் காண
வேண்டும் "எனறாள் !!.

அணங்கு மொழியில்
இணங்கும் வழியிலவன் . !!

பெண்ணிற்கு பின்புத்தி
என்பது எப்படி
உண்மை யாகும்.? !! புன்னகை புன்னகை
முன்னும் பின்னும்
உணர்ந்தவள் அவளன்றோ?

V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 17 Nov 2010 - 17:54

பூ, பூவையர் பற்றி
பா எழுந்தது இன்று...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 18:12

முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 17 Nov 2010 - 18:27

சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

ஆண்கள் ஆதிக்கம் இருக்கும் காலத்தில், ஆண் சொல்லும் புத்திமதியின் பின் (பற்றிச்) செல்லும் வழியினை கூறினார்களோ? !!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 18:30

பெண் புத்தி பொன் புத்தி என்பது மருவி பின்புத்தியாகிவிட்டதோ?

பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 17 Nov 2010 - 18:31

சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.

பெண் புத்தி   Aபெண் புத்தி   Aபெண் புத்தி   Tபெண் புத்தி   Hபெண் புத்தி   Iபெண் புத்தி   Rபெண் புத்தி   Aபெண் புத்தி   Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 17 Nov 2010 - 18:34

Aathira wrote:
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.

சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!

பெண் புத்தி   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 17 Nov 2010 - 18:37

நன்றிகள் சிவா, ஆதிரா. மேலும் கருத்துக்களை 'முன் வைப்போம்.

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed 17 Nov 2010 - 19:01

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:முற்றும் உணர்ந்தவள்தான் பெண்! பின் எதற்கு பெண்புத்தி பின் புத்தி என்ற பழமொழி ஏற்பட்டது! வேறு ஏதேனும் விளக்கம் இருக்கும் என நினைக்கிறேன்! அறிந்தவர்கள் விளக்கலாமே!

பின்னால் வர இருக்கின்ற ந்ன்மை தீமைகளை முன்னரே கூர்த்து அறியும் திறம் உடையவள் என்பதால் பின் புத்தி என்பர்.

பெண் என்பவள் ஞானத்தின் அடையாளம். அதனால் தான் அதைப் போற்றும் வகையில் பெண்ணுக்கு (மனைவிக்கு) பூ வாங்கிக் கொடுப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதுவும் கணவன் தலையில் வைத்து விடுவது இன்னும் சிறப்பு என்பார். அதாவது அந்த ஞானத்தைப் போற்றும் முகமாக என்பார். (இது முற்றிலும் பேரா. முனைவர். சி.வெ.சுந்தரம் ஐயா கூறியது. நிச்சயமாக என் கருத்து இல்லை.)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்” - இது பாரதியார்.
இன்னும் விபரம் தரவும் தயார்.

சிறந்த விளக்கம் அக்கா! அதென்ன இன்னும் விளக்கம் தரவும் தயார்! அதற்குத்தானே காத்திருக்கிறோம்!

அண்ணாசாமி கூறியதைப் போல சங்க காலத்திலும் வேதகாலத்திலும், பெண்ணுக்கு கொடுத்து வந்த சம உரிமை இடைக்காலத்தில் (ஆண் ஆதிக்க ச்முதாயக் காலத்தில்) இல்லாமல் போனது உண்மை. முதலில் பெண்வழிச்சமுதாயமாகவே எல்லா நாடுகளும் இருந்து வந்துள்ளன. பெண்ணைத் தெய்வமாக நம்பினர். ஆதி காலத்தில் பெண் தெய்வ வழிபாடே இருந்து வந்தது இதற்குச் சான்று. முக்கியமாக அவளின் தாய்மை அதற்கு காரணமாக இருந்தது. ஏதோ அதிசய சக்தி பெண்களிடம் இருந்ததாக எண்ணி வணங்கியே வந்த ஆண்கள் அறிவியல் முன்னேற்றத்தால் அந்தத் தாய்மைக்குத் தானும் காரணம் என்பதை அறிந்தவுடன் கொடுத்து வந்த மரியாதையைக் குறைக்க ஆரம்பித்தான். இன்னொன்று அவளின் அறிவுத்திறனும் அவனை அச்சுறுத்தியது. பிற்காலத்தில்.

திருவள்ளுவரும் வாழ்க்கை துணை நலம் என்று ஒரு அதிகாரம் வகுத்திருப்பார். அதில் இல்லாளுக்கான கடமையைக் கூறி இருப்பார். ஆனால் தலைப்பு துணை நலம் என்று இடக்காரணம் என்ன? யாருக்குத் துணை தேவை. ஒரு மெலிந்தவனுக்கு.. நோயுற்றவனுக்குத் துணை தேவை. துணையாக இன்னொரு நோயுற்றவனையா வைக்க முடியும். துணை உடல் மனம் இரு அளவிலும் வலுவானவராகத்தானே இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒரு பயந்தவனுக்கு தைரியசாலி, ஒரு முடியாதவனுக்கு ஒரு முடிந்தவர் என்பது போல.

ஒரு குடும்பத்தில் மனைவி இறந்து விட்டால் தன் குழந்தைகளை ஏன் தன்னையே த்ன்னால் ஆண்களால் கவனித்துக்கொள்ள முடிய்வது இல்லை. (விதி விலக்குகள் உண்டு) குழந்தைகள் இருந்தால் அது சாக்கு, இல்லையென்றால் குழந்தை குட்டி இல்லை அதனால் மறுமணம் என்ற சாக்கு. ஆனால் பெண்கள்??? (இங்கெயும் விதிவிலக்குகள் உண்டு)

”பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான்
புவி பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக்குள்ளே சில் மூடர் நல்ல
மாதர் அறிவைக் கெடுத்தார்”

என்று பாரதி கொதிப்பது... இப்படி பல காரணங்களால். அதுமட்டுமல்ல,

”வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”

என்று அவர் கூறுவதும் அப்படிப் பெண்களை அடிமைப்படுத்துபவர் தன் செயலுக்கு நாண வேண்டும் என்பதை வலியுறுத்தவே..
இதிலிருந்து ஞானத்தின் இருப்பிடமான பெண்ணை இடைக்காலத்தில் அடிமைப்படுத்தவே , “பெண்புத்தி பின் புத்தி” ”அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு” போன்ற நல்ல பழமொழிகளை தவற்ர்க கூறி வரும் வழக்கமானது.
இன்னும் வரும்.

பெண் புத்தி   Aபெண் புத்தி   Aபெண் புத்தி   Tபெண் புத்தி   Hபெண் புத்தி   Iபெண் புத்தி   Rபெண் புத்தி   Aபெண் புத்தி   Empty
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Wed 17 Nov 2010 - 19:11

நன்றிகள் ஆதிரா.

சிவா சார் - கவிதை களஞ்சியப் பகுதியில், சொந்த, புது, மாபு, நகைச்சுவை என இடுகைகள் உள்ளன. '

சிந்தனைக்கு' என ஒரு தனிப் பகுதி பூத்தால் நலம் பயக்கும். இதைப் போன்ற கவிதைகள் அங்கு இட ஏதுவாய் இருக்குமல்லவா ?

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக