புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Mon Aug 19, 2024 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_lcapஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_voting_barஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_rcap 
29 Posts - 53%
ayyasamy ram

24 Posts - 44%
mini

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_lcapஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_voting_barஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_rcap 
381 Posts - 58%

227 Posts - 35%

20 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_lcapஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_voting_barஇந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா I_vote_rcap 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%

Abiraj_26

3 Posts - 0%
Guna.D

2 Posts - 0%
Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த 5 வருஷமும் நான்தான் முதல்வரா இருப்பேன்!-எதியூரப்பா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Nov 20, 2010 8:12 pm

எனது 5 ஆண்டு காலம் முழுவதும் நானே முதல்வராக இருப்பேன். அடுத்த முறை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.

பல கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு மோசடி மற்றும் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எதியூரப்பாவின் உறவினர்கள், விஷயம் விவகாரமானதும் நிலத்தை திருப்பித் தருவதாகக் கூறிவிட்டனர். ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான எதியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற பாஜக துணைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார் எதியூரப்பா. இந்தக் கூட்டத்தில் அவரது ராஜினாமா குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கர்நாடகா திரும்பிய அவர், இன்று ஹுப்ளியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

"அரசுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் ஆட்சிக் காலம் உள்ளது. முதல்வரை மாற்றுவது குறித்து எந்த கருத்தும் எழவில்லை. நான் ஏன் ராஜிநாமா செய்ய வேண்டும்? நான் எந்த தவறும் செய்யவில்லை.

1994-ம் ஆண்டு முதல் அரசு நிலங்களின் ஒதுக்கீடு குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும். அந்த அறிக்கை 6 மாத காலத்தில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் தேவெகெளட மற்றும் அவரது கட்சியினரின் முறைகேடுகள் குறித்து மக்களவையில் தெரிவிப்போம்.

கர்நாடகாவில் எனது தலைமையில் தான் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தோம். எனவே, எனது தலைமையிலேயே மீதமுள்ள இரண்டரை ஆண்டுகால அரசின் ஆட்சிக்காலம் நிறைவு பெறும். அடுத்த தேர்தலில் வேறு ஒருவரின் தலைமையில் தேர்தலை சந்திக்க கட்சி விரும்பினால் அதன்படி செயல்படலாம். கட்சி தேர்வு செய்யும் நபருக்கு நான் முழு ஆதரவு தருவேன்...," என்றார்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக