ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Poll_c10நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Poll_m10நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா??

3 posters

Go down

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Empty நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா??

Post by தாமு Sat Nov 20, 2010 4:28 pm


வணக்கம், நீங்கள் நாளந்தம் மல்ரி வைற்றமின் குளிகைகள் எடுக்கிறனீங்களோ? இது உடலுக்கு உண்மையில ஆரோக்கியமானதா / இல்லாததா? தினமும் உள்ளெடுக்கப்படும் மல்ரி வைற்றமின் குளிகைகள் எங்கட உடலில விரும்பத்தகாக இரசாயண மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஓர் கருத்து நிலவுகின்றது. மல்ரிவைற்றமின் குளிகைகளாக இருந்தாலும் சரி குடும்ப வைத்தியரிடம் ஆலோசனை கேட்பது சிறந்தது எங்கட பாட்டுக்கு நாங்களாக மல்ரி வைற்றமின் குளிகைகளை போடுவது ஆரோக்கியமானது அல்ல என்றும் ஓர் கருத்தை கட்டுரை ஒன்றில் பார்த்தேன்.

எங்கட உடம்பில் ஓர் இரசாயண சமநிலை நிலவுகின்றது. ஒழுங்கான, சீரான உடம்பின் இயக்கத்திற்கு இந்த சமநிலை மிகவும் முக்கியமானது. மல்ரிவைற்றமின் குளிகைகள் சமநிலையை மாற்றக்கூடியது.

உண்மையில் இயற்கையான முறையில் எங்கட உடலுக்கு தேவையான வைற்றமின்களை உணவு மூலம் உள்ளெடுப்பதே சிறப்பானது. மல்ரிவைற்றமின் எங்கள் உடலின் வைற்றமின் தேவைகளை பூர்த்தி செய்வதில் எவ்வாறான பங்கை அளிக்கின்றது?, இந்த குளிகைகள் உண்மையில் எங்கள் உடலுக்கு ஆரோக்கியமானதா, பயனுள்ளதா? யாராவது இதுபற்றிய அறிவு உள்ள ஆக்கள் விபரங்களை தாருங்கள். நன்றி!

+++
Serious Side Effects

Many of the most serious side effects of taking multivitamins result from vitamin overdose due to ingestion of too much of a given mineral. Calcium, iron and zinc are all necessary for the human body to function properly, but too much of any of these minerals in the bloodstream can lead to serious complications such as heart palpitations, stomach bleeding, confusion, tooth stains and increased urination. Even more serious is an overdose on Vitamins A, D, E or K. A serious overdose of these vitamins can even be life threatening. Early warning signs of vitamin overdose include weight loss, splitting headache, menstrual changes, intense back pain or easy bruising. While it's possible for someone to overdose on a relatively small amount, the chances of overdose increase with the amount of multivitamins taken. Just because one a day is good for you, don't assume three a day must be better. It's not.

Mild Side Effects

Multivitamins taken on an empty stomach can lead to gastrointestinal disruptions including queasiness, constipation and diarrhea. Other common, but less serious, side effects include slight headache and a lingering foul taste in your mouth. The foul taste is more likely if you take your vitamins without food or don't swallow them fully. Multivitamins also can cause sleep problems, especially if taken right before bed. To reduce the risk of unpleasant side effects, take your vitamin in the morning with breakfast or in the afternoon with lunch.

Allergic Reaction Side Effects

Since multivitamins contain so many vitamins and minerals, allergic reactions are certainly possible. Mild allergic reactions can include itchiness and a few hives. If you experience these side effects, stop use and contact your doctor. Should you experience more advanced signs of an allergic reaction or anaphylactic shock, such as trouble breathing, chest pain, widespread hives or a swollen facial region, visit the closest emergency room immediately.

Vitamin Interactions

Additional side effects are possible if you take other medications. Some of the medications known to react negatively with multivitamins include diuretics, blood pressure medication, tretinoin, trimethoprim and ibuprofen. This doesn't necessarily mean you can't take a multivitamin with these medications. Just check in with your doctor. A shift in dosage may be necessary. In addition, dairy and other calcium products can interfere with the body's absorption of various vitamins and minerals. Again, consult your doctor if you take calcium supplements, antacids with calcium or have a diet high in dairy.

Multivitamins and pregnancy

Multivitamins can be an excellent source of nutrition for pregnant women and their babies, but certain minerals found in multivitamins should be avoided in high doses. Pregnant women, women attempting to get pregnant, and nursing women should not take any multivitamins that contain more than 100 percent of the recommended daily value of these vitamins and minerals. If you are pregnant, discuss your prenatal vitamins with your doctor.

Other Risk Factors

People with pre-existing medical conditions may not respond well to some of the vitamins in certain multivitamins. Again, discuss this with your doctor before you go forward with any particular course of vitamins. If a multivitamin contains both iron and calcium, the iron may prevent full absorption of the calcium. Therefore, it's advised to take a separate calcium supplement either earlier or later in the day than the multivitamin. Similarly, too much vitamin C in a multivitamin (more than 500 mg) will prevent the proper absorption of vitamin B12.

Source: http://www.ehow.com/...tivitamins.html



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Empty Re: நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா??

Post by உதயசுதா Sat Nov 20, 2010 4:33 pm

கண்டிப்பாக மல்டி விட்டமின் மாத்திரை எடுத்து கொள்ளும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கும் எந்த மருந்தும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.


நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Uநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Dநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Aநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Yநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Aநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Sநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Uநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Dநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Hநாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Empty Re: நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா??

Post by ராஜா Sat Nov 20, 2010 4:55 pm

உதயசுதா wrote:கண்டிப்பாக மல்டி விட்டமின் மாத்திரை எடுத்து கொள்ளும் போது மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம்.மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கும் எந்த மருந்தும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? 678642 நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? 154550
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா?? Empty Re: நாளாந்தம் மல்ரி வைற்றமின் மாத்திரை எடுப்பது ஆரோக்கியமானதா??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum