Latest topics
» கருத்துப்படம் 02/10/2024by mohamed nizamudeen Yesterday at 11:25 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
காமம்?!
+12
முரளிராஜா
Manik
கலைவேந்தன்
தாமு
Aathira
Jiffriya
அசுரன்
பிஜிராமன்
செய்தாலி
உதயசுதா
Thanjaavooraan
ANTHAPPAARVAI
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
காமம்?!
First topic message reminder :
அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில்
அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!
உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப்போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,
ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..
முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.
உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்புதான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.
தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின்
அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப்போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும்தான்.
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
அன்பே........!,
உன்னால் மட்டுமல்ல,
உலகத்தில்
அனைவராலும்
வெளிப்படையாக சொல்லிக்கொள்ள முடியாத
ஓர் அற்புதமான உணர்வு - காமம்!
உள்ளத்தை மட்டுமே காதலிக்கிறேன் என்று
எல்லோரும் சொல்வதைப்போல்
போலித்தனமாக நான் நடிக்க மாட்டேன்,
ஆம்,
என் காதல்
காமத்தில் தான் தொடங்கியது!..
முதன் முதலில் உன்னைப் பார்த்தபோது
உன் இதயம் எனக்கு தெரியவில்லை
உன் இளமை தான் தெரிந்தது.
உடல் அழகில் மயங்கி,
உதடுகளோடு பேசி,
உணர்வுகளோடு பழகிய பின்புதான்
உன் உள்ளம் எனக்குப் புரிந்தது.
தொடக்கம் காமமாக இருந்தாலும்
என் காதல் அதோடு நின்று விடாது,
உள்ளத்தின்
அடிக்குகை வரை சென்று
என் இதயம் தன் உணர்வுகளை
கடைசி மூச்சில்
நிறுத்தும் வரை
அதில் நிறைந்திருக்கப்போவது
நீயும்,
உனது நினைவுகளும் மட்டும்தான்.
எஸ்.என்.குயிலனின்
"அந்தப்பார்வை"
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
முரளிராஜா wrote:இப்படி காம பார்வை பார்த்துகொண்டே
காம போதையில் கவிதை பகுதியில் பதியாமல்
கட்டுரை பகுதியில் பதிந்துள்ளிர் குயிலன்
இணைந்த புதிதில் எழுதிய கவிதை நண்பா! அதனால் தான்....
இடம் மாற்றியதற்கு நன்றி!
காம போதையிலா?... :அடபாவி:
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
Manik wrote:குயிலன் சூப்பரா சொல்லிருக்கீங்க கவிதைல காதல் என்பது காமத்தின் தொடக்கம்னு நிறைய பேர் சொல்லிருக்காங்க ஆனால் உங்க கவிதையில அது ரொம்ப நல்லா தெரியுது...........
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
அண்ணாத்த இடம் மாத்தூனது நானு.நன்றி அவருக்காANTHAPPAARVAI wrote:முரளிராஜா wrote:இப்படி காம பார்வை பார்த்துகொண்டே
காம போதையில் கவிதை பகுதியில் பதியாமல்
கட்டுரை பகுதியில் பதிந்துள்ளிர் குயிலன்
இணைந்த புதிதில் எழுதிய கவிதை நண்பா! அதனால் தான்....
இடம் மாற்றியதற்கு நன்றி!
காம போதையிலா?... :அடபாவி:
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காமம்?!
Jiffriya wrote:உண்மையான வரிகள்...இன்றும் என்றும் இது தான் காதலின் நிலை இதை மறுக்க முடியாது..காதலி முன் மறைக்கவும் முடியாது..அதை அழகாக சொல்லியிருக்கீங்க சூப்பர்..
நன்றி தோழி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
உதயசுதா wrote:
அண்ணாத்த இடம் மாத்தூனது நானு.நன்றி அவருக்கா
நன்றி சகோதரி!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
Aathira wrote:குயிலனின் அந்தப்பார்வையில் சிக்கிக்கொண்ட அந்தச் சிட்டு யாரோ? அந்தக் குயிலி ரொம்ம்ம்ம்ம்ப கொடுத்து வைத்தவள்... உண்மை பேசும் உள்ளம் பெற்றவனைப் பெற்றவள்... அருமையான கவிதை குயிலன்.
அவள் ஒண்ணுமே குடுக்க வில்லையே அக்கா.... நன்றி
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
தாமு wrote:கவிதை அருமை வாழ்த்துக்கள்
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
மு.வித்யாசன் wrote:
நன்றி நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Re: காமம்?!
கலைவேந்தன் wrote:
எதார்த்தம் பகிரும் அருமையான கவிதை குயிலன்..! பாராட்டுகள் ..!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI- தளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காமம்
» எது காமம்?
» புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம்.
» காமம் =கஜல்=
» காதலில்லா காமம்
» எது காமம்?
» புதுக்கவிக்குறள் - காமம்.புதுக்கவிக்குறள் - காமம்.
» காமம் =கஜல்=
» காதலில்லா காமம்
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|